Discover and read the best of Twitter Threads about #firstthread

Most recents (2)

Emotional intelligence is the ability to recognize, understand, and manage one's own emotions and those of others. It is crucial for success in both personal and professional life. The 5 components are: self-awareness, self-regulation, motivation, empathy, and social skills.🧵
1/10 Component Self-awareness
The ability to understand your own emotions, moods, and thoughts. This involves being mindful of your feelings and being able to reflect on them.
2/10 Example Self-Awareness
Someone with high self-awareness might take a moment to think about why they're feeling upset before reacting, or they might seek feedback from others to gain insights into their behavior.
Read 12 tweets
#FirstThread #FinancialPlanning
நிதி திட்டமிடல்

கொரோனாவுக்கு அப்புறம் உங்களோட நிதி நிலைமை சரி இல்லனா நீங்க முதல்ல செய்ய வேண்டியது இனிமேல் உங்க வரவு செலவை திட்டமிட்டு செய்தல்தான் உங்களை காப்பாத்தும். இதை கவர்மெண்ட்டே செய்யறதில்லைங்கிறது வேற விஷயம்!
எதுவுமே நிலையில்லா வாழ்க்கை இதுன்னு இந்த கொரோனா நல்லாவே உங்களுக்கு காட்டிருக்கும்னு நினைக்கிறேன். இனி வரும் காலத்தையும் நிதானமாவும் பண நெருக்கடி இல்லாமையும் முடிந்தவரை எல்லா வகையான வாழ்க்கை சூழ்நிலைகளையும் சமாளிக்க நீங்க உங்களோட நிதி நிலைமையை திட்டமிடனும். குறிப்பா முதல் முறையா
இதைப்பற்றி யோசிக்கிறவங்களுக்கு என்னோட இந்த பதிவு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி நிதி திட்டமிடலையும், பட்ஜெட்டையும் குழப்பிக்கவேணாம். ரெண்டுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கு அதுல ஒன்னு முக்கியமானது பட்ஜெட்னா உங்களோட வரவு செலவை முறையா பராமரிக்கிறதுன்னு சொல்லலாம்
Read 31 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!