Discover and read the best of Twitter Threads about #govt_killed_neet_students

Most recents (2)

கூவத்தூர் #பழனிசாமி யும், கரகாட்டகாரன் #செந்தில் ம் ஒன்னு.

செந்திலுக்கு வாழைப்பழம், பழனிசாமிக்கு நீட்டை கொண்டுவந்து திமுக. 2011லேயே #திமுக ஆட்சிலிருந்து இறங்கிய பின்னர், அதுமுதல் இன்றுவரை #அதிமுக அரசு. ஏன் நீட்டை நீக்கவில்ல, எப்படி 2017முதல் வந்ததுன்னு கேட்டா, அதான்ண்ணே இது 1/3
என்று செந்தில் போல உளறி கொட்டுகிறார். இதையும் ஆவேச உரையென்று துதிபாடி ஊடகங்கள் வழக்கம் போல தூக்கி பிடிக்கின்றன.

சத்தமா பேசினா உண்மை ஒழிந்து விடாது பழனிசாமி. உண்மை என்பது மண்ணுக்குள் போட்ட வீரிய விதை போன்றது. அது முளைத்தே தீரும். முளைத்து ஆல விருச்சாமாக வளர்ந்து, அதன் 2/3
விழுதுகளால் அடிமை கூட்டத்தை கட்டி தலைகீழாக தொங்க விடும் நாளும் தொலைவில் இல்லை..3/3
#BanNEET_SaveTNStudents #Govt_Killed_NEET_Students #TNAgainstNEET
Read 3 tweets
நீட்டை தடை செய்ய முடியாத கையாலாகாத அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியில் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை பதிவு செய்ததற்கு இடையில், எதிர்க்கட்சிகளே இல்லாத அவையில் கூவத்தூர் #முதல்வர் என்ற தோரணையில், குரலை உயர்த்திபேசினால் உண்மைகள் மறைக்கப்பட்டுவிடாது பழனிசாமி. @CMOTamilNadu Image
பதவி இன்று வரும் நாளை போகும். ஆனால் பதவி வரும்போது பணிவு வரவேண்டும். இல்லையேல், பதவிபோன பின்னே மக்கள் உம்மை ஓர்மனிதனாக கூட மதிக்க மாட்டார்கள். பணிவு என்றால் அதிகாரத்தின் கீழ் குனிந்து கும்பிடு போட்டு உங்கள் அடிமைகள் அமைச்சரவை செய்யும் கோமாளிக்கூத்து அல்ல.
நாம் செய்வது மக்கள்பணி, மக்களே எஜமானாவர்கள் நாம் அவர்களின் சாதாரண வேலைக்காரர்கள் என்றபணிவு. அப்பணிவு அவர்களுக்காக உள்ளசுத்தியுடன், கடமையுணர்வுடன் வேலை செய்வோம். அப்படி வேலை செய்திருந்தால், நீட் இன்று நீக்கபட்டிருக்கும். 13 உயிர் போயிருக்காது #பழனிசாமி.
#Govt_Killed_NEET_Students
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!