Discover and read the best of Twitter Threads about #hbdkalaignar96

Most recents (1)

#HBDKalaignar96
#HBDKalaignar9t6
ஏன் பிறந்தீர் கலைஞரே!!!?

ஆணென்ன பெண்ணென்ன!? அடிமையென்றான பின்னே,
ஆணவமாய் அடக்கியாண்டால் உனக்கென்ன!?
அடிவயிறு மானம் தின்றே, ஆண்டியாய் ஆண்டையிடம் அல்லலுற்றால் உமக்கென்ன!?
ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற, பெரியாரை நீ பற்றியதேனோ!?
ஆட்டுவித்தோரை அடக்கி👇
ஆட்டுவித்தோரை அடக்கி வென்ற, அண்ணாவின் இதயத்தை நீ இரவலாய்ப் பெற்றதுமேனோ!?
ஆரூரில் வந்து பிறந்ததுமேனோ!?
ஏன் பிறந்தீர் கலைஞரே!?

இம்மொழி எம்மொழி யென்று பிறமொழி தேசம் தாவியவனும், வன்மொழியாய்ச் சூழுரைக்க, தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிட்ட தீஞ்சுவை மொழியே, இங்கு வந்து ஏன் பிறந்தீரோ!?👇
இன்னுயிராய்ப் போற்றி வளர்த்த மாமருந்தாம் தமிழ் மொழியினிலே,
வன்மமென வடமொழியை மறைத்துத் தொடுத்தும், துணிந்து புகுத்து இயலவில்லே.
தன்னுயிரைத் துட்சமென்றே மதித்துத் தடுத்த, திராவிடத் துணிவின் தலைமகனே..
உன்னுயிராய் விருட்சமென உயர்த்திப் பார்த்த செம்மொழி நாயகனே,
நின் பெருமை போற்றிட👇
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!