Discover and read the best of Twitter Threads about #hindiimposition

Most recents (12)

I don't see a problem with students practising English-speaking skills. Try Chinese too.

The problem is in *denying* opportunities to those without English-speaking/writing skills. Government must end #EnglishApartheid in higher education and judiciary and level playing field.
The so-called "Dravidian" hate movement against #HindiImposition was never about Tamil. EVR called Tamil a barbarian language.

It was always about establishing English supremacy. Just like Hindu/Brahmin-hate ia a cover for #ChristoIslamic conversion.

Lol. "English-medium" is not needed for corporate jobs in China or Japan or Korea or Germany or France. Even for MNCs. Why is it *needed* in India?

Read 4 tweets
"ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமா?
அவ்வினத்தின் மொழியை அழித்து விடு" -இப்பன்ஸ்

"அயர்லாந்து வேண்டுமா? அல்லது காலிக் மொழி வேண்டுமா' என்று கேட்கப்பட்டால் நான் அயர்லாந்தை விட்டு விடுவேன், காலிக் மொழி வேண்டும் என்று கேட்பேன்" என்கிறார் அயர்லாந்தின் விடுதலைக்காக போராடிய திவேலரா.
1/n Image
1963 மாநிலங்களவையில் பேரறிஞர் அண்ணா "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்".

"இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து
2/n
உணர்ச்சிப்பூர்வமாக தெரிவிக்கபடும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது என்றார்.

'இந்தியா ஒற்றை நாடல்ல'

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு
3/n
Read 11 tweets
🧵#TheIndiaFix: On Oct 9, the New Indian Express reported a significant piece of news:

Amit Shah-led committee had recommended that the medium of instruction in higher educational institutions, including Central universities, should mandatorily be Hindi. scroll.in/article/103622… Image
Just as drastically, the Committee of Parliament on Official Language recommended that government entrance exams – which are now conducted in both Hindi and English – should drop English. scroll.in/article/103622…

#TheIndiaFix
Like in the 1960s, today’s Hindi push from Delhi has angered the Southern states.

The chief minister of Tamil Nadu bluntly described the committee’s recommendation as the start of a “language war”.
scroll.in/article/103622…

#TheIndiaFix Image
Read 7 tweets
The Committee of Parliament on Official Languages recommended that the medium of instruction in all technical, non-technical educational institutions including central universities should mandatorily be #Hindi & local languages🧵👇
In addition, the committee also recommended that compulsory English language question papers in recruitment examinations be removed.
@PoojaPrasanna4
Three states from south India - Tamil Nadu, Kerala and Telangana - protested against the plan.
TN CM #MKStalin said that if the recommendations were implemented, then there could be massive protests like the ones the state saw in 1965.
Read 4 tweets
பல தரப்பட்ட மொழிகள் கொண்ட மக்கள் வாழும் நம்தேசத்தில், இந்தி மொழியை திணிப்பதற்கான முயற்சிகள் காலங்காலமாக அரங்கேற்றப்பட்டு வரும் அவல நிலை நிலவுகிறது. அதன் நீட்சியாக தற்போது, 2021 அக்டோபர் மாத பட்டயக் கணக்காளர் இதழில் (Chartered Accountant Journal ),
#HindiImposition
1/5
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ICAI ) தலைவர் திரு. சி.ஏ. நிஹார், இந்தி மொழியை பட்டயக்கணக்காளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொழி என்று அறிவித்துள்ளதோடு, பட்டயக் கணக்காளர்கள் ( Charted Accountants ) தங்களின் அன்றாட வேலைகளிலும்,
#hindi_imposition
2/5
நிறுவனத்தின் அலுவல்களிலும், மாணவர்களுடனும்,அரசுடனும், ஒழுங்குமுறையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்துரையாடும்போதும் இந்தி மொழியை மட்டுமே பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று மத்திய கவுன்சில் முடிவு செய்துள்ளதாகதெரிவித்துள்ளார்.
#இந்திதினிப்பு
3/5
Read 5 tweets
இந்தியை படிக்கும் பிற தென் மாநிலங்களிலும் இந்தியை இன்னும் முழுமையாக திணிக்க முடியாமல் இருப்பதற்கு தமிழ்நாடு ஒரு காரணம். எப்படி?

இந்தி இல்லாமல் ஒரு மாநிலம் நன்றாக தான் இருக்கிறது என்று அடையாளம் காட்ட அல்லது ஒப்பீடு செய்ய இருக்கிற ஒரே மாநிலம் தமிழகம்.
#StopHindiImposition
இங்கேயும் இந்தி முழுவதும் வந்து விட்டால், அனைத்து மாநிலங்களில் உள்ளவர்களுக்கும் இந்தி தெரியும் என்று சொல்லி அனைத்தையும் இந்தியில் மாற்றி விடுவார்கள். இணைப்பு மொழியாக கூட ஆங்கிலத்தை வைத்து இருக்க மாட்டார்கள். அனைத்து தேர்வுகளும் இந்தியில் மாற்றப்படும்
அனைத்து செய்திகளும் இந்தியில் வரும், சாலையில் பெயர்கள் இந்தியில் மட்டுமே இருக்கும். பிராந்திய மொழிகள் அனைத்தும் மூடு விழா நடக்கும். அப்புறம் என்ன வழக்கம் போல " ஒரே நாடு ஒரே மொழி, அது இந்தி / சமஸ்கிரதம் என்று ஆகி விடும்
Read 4 tweets
கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் போக்கு!

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை அடிப்படையில் தமிழக அரசு அவற்றை நிராகரிக்கவேண்டும்!

இரட்டை வேடம் - மக்களின் வெறுப்பை அதிகரிக்கவே செய்யும்! viduthalai.page/ai54zu.html

#HindiImposition
தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிக் கொள்கை தமிழ், இங்கிலீஷ் என்ற இருமொழிக் கொள்கை; இது கடந்த 50ஆண்டுகளுக்குமேல் நடைமுறையில்உள்ள சட்டப்படியான நிலவரமாகும். ஏற்கெனவே ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடரும் என்று மத்திய ஆட்சிமொழிச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது
ஆனால், கடந்த 6ஆண்டுகளாக- பிரதமர் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கான களமாக தமிழ்நாட்டை ஆக்க தொடர் முயற்சிகள் மேற்பட்டுவருவதும், அந்தத் திணிப்பின் காரணமாக கடும்எதிர்ப்பையும், வெறுப்பையும் மத்தியஅரசின்மீது பெருக்கி வருகிறது.
Read 5 tweets
இந்திய அரசமைப்புச் சட்டம் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்ற 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக ஆக்குக!
ஹிந்தி - சமஸ்கிருதத்தை மட்டும் திணிக்க வேண்டிய அவசியம் என்ன?
மொழி வெறும் பேசும் கருவி மட்டுமல்ல; மக்கள் பண்பாட்டின் அடையாளம்! #HindiImposition
இந்தியா என்ற நமது நாடு பன்முகத் தன்மையது; பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதால்தான் - இதன் அரசமைப்புச் சட்டம் முதல் பிரிவிலேயே - இதை ஒரு கூட்டாட்சி - பல மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டரசு நாடு என்று உறுதி செய்தது. #HindiImposition
கூட்டாட்சி என்பதற்கேற்ப, அதிகாரங்களில் கூட மூன்று வகையான பிரிவுகளை 7 ஆவது அட்டவணையில் தெளிவாக்கியது. மத்திய அரசுப் பட்டியல் - மாநில அரசுப் பட்டியல் - ஒத்திசைவுப் பட்டியல் என்று! #HindiImposition
Read 19 tweets
சென்னை விமான நிலையத்தில் கவிஞர் கனிமொழி எம்.பி,க்கு ஏற்பட்ட கொடுமையான அனுபவம்! மொழிப் பிரச்சினை உணர்ச்சிபூர்வமானது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது! #HindiImposition
@AAI_Official
நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கவிஞர் கனிமொழி 9.8.2020 அன்று டில்லிக்குப் புறப்பட்டுச் செல்ல சென்னை விமான
விமான நிலையச் சோதனையை முடித்துச் செல்லும் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பெண் அதிகாரி ஒருவர், கரோனா தடுப்பு நிகழ்ச்சிகள்பற்றி ஹிந்தியில் கூறினார். #HindiImposition
@AAI_Official
Read 20 tweets
Telugus, oppose any #HindiImposition you find in Telugu states, especially in cities like Hyd, Vijayawada, Vizag. If a Hindian comes to our land, he should learn our language or speak in English, they shouldn't expect us to speak Hindi. #StopHindiImperialism #BiggBossTelugu3
Many South Indians have top trended #StopHindiImperialism #StopHindilmposition today on the eve of #AmitShah's statement to make the Mughlai Hindi, the unifying language of the country. If we allow his imposition, we'll lose our 2000 year old rich language to a Mughlai language.
Hindians who come to South esp. in Hyd, Blr are not learning a single word of local lang and instead expected the localites to speak their language. Precautions have to be taken before this spreads to Vijayawada, Vizag, Tirupati etc. also #BiggBossTelugu3 #StopHindiImperialism
Read 5 tweets
This Thread is on who is Maridhas??

#ISupportMaridhas
Maridhas about salem express way Politics.



#ISupportMaridhas
Maridhas about Periyarism.



#ISupportMaridhas
Read 34 tweets
A language is imposed when it is (1) not the mother tongue and (2) it is made the medium of education and (3) there’s no other option.

The only language that is imposed in India is English. It is forced in Higher Education, in IIT, IIM, AIIMS, High Courts... with no choice.
A language added is not an imposition. Additional languages on signs etc provide more inclusive access.

Unless Hindi is becoming the primary medium it is no threat. Languages are destroyed when the medium changes. English is destroying languages as it become primary *medium*.
Often those who scream #HindiImposition don’t care for their own languages.

They deface signs with Hindi as an additional access language but do no work for Higher Ed or Courts in their language.

They exploit sentiment for local language for their aim of English supremacy.
Read 12 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!