Discover and read the best of Twitter Threads about #hindutva_tactics

Most recents (1)

பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கும்
டாக்டர் அம்பேத்கர் மீது ‘திடீர்க் காதல்’ வந்துவிட்டது!
எதிர்த்து அழிக்க முடியாதவர்களை புகழ்ந்தும் அணைத்தும் அழிப்பது ஆரியத்தின் தேர்ந்த வழிமுறைகளில் ஒன்று! 1/3 #Dr_Ambedkar #Babasaheb #Hindutva_Tactics Image
அம்பேத்கரை உண்மையாகவே ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் நேசித்தால் அவரது முக்கிய கூற்றுக்கு பதில் அளிக்கட்டும்.
‘சாகும்போது நான் ஹிந்துவாக சாகமாட்டேன்’ என்று கூறி
ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி புத்தத்தைத் தழுவியபோது, எடுத்த 22 உறுதிமொழிகளை ஹிந்துத்துவாக்கள் ஏற்கின்றனரா? 2/3
ஒப்பனைகள் கலையும்
உண்மைகள் நிலைக்கும்!
இளைஞர்களே, அம்பேத்கரை அரசியல் முகமூடியாக்க அனுமதிக்காதீர்! 3/3
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!