Discover and read the best of Twitter Threads about #justiceforjayarajandbennicks

Most recents (12)

Heartening media story on how journalists in Tamil Nadu built pressure over the last two weeks and forced the administration to take action against officials at the Sathankulam police station.

#JusticeForJayarajandBennicks

newslaundry.com/2020/07/02/tho…
Media reports in Tamil Nadu emphatically stated that the custodial deaths should not go unpunished, and that the deaths must not be attributed to suicide, health issues, or natural causes. News organisations remained vocal in their condemnation of the police.
While the print media condemned the deaths through their editorials, the broadcast media took the issue directly to its audiences. Every single news channel covered the deaths extensively, including primetime debates on police brutality.
Read 4 tweets
மரணதண்டனை விதித்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்று நம்புவது சரியா? கோவையில் இப்படி ஒரு குற்றவாளியை போலிசே சுட்டுக் கொன்றது நாம் அறிந்ததே. அதற்கு பிறகு கொடூரங்கள் நடக்கவில்லையா என்ன?
பெண்ணை காமப்பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணின் மனநிலை மாற்றம் பெர வேண்டும்
#JusticeforJayapriya
#JusticeForJayarajandBennicks என்று போராடிக்கொண்டிருந்த நாம், இப்பொழுது மீண்டும் என்கவுண்டர் கேட்கிறோம். சட்டத்தை நம் வசதிக்கு வளைக்க நினைப்பதே ஒரு குற்றம்தான். கொலைக்கு தண்டனை கொலை என்பது கண்டிப்பாக தீர்வல்ல. இதன் #RootCause என்னவென்று ஆராய வேண்டும். பயத்தை விதைப்பது தீர்வல்ல
ஜெயராஜ் பென்னிக்சை கொன்றவர்களுக்கும், ஜெயப்பிரியாவை கொன்றவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் ஏன் இந்த கொடூரங்களை செய்தனர்? Becos they can. அவர்களால் முடியும். அதனால் செய்தனர். போலிசுக்கு சாமானியனும், சைக்கோபாத்துகளுக்கு ஒரு 7வயது குழந்தையும் easy prey.
Read 4 tweets
காவல்துறை சித்திரவதைகள் - 6

"சி.பி.ஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒரு நாள் ஆய்வாளர் என்னை அழைப்பதாக கூறி நானிருந்த அறையிலிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு என்னைக்
கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் ஒரு அதிகாரி, திடீரென்று என் இடது பக்க முகத்தில் செருப்பு காலால் எட்டி உதைத்துச் சொன்னார். 'ஏண்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? 'என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகிலௌ அமர்ந்திருந்த ஆய்வாளர்
மாதவன் சிரித்தபடியே 'இவன் சிலோன்காரன் இல்லை. தமிழ்நாட்டுக்காரன்தான் 'என்றார்.

- பேரறிவாளன்

#releaseperarivalan
#StandWithArputhamAmmal
#JusticeForJayarajandBennicks
Read 3 tweets
True #JusticeForJayarajandBennicks would be long-overdue reforms on police accountability.

The 2nd half of this piece by @avisinghesq
explains how states + centre have subverted police accountability and in fact eroded it.

indianpolicycollective.com/post/the-law-b…

Key excerpts -
In 2006 the Supreme Court in 'Prakash Singh' found that recommendations made by 8 reports of the National Police Commission as far back as 1977 + the SC's concern about indiscriminate use of police power in 'Maneka Gandhi' in 1978 had all been ignored by successive govts.
The SC in 2006 called for a model Police Act and asked for the setting up of a Police Complaints Authority for greater police accountability.

Most states have set this up belatedly and ensured it remains toothless.

Sample this -
Read 15 tweets
லாக்அப் கொலைகள்...
காவல் துறையின் அத்துமீறலும், அராஜகமும் இன்று நேற்றல்ல..
பல காலங்களாக நடந்தேறுகின்றன.

இன்றைய 2K kids அறிந்திருக்க வாய்ப்பில்லாத #JusticeForJayarajandBennicks சாவைப் போல் தனக்கும் தனது கணவனின் லாக் அப் சாவுக்கும் நீதிக் கேட்டு போரடிய ஒரு பெண்ணின் கதை இதோ..👇
1992 ஜெயலலிதா ஆட்சி.
சிதம்பரம், அண்ணாமலை நகர் பத்மினிக்கு நேர்ந்த கொடூரம். மாநில முதல்வர் மட்டுமல்ல மாநில காவல்துறை ஐஜியும்
லத்திகா சரண் என்ற பெண் தான்.
'வாய்மையே வெல்லும்’ என பொறிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காவல் துறையின் கொடூர அத்துமீறல்.
போலீஸ் குற்றங்களின் வரலாற்றில் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நிகழ்ந்த பத்மினி வன்புணர்வு சம்பவம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத அளவுக்குக் கொடூரமானது. பெண்களுக்கு எதிரான போலீஸ் குற்றங்களுக்கெல்லாம் ஆதிக் குற்றமாகச் சொல்லப்படுவது பத்மினி வன்புணர்வு சம்பவம்தான்.
Read 10 tweets
My first case as a junior lawyer was seeking compensation for custodial death. The post mortem report was crystal clear on the boot marks all over the body of the deceased. Case of the Police was liver failure since deceased was alcoholic. #JusticeForJayarajandBennicks
Deceased was lodged in prison for five years so obviously no access to alcohol. It was plain bull shit. My senior entrusted me to argue the matter as it was open & shut case. There were SC precedents on such cases. The Madras HC Judge heard me for 5 mins.
Did not even bother to hear the state side of the story. Matter dismissed. I stressed about the SC judgements & he had the audacity to smirk & say go on an appeal.
Read 8 tweets
காவல்துறை சித்திரவதைகள் - 3

"ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் என்னை முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டிவாறு நிற்கச் சொல்வார்கள். அவ்வாறு நின்றுகொண்டே இருக்க வேண்டும். அப்போது என் பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர் செல்லத்துரை என் கரங்களை நீட்டச் சொல்லி
சிமென்ட் அடைத்த ஒரு பிவிசி பைப்பால் கை முட்டிகளிலேயே அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர், மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவதுண்டு என்றாலும் இவ்விருவரும் அதிக உயரத்தில் நின்றனர் என்றே
கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

- பேரறிவாளன்

#releaseperarivalan
#StandWithArputhamAmmal
#JusticeForJayarajandBennicks
Read 3 tweets
Police Accountability in Tamil Nadu: A thread (Please read till the end)

Following the horrific custodial deaths in Toothkudi, accountability for the involved officers is of imminent concern. So what next?
The Madurai bench of the Madras High Court has launched an investigation into this case whose next hearing has been adjourned to June 30. What we HAVE to do is follow this case as it progresses, and not lose steam over time. The conversation CANT end here
businessworld.in/article/Thooth…
Alright, but what about the thousands of other police brutality cases that have happened and that are to come in the future? All of them might not receive the same media attention or treatment from the high court

That's where the Police Complaints Authority comes in.
Read 10 tweets
காவல்துறை சித்திரவதைகள் - 1

"நான் கீழ்த் தளத்திற்கு கொண்டு வரப்பட்டேன். அங்கே ஒரு அறையில் எனது சட்டை பேண்ட் கழற்றப்பட்டு ஜட்டியுடன் நிற்க வைக்கப்பட்டேன். அப்போது ஆய்வாளர் சுந்தரராசன் மற்றும் இருவர் எனது வெற்றுடம்பில் உள்ளங்கையால் அடித்தனர். ஒருவர் ஷூ காலால் என் கால் விரல்களை
மிதித்தார். ஆய்வாளர் சுந்தரராசன் என் கால் விரல்களை மிதித்தார். ஆய்வாளர் சுந்தரராசன் திடீரென்று தன் முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டுத் துன்புறுத்தினார் "
Read 3 tweets
பிச்சக்காரன் கூட இப்ப பிச்ச எடுத்த காசுல சாப்பிட ஆரமிச்சிட்டான்😂😂
செம செருப்படி பதிவு. @hajendrenP @Dharsin61514199 @magil007 @SangaThamizhan7 @nanthisitthan @wills87nellai @tamilinniyan @IamSeaKing @diljitsathya @Thamizhan_twits @athiyankarthi @gowthamss12 @Karthickdinu1
Read 4 tweets
Glad we are angry about police excesses today. But we also look away - or actively cheer - when the police takes the law in their own hands, in cases where we disagree with or dislike the people they are beating up.

Isn't that what empowers some of them to always exert power?
If we turn into online mobs and celebrate videos of police beating up people - no matter how much we disagree with them - we are shunning the judiciary & dismissing human rights.

ALL police brutality is wrong. Police excesses in our country cannot come with *Conditions Applied.
If you want #JusticeForJayarajandBennicks, the next time someone is being lathi charged or 'encountered', don't cheer for the police. This bloodlust is what makes bad cops believe they can get away with brutality.

The job of the police is to apprehend, not to 'deliver justice'.
Read 3 tweets
NEWS: The deaths of Jayaraj & Bennicks once again signal towards India’s continuing failure to hold its police accountable. The Tamil Nadu Government must end impunity for police officers involved in the #thoothukudi custodial deaths.

amnesty.org.in/news-update/tn…
"Poor conviction rates in cases of custodial torture & deaths have further created a climate of pervasive impunity, emboldening the police officers. This must end now" said Executive Director @Avinash_1_Kumar.
According to 2018 National Crimes Record Bureau data, Tamil Nadu accounted for the second highest deaths in custody.

But not a single police personnel was arrested.

#JusticeforJayarajAndBennicks
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!