Discover and read the best of Twitter Threads about #jyotiradityamscindia

Most recents (1)

அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவி, நம்பகத்தன்மையிழப்புக்கு தான் தற்போது மதிப்பு என்பதற்கு இவரும் இலக்காகி விட்டார்.

#JyotiradityaMScindia வின் தந்தை குறித்த ஒரு பதிவு இது..

வெற்றி உறுதியாகிவிட்டது என்று நண்பர்கள் சொன்னபோது உற்சாகமாக இருந்தது வாஜ்பாய்க்கு. குவாலியரில் 1/n
அவரை எதிர்த்து வலுவான வேட்பாளர் எவரும் நிற்கவில்லை. ஆக, தொகுதி பற்றிக் கவலையில்லை, கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்ய அதிக நேரம் ஒதுக்கலாம் என்று நினைத்துக் கொண்டார்.

வாஜ்பாய்க்கு வசதியான தொகுதி புதுடெல்லிதான். கடந்த தேர்தலில்கூட அங்கிருந்துதான் வெற்றி 2/n
பெற்றிருந்தார். ஆனால் இந்திரா படுகொலைக்குப் பிறகான தேர்தலில் அனுதாப அலை ஆவேசமாக வீசிவருகிறது. யாராக இருந்தாலும் அடித்துச்செல்லப்படுவார். ஆகவே டெல்லி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் கட்சிக்காரர்கள். வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதியைத் தேடினார்கள். குவாலியர் என்று முடிவானது. 3/n
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!