Discover and read the best of Twitter Threads about #kalaignarforever

Most recents (14)

#கலைஞராற்றுபடை

தலைவர் கலைஞர் அவர்களின் வைரவேல் யாத்திரை என்பது திருச்செந்தூர் முருகப்பெருமான் சன்னிதியில் உள்ள உண்டியலை 1980ல் கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியப்பிள்ளை வருவதற்கு முன்பே கோவில் அறங்காவல் குழு உறுப்பினரும், 1980-ல் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான Image
திரு. சி. கேசவஆதித்தன் திறந்து அதில் உள்ள காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியன் சரியாக நவம்பர் 26 1980ல் மர்மமான முறையில் கோவில் பிரகாரத்தில் இறந்து கிடந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தப்ப- Image
பட்ட வைரவேல் ஒன்றும் காணாமல் போனது. இதை கேள்விபட்ட தலைவர் கலைஞர் சுப்பிரமணியப்பிள்ளைக்கு நீதி கேட்டு 1982 பிப்ரவரி 15 ஆம் நாள் மதுரையில் தொடங்கி, 1982 பிப்ரவரி 22 ஆம் நாள் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக சென்று அன்றைய முதல்வர் MGRன் ஆட்சிகட்டிலின் அஸ்திவாரத்தை ஆட்டம் போடச் Image
Read 8 tweets
கருணாநிதி நினைவாக பேனாவுக்கு பதில் ஏர்கூலரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் -டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி!

என்ன Mr. @DrShyamKK முழுக்க முழுக்க சாதியை மட்டுமே வைத்து பிழப்பு நடத்தும் நீங்களெல்லாம் சமூகநீதிக்கு சாரம்சத்தை வழங்கிய சரித்திர தலைவனாம் கலைஞரை வசைபடுவது மலையை பார்த்து நாய்
குரைப்பது போலல்லவோ! என் தலைவர் கலைஞர் சமூகநீதி என்னும் உருவத்தை எழுப்பும் போதெல்லாம் சாதி என்னும் பேர்வழியில் ஒரு சாட்டையடி விழத்தான் செய்கிறது. 23-7-1999ல் மாஞ்சோலையிலும் அப்படித்தான்.சில அரசியல் ஆதயவாதிகளின் செயலால் தன்மீது கறைபடியாத ஒரு குற்றத்தை தன்வாழ்நாள் முழுவதும் சுமந்த
ஒரு தலைவர் தான் எங்கள் திராவிட இயக்கத்தின் பிதாமகனான தலைவர் கலைஞர். 17 அப்பாவி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் முண்டியடித்துக் கொண்டு ஓடும் போது உயிரிழந்தார்கள். ஆனால், சில புல்லுருவிகள் அப்போதைய தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியின்
Read 10 tweets
RSSஇன் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நிடைவிடம் அமைக்கப்பட்டது.

இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் காவிக் கொடி பறக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்நினைவு சின்னத்தில் தற்போது வரை தேசியக்கொடி பறக்கவிடபடுவதில்லை. காவி கொடியே அங்கு பிரதானம்.
இன்று வரை RSSஇன் கட்டுப்பாட்டில் தான் அந்நினைவுச் சின்னம் இருக்கிறது.

இந்த சூழச்சியை முறியடிக்க 1975ம் ஆண்டு கலைஞர் அவர்களால் அப்பாறைக்கு அருகில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க முற்பட்டார்.
அவசர நிலை காரணமாக திமுக அரசு கலைக்கப்பட்ட பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

1979ஆம் ஆண்டு இத்திட்டத்தை கிடப்பில் போட்டதற்காக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன் பிறகும் சிலை எழுப்ப அதிமுக அரசு முற்படவில்லை. காரணம் எல்லோரும் அறிந்ததே.
Read 10 tweets
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள்.
Read 20 tweets
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?

காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.

இவரிடம் என்ன சிறப்பு?

Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற  உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.

1957 ஆம் ஆண்டு தனது
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக  சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.

சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...

1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...

காமராஜர்  தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா  பெரும் செல்வந்தரான
பரிசுத்தநாடார் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்....கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை சரமாரியாக தாக்கி பேசினார்கள். இறுதியில் மைக் பிடித்த பரிசுத்த நாடார் திமுகவை காட்டிலும் #கலைஞரை கடுமையாக விமர்சித்தார். தஞ்சை மண்டலத்தில் பிறந்த கருணாநிதி இந்தப் பகுதியில்
Read 18 tweets
ஆறுமுகசாமி ஆணையம் என்னை தவறாக சித்தரித்துள்ளது...
- விஜயபாஸ்கர் பரபரப்பு

என்ன Mr.விஜயபாஸ்கர் கதறல் அதிகமாக இருக்கு..
2013 மார்ச் 19 இந்த தேதியை நினைவிருக்கிறதா?
உலகத் தமிழினத் தலைவர் கலைஞரை "தள்ளுவண்டி தாத்தா" என நீங்கள் விமர்சித்ததை திமுக தொண்டன் மறந்திடுவானா? Image
அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம் Image
எப்போது அவரை நீ "சர்க்கர நாற்காலி" என்று கேலி செய்யத் தொடங்கினாயோ அப்போது உன் அழிவிற்கு அச்சாரம் போட தொடங்கினாய் என்பதே நிதர்சன உண்மை."காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி" என்ற முதுமொழிக் கேற்ப தாம் தன்னுடைய பதவியாசைக்காக என் தலைவனை தரம் தாழ்ந்து விமர்சித்ததை ஒருக்காலமும் Image
Read 7 tweets
திமுக ஆட்சி எப்போதெல்லாம் இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சட்ட ஒழுங்கும் சந்தி சிரிக்கின்றது!
- எடப்பாடி பழனிசாமி

Mr.பழனிசாமி #சிதம்பரம்_பத்மினி யை நினைவிருக்கின்றதா? 1992 ஜெயாவின் காண்டுமிராண்டி ஆட்சியின் போது தன் கணவன் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்ட ஒரு
அப்பாவி பெண்.. அந்த வழக்கில் நீதிமன்றம் வரைச் சென்று நீதியை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் தான்.. அத்தோடு மட்டும் நின்றிடாமல் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது 1992களில் #வச்சாத்தி கிராமத்தில் புகுந்து பெண்களை மானபங்கம் படுத்தி, பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்தியதும் அந்த ஆட்சியில் தானே!
2001 திண்டிவனத்தில் அப்பாவி பெண் #ரீட்டாமேரி மீது பொய்வழக்கை சுமத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்து மனநிலை பாதிக்கும் அளவிற்கு சித்திரைவதை செய்த காண்டுமிராண்டிகள் உலாவியதும் ஜெயலலிதா ஆட்சியில் தானே! அப்பாவி பழங்குடியினர் மீது பொய்வழக்கை சுமத்தி கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தில்
Read 7 tweets
மாநில சுயாட்சியை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?
-பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!!

Mr.@JPNadda அவர்களே! இந்த படத்தில் உள்ளவரை யார் என்று தெரியுமா? தெரியவில்லை யெனில் அறிமுகப்படுத்துகிறேன்! இவர் பெயர் #பி_வி_ராஜமன்னார் சுதந்திர இந்தியாவின் முதல் நீதிபதி..ஆம், இன்றும்
மாநில சுயாட்சிக்கு பங்கம் நேரும் போதெல்லாம், ஒன்றிய அரசின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை #ராஜமன்னார்_குழு.. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காததை சாதித்துக் காட்டியவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜமன்னார்
தலைமையில் மூவர் குழுவை அமைத்தது அப்போதைய தலைவர் கலைஞர் தலைமையிலான பொற்கால அரசு.. அந்த குழுவில் P.V.ராஜமன்னார்,லட்சுமண முதலியார், சந்திரா ரெட்டி ஆகியோர் கூட்டாக இணைந்து ஒன்றிய-மாநில அரசுகளுடனான கூட்டாச்சி தத்துவத்தை விளக்கவும், மாநில அந்தஸ்த்தை வழங்கவும் தன்னிகரில்லா முயற்சியை
Read 7 tweets
என்ன செய்தது அந்த பேனா? ஏன் அதற்கு 80 கோடியில் சிலை?
- சீமான் கேள்வி!!

Mr.சீமான் இந்த பெண்ணை நினைவிருக்கிறாதா? ஞாபகமில்லையெனில் நினைவு படுத்துகிறேன்! இந்த பெண்ணின் பெயர் #சாரிகா_ஷா சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் படித்துவந்தவர்! 1998-ஜீலை மாதம் இந்த பெண்னை Image
சில சமூக விரோதிகள் வழிமறித்து அவரின் மீதும் சக தோழியான கவிதா என்ற பெண்மீதும் வாட்டர் பாக்கெட்டை பீய்த்து அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.அதில் மதுபோதையில் இருந்த ஒருவன் தனது சமநிலையை இழந்து சாரிகாவை கட்டியணைக்க முற்படும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் அந்த பெண் Image
சென்னை சௌக்கார்பேட்டையை சார்ந்த அந்த கல்லூரி மாணவியின் மரணம் தமிழகத்தில் தீயாய் பரவியது! இந்த செய்தி தமிழன்னை தவமிருந்து பெற்ற புதல்வனாம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றிட மறுநாளே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.. தலைவர் கலைஞர் அந்த கூட்டத்தில் கேட்ட கேள்வி யாதெனில்? Image
Read 7 tweets
சாதிக்கு சமாதி கட்டிய ஒரு பேனாவின் சிலையை எப்போது அமைக்கிப்போகிறாய் தமிழ்நாடு அரசே?

தமிழ்நாட்டில் பிராமிண சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது அன்றைய எம்.ஜீ.ஆர் அரசு! அது தொடங்கி ஊர் தோறும் சாதி சங்கங்கள் உருவாகியது. MGR முதல்வராக இருந்த போது போக்குவரத்துக்கழங்களுக்கும் Image
மாவடங்களுக்கும் சில தலைவர்களின் பேர்களை சூட்டி மகிழ்ந்தார்.. அவ்வாறான காலகட்டத்தில் தான் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்ற பெயரையும் சூட்டினார் MGR.. தலைவர் கலைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் காஞ்சி சங்கரமடத்தின் பேச்சைக் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு Image
அண்ணாவின் பெயரை சூட்ட மறுத்தார். நெல்லைக்கு கட்டபொம்மன் மாவட்டம் என்றும், விழுப்புரத்திற்கு ராமசாமி படையாட்சி மாவட்டம் என்றும், தூத்துக்குடிக்கு வ.சி.பிள்ளை என்றும் எல்லா தலைவர்களையும் சாதிக்குள் அடக்கினார் MGR.. இத்தோடு நின்று விடாத MGR சாதிய வாக்குகளை கவருவதற்காகவே போக்குவரத்து Image
Read 7 tweets
எந்த ஒரு கொம்பனும் என்னை விட தமிழ்பற்று கொண்டவன் இல்லை - சீமான்!!

Mr.சீமான் இந்த படம் நினைவில் இருக்கிறாதா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவுப்படம்... பேரலை நெருங்கும் போதும் வள்ளுவன் மூன்று விரல்களை காட்டி கம்பீரமாக நிற்கின்றான்! கீழே! "பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பல கொம்பன்களின் மூத்த கொம்பன் என் தலைவன் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம்! திருக்குறளை உன்னைப் போன்ற பொய்களை வாரி தூற்றும் கழிசடைகளுக்காகவே அவர் எல்லாப் பேருந்துகளிலும் "யாகாவாராயினும் நாகாக்க " எனும் உலகின் தாரக மந்திரத்தை பிரசுரிப்பு செய்ய
தொடங்கினார். அய்யாகோ! சீமானே! மறந்தாயோ அந்த தமிழ்தாயின் தலைமகனை, கலைஞர் தான் "விதவை" என்னும் வார்த்தையில் கூட பொட்டு வைக்க முடியவில்லை எனவே "கைம்பெண்" என்ற சொல்லாடலை பயன்படுத்த அரசாணையை வெளியிட்டார்!!

அய்யகோ சீமானே! மறந்தாயோ அந்த மாபுலவனை? நொண்டி, முடவன் என்று கேவலமாக பேசிய
Read 8 tweets
எவ்வளவு தூரம் சென்றாய் தலைவா?

இன்று ஏதோ ஆசிரியர் தினமாம், என் ஆசிரியரை இழந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது..என் ஆசிரியர் எப்பேர்பட்டவர் தெரியுமா? என் வாழ்க்கையை நான் சீர்படுத்தும் முன்னால் செதுக்கியவர் தோழர்களே!! அங்கன் வாடி போனேன் என் மெல்லியப்பாதமும், அடிமாடாய் உழைக்கும் Image
என் தாயின் இடுப்பும் நோகுமென்று உள்ளூரிலேயே அமைத்துக் கொடுத்தவர் என் ஆசிரியர்.. நான் தொடக்கப்பள்ளி போன போது எனக்கு காலணிகளை இலவசமாக கொடுத்தவர் என் ஆசிரியர். நான் நடுநிலைப்பள்ளியில் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு இலவச பஸ்பாஸை வழங்கியவர் என் ஆசிரியர்.. நான் உயர்கல்வியை நெருங்கும் Image
எனக்கு இலவச மிதிவண்டியை கொடுத்தவர் என் ஆசிரியர்.. சேரியில் படிப்பறிவு இல்லாத ஒரு தம்பதிக்கு பிறந்த என்னை கல்லூரிக்கு அனுப்பும் போது பார்ப்பணக் கூட்டம் என்னை சூழாதவாறு என் வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த ஆசிரியர் என் ஆசான்..ஆங்கிலத்தை பார்த்து நான் பயந்த போது செல்வமே! அழாதே... கண்ணை Image
Read 6 tweets
எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை அவசியமா?
- எடப்பாடி பழனிசாமி கேள்வி

இந்த பையனை நினைவிருக்கிறதா? பழனிசாமி!
இந்த பையன் பேரு பொன்.நாவரசு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன்.
இவனுடைய அப்பா சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய ப.க.பொன்னுசாமி! Mr.பழனிசாமி நீங்கள் கொண்டு வந்த நீட் தேர்வுகள் இல்லாத காலகட்டம் அது! ஆம், தலைவர் கலைஞரின் ஆட்சி..தமிழர்களின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டமும் கூட!! அப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு
படித்துக் கொண்டிருந்த ஜான் டேவிட் என்பவன் தன்னுடைய ஓரினச்சேர்க்கைக்கு (Homosexual) இணங்க மறுத்ததால் நாவரசுவை கொலை செய்து உடல்பாகங்களை ஆற்றில் வீசினான்.. தமிழகமே அதிர்ந்த அந்த கொலை சம்பவம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றது. கொதித்தெழுந்த தமிழ்தாயின் தலைமகனான கலைஞர் உடனே அமைச்சரவையை
Read 7 tweets
#ForeverKalaignar

கலைஞர் செய்த சாதனைகள்:

1.அரசு போக்குவரத்துத்துறையை உருவாக்கினார்.
2.பஸ் போக்குவரத்தை தேசிய மயமாக்கினார்.
3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தார்.
4.1500 பேரை கொண்ட கிராமங்களுக்கு சாலை வழித்தடம்.
5.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
6.குடிநீர் வடிகால் வாரியம்.
7. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம்.
8. இந்தியாவிலே முதன்முறையாக காவல்துறை ஆணையம் அமைத்தவர். 9.மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
10.சமத்துவபுரம் கண்டவர், சமச்சீர் கல்வி தந்தவர்.

#KalaignarForever
கலைஞர் செய்த சாதனைகள் பெண்களுக்கு:

1.சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது.
2.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு.
3. இந்தியாவிலேயே முதன் முதலில் காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்தது.
4.உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!