Discover and read the best of Twitter Threads about #kamalhaasan

Most recents (24)

மாரி செல்வராஜ் அவர்களே

பாபநாசம் படத்தையே ஒழுங்கா புரிஞ்சுக்காத நீங்க எங்க இருந்து தேவர்மகன புரிஞ்சிக்குறது.. நீங்கள் வன்மத்தை கக்கிய தேவர்மகன் படம் 30 வருஷம் முன்னாடி வந்த அன்றைய காலகட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றவாறு எடுக்கப்பட்டது..!!! Image
கமல்ஹாசன் சமூக பார்வையை உள்வாங்காமல் நீங்கள் அவர் மீது காட்டிய காழ்புணர்ச்சி சிறுபிள்ளை தனமாக இருந்தது..

முதலி்ல் தேவர்மகன் கதைக்கரு என்ன

" ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பங்காளி சண்டையினால் குடும்ப பகை எப்படி ஊர்பகை ஆகிறது என்பதே கதைக்கரு..
வேறு எந்த சமூகத்தையும் இழிவாக காமிக்கவில்லை.. சக்திவேல் அறிமுக காட்சியே ட்ரைன்ல இருந்து வரும் போது முழுக்க கருப்பு உடை அணிந்து "தான் என்ன மாதிரி சித்தாந்தம் கொண்டவன் என்று உடையிலே காட்டியிருப்பார்.. அவர் தன் தந்தையின் சாதிப்பற்றை, தான் பிறந்த கிராமத்தின் பிற்போக்கை எப்படி
Read 12 tweets
Thanks @lokeshbag67, for bringing up memories of MY FATHER, S. Thiraviam Nadar in your thread on Rajnikanth's trilingual movie 'Kaala', based on his life. Though @beemji found my father's story inspirational enough to make a movie on it, he clearly got greedy about the story 1/n Image
This film happened because Rajnikanth wanted a real life classic movie made in the twilight of his career like #nayagan made by #ManiRatnam starring #KamalHaasan in Tamil/Telugu & #VinodKhanna in Hindi #Nayakan 2/n
Though @beemji kept denying that the movie was inspired by my father, I revealed the story of the movie ONE YEAR before the movie was released in this interview. In an interview with Times of India, Chennai, @beemji revealed that he had heard my father's story from his uncle 3/n Image
Read 15 tweets
#KHPredictions 1, 2013

When the indian nastradamus predicted the #odishatrainaccident back in 2003 in the film #anbesivam

#kamalhaasan
deep condolences & prayers 🙏
#KHPredictions 2

Viswaroopam 1, 2018

Incident 2021

முஸ்லீம் படும் துயரங்களை பதிவு செய்திருப்பார்... ஆனால் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை
#KHpredictions 3
The world is talking abt d
Ebola virus nw, bt KH had mentioned about in his film
#Dasavatharam' in 2008. In the scene
he tries 2 get back d parcel wch contains d bio weapon,he says
'It's a synthetic bio
weapon,It's a Ebola Marburg
combination. It's very lethal'
Read 8 tweets
Arguably the most graceful dancer india has ever produced.

Thread on #KamalHaasan dancing.

1/18

Begining with this classical elegance from #Vishwaroopam

Dance choreography by Late Birju Maharaj

I traveled to Bangalore from chennai to watch the movie ♥️
2/18
Next one is a classical one as well from the master piece #Salangaioli directed by #kvishwanath gaaru
This movie created a controversy from the dancing circles on why kamal sir danced with hair in the armpits 😊
Dance choreography Raju and seshu
3/18

Master piece from #KB sir with emphasis more on western dances.
A 100 day run at Anand theatre chennai and also in Salem ♥️Dance choreography by Sundaram master
Read 18 tweets
தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் 'சென்னை தினம்' கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.
நகரின் முக்கிய நீர்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அதை இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்.
அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள்தான் நிரம்பியுள்ளன. நீர்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீர்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய்களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல்,
Read 4 tweets
"குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது" என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.(1/4)
மேலும், "அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?" என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குற்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.(2/4)
இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது. சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும்.(3/4)
Read 4 tweets
2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. Image
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து,
அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும்.
Read 4 tweets
புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர், நெல்வாய் கிராமங்களில் நிலத்தின் வழிகாட்டு மதிப்பை பலமடங்கு ஏற்றி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பத்திரப்பதிவுத்துறையின் நம்பகத்தன்மையைக் Image
குலைப்பதாக உள்ளது. தனியார் நிறுவனத்திடமுள்ள 73 ஏக்கர் நிலத்தின் சிறுபகுதியை (117.5 செண்ட்) கூடுதல் விலைக்குப் பதிவு செய்வதன் மூலம், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படும். சமயத்தில் எஞ்சியுள்ள பெரும்பாலான நிலத்திற்குக் கூடுதல் இழப்பீடு பெறுவதற்காகவே
இந்த முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. சர்வே எண்கள் குறிப்பிடாமல் பதிவுசெய்வது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களைக் குறிப்பிட்டு இந்த நிலத்தைப் பதிவுசெய்ய இயலாது என்று மாவட்டப் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர்,
Read 6 tweets
மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால்,மின்சாரம் வாங்க தமிழகத்துக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது Image
பெருமளவு மின்சாரம் வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கப்படுகிறது( தமிழகத்தின் மரபுசார் எரிசக்தி ஆதாரத்தின் 16652 மெகாவாட் மின் நிறுவுதிறனில் 4335மெகாவாட் தனியார் மின் உற்பத்தியிலிருந்தும், 6972மெகாவாட் மத்திய அரசின் மின் நிலையங்களின் பங்காகவும் பெறப்படுகிறது)
வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை,தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்தத் தொகையினை
Read 4 tweets
Lokesh Kanagaraj about his favourite Ulaganayagan 11 films 11 thoughts (thread)❤️

#KamalHaasan

1) #Mahanadhi/#மகாநதி
2) #Sathya/#சத்யா
3) #Naayagan/#நாயகன்
Read 12 tweets
#உலகநாயகன் அவர்களின் #விக்ரம் இசை & முன்னோட்டம் வெளியிட்டு விழா - ஒரு பார்வை.
ஒரு மனிதன். ஒரு நாயகன். ஒரே உலகநாயகன். அவரின் விழா. இது #நம்மவர் களின் விழா! நேரு உள் விளையாட்டு அரங்கம் இது போல் ஒரு கூட்டத்தை திரும்ப பார்க்குமா எனும் அளவிற்கு வந்த ரசிகர்கள். பாஸ் இல்லாமல் வெளியே 1/
இருந்த கூட்டமே அதற்கு சாட்சி. நிகழ்ச்சி 6:30 க்குத் தான் ஆரம்பம். அதற்கு முன் பாடகர் சீனிவாஸ் & ஹரிச்சரன் குழுவினரால் #உலகநாயகன் பாடல்கள் சில அருமையாக பாடப்பட்டது. திரைபிரபலங்கள் & படத்தில் சம்மந்தப்பட்ட குழுவினர் என ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். 2/
பாடல்கள் பாடி முடித்ததும், சரியாக 6:30 க்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. திவ்யதர்சினி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து போல். இசைஞானி வாழ்த்தோடு ஆரம்பம் ஆனது. திரையில் தோன்றி ராஜ்கமல் & உலகநாயகன் அவர்களை வாழ்த்தினார்.3/
Read 25 tweets
The genius in #KamalHaasan is synonymous with multiple tech enhancements brought by him in the Indian film industry.

Here are the two brought out in his latest #Vikram :

1st : Usage of #PhantomCam

Sharing a few more interesting details on the camera...

1/11... Image
a) It is the revolutionary ultra high speed camera where the FPS(frames per second) starts from 1000 and goes averaging upto 76000 FPS

b) Phantom products are leaders in the high-speed imaging industry

c) The Phantom Flex 4K cam costs range from about Rs.1 crore.

2/11... Image
d) Renting a professional quality Phantom camera will about Rs.2 lakhs/- per day(seriously)

e) These cameras are widely used in a variety of defense, research & development appln, apart from few Hollywood movies.

f) Hollywood movies such as #Kingsman :The secret service..

3/11 Image
Read 11 tweets
#THREAD To shed a light on the genius composer, often accused of arrogance and pettiness, that truly reflects who he is, from directors, producers, lyricists - a sample of a few men helped in no small way by the man Image
The man did Poonthalir Aada, Anandha Raagam, Kodai Kaala Kaatre and the film's BGM for free. Plus, screened it as he was scoring to Barathiraja, helping P Vasu and Santhanabarathi secure a second film.
#RajKapoor narrating how easily the songs for Thaalaattu Kekkudhamma were done. Hang on for what follows (one by two)
Read 22 tweets
தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)

#KamalHaasan
1) #மகாநதி - "Avid Editing"

தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவிட் எடிட்டிங் டெக்னாலஜி பயன்படுத்திய படம் அதாவது சீனை பார்த்து உடனுக்குடன் எடிட்டிங் செய்வது👏
2) #குணா - "Steadi Camera"

கமல்ஹாசன் பேசி கொண்டே ரூமை சுற்றி நடிக்கப்பட்ட காட்சியை எடுக்க இந்த கேமரா உபயோகிக்கபட்டது அதாவது கேமராமேன் கையில் வைத்துக்கோண்டு சுற்றி சுற்றி காட்சியை பதிவு செய்வார்👏
Read 19 tweets
ஒரு நடிகரின் நடிப்பை இயக்குனர்கள் புகழ்ந்து பேசுவது இயல்பு, ஆனால் ஒரு நடிகர் "இயக்கிய" "எழுதிய" படங்களை பார்த்து தான் நான் "இயக்குனர்" ஆனேன், அந்த படங்கள் தான் நான் படம் எடுக்க இன்ஸ்பிரேஷன் என சொல்வது #கமலுக்கு மட்டுமே சாத்தியம் அதை பற்றிய திரெட்👇(26 இயக்குனர்கள்)

#KamalHaasan
1) #கெளதம்மேனன் "#தேவர்மகன் ரொம்ப புடிச்சு படம், முக்கியமா அதோட எழுத்து, எடுக்கப்பட்ட விதம் எல்லாத்தையும் சேர்த்து கொடுத்த ஃபர்பாமன்ஸ், ஒரு பக்கா கமர்ஷியல் படத்த கலைநயமாகவும் அழகாவும் எடுத்திருப்பாங்க, ஒரு ஒரு சினிமா மாணவணும் எழுத்துக்காக பாக்குற படம்"👏
2) #லோகேஷ்கனகராஜ் "என்னோட வாழ்க்கையில இப்பிடி நடுங்குனதே இல்ல, சுத்தமா பேச்சே வரல, நான் சினிமாவுக்கு வர ஒரே காரணம் #கமல் சார் மட்டும் தான், நான் யார்கிட்டயும் அசிஸ்டென்டா வேலை செய்யல, சினிமா எங்கேயும் கத்துகல, இவரோட படங்களை பாத்தே இயக்குனர் ஆனேன்"👏
Read 25 tweets
#கமல்ஹாசன் சில தயாரிப்பாளர்களை அழித்தார் என கூறும் கருத்துக்கு அவர் தயாரிப்பாளர்களை "வாழ வைத்தார்" என்பது தான் உண்மை அதற்கான த்ரட்👇

#KamalHaasan
1) #அவ்வைசண்முகி தயாரிப்பாளர் முரளி "1996 லயே கமல் சார்க்கு 4.7 கோடிக்கு மேல லாபம், சென்னைல மட்டுமே அவருக்கு 1 கோடி ஷேர், எங்களுக்கும் மத்தவங்களுக்கும் டபுள் மடங்கு லாபம்"👏

2) #காதலாகாதலா தயாரிப்பாளர் தேனப்பன் "கமல் சார் நானே நடிக்கிறேன் எனக்கு சம்பளம் வேணாம், ராஜ்கமல்'னு போட்டு வியாபாரம் பண்ணிக்கோன்னு சொன்னாரு, அதுனால தான் என்னோட பொண்ணு பேரு & என்னோட கம்பெனி பேரு ராஜலட்சுமி‌ (அவரோட அம்மா பெயர்)👏
Read 17 tweets
#JUSTIN | தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

#TamilNaduElections #TamilNaduElections2021 #ElectionUpdatesWithGalatta
#ELECTIONBREAKING | கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

#MKStalin #TamilNaduElections #ElectionUpdatesWithGalatta
#ELECTIONBREAKING | ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூ, கோபிச்செட்டி பாளையத்தில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் வேட்பு மனுக்கள்ஏற்பட்டுள்ளன.

#Khushbu #TamilNaduElections #ElectionUpdatesWithGalatta
Read 5 tweets
#3RevolutionaryYearsOfMNM
மக்கள் நீதி மய்யம் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய நாளில், அதன் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை இந்த ட்வீட்டின் quote retweetல் பதிவிடுகிறேன் Image
#3RevolutionaryYearsOfMNM
சாதியற்றவர்‌ என்கிற சான்றிதழை வாங்கிய முதல் தமிழரை பாராட்டிய முதல் தலைவர் கமல்ஹாசன் மட்டுமே Image
#3RevolutionaryYearsOfMNM
ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் போதும் அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகள் வழங்குவதுடன் கேள்விகளையும் கேட்ட வண்ணம் இருந்துள்ளது @maiamofficial ImageImageImageImage
Read 16 tweets
#Thread : For every political party or individual who wants to emerge as a "change agent" in #TamilNadu , the first thing to do is to acknowledge the role of the Dravidian parties in bringing social and developmental change in the state.
One cannot keep saying no development has taken place in #TamilNadu when there is no much to see around you. In cities, towns, and villages. When you keep shouting from the roof-top that there is no development, people tend to compare and look around.
When they compare the development, they look at states near-by and far-away. If one goes by that standard, all is well. More than well, actually. But if the change agents want a new culture to prevail and a new system to be in force, they need to say what is lacking now.
Read 22 tweets
⚫ கமல ஹாசன் எனும் வேடதாரி:
ஒரு சனாதன காவலன்!
பார்ப்பனிய மீட்டுருவாக்கப் போராளி!
போலி பெரியாரிய வாதி!
சுயநல முற்போக்கு வாதி!

உடைக்கும் பேராசிரியர் திரு.கருநானந்தன்!!

1
2
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி!

சூரப்பாவும் நம்பி நாராயணன் ஒப்பீடும்!!

@ikamalhaasan
என்ன செய்ய முயல் கிறீர்கள்!!
3
⚫கமலஹாசன் என்னும் வேடதாரி;

🟠@ikamalhaasan கண்ணுக்கு தெரியாத
சூரப்பாவின் முறைகேடு !!

🔴ஏன் தெரியவில்லை??
Read 41 tweets
#Rajinikanth will not be the Chief Ministerial candidate, say people who are advising the star on his political entry. Who else will the superstar endorse? #KamalHaasan ? It may look like a wild guess, but such an endorsement would help the long-time friends.
#Rajinikanth and #KamalHaasan cannot succeed on their own. They can make an impact if they come together, feel many people who are pushing for an alternative to #DMK and #AIADMK . They also understand that the two coming together is not that easy.
#Rajinikanth announcing Ra. Arjunamurthy as chief coordinator of #RajiniMakkalMandram has surprised many including those in Kamal Haasan's party. The perception that the superstar is close to #BJP will make MNM wary of a tie-up with Rajinikanth's party.
Read 4 tweets
One hand you are asking the more privileged people to put up a spectacle of lights while on the other hand the poor man’s plight is itself becoming a shameful spectacle - #KamalHaasan
While your world lit up oil diyas in their balconies, the poor are struggling to gather enough oil to bake their next roti - #KamalHaasan
I am sure you don’t want to be a balcony government only for the balcony people by completely ignoring the poor who are biggest constituent of our society, our support system and the foundation on which the middle-class, the well-to-do and the rich build their lives- #KamalHaasan
Read 6 tweets
கமல் அவர்கள் வெளியிட்ட vision document பற்றி -

ஆங்கில அறிக்கையில் இருக்கும் "நெருப்பு" தன்மை தமிழ் அறிக்கையில் இல்லை. குறையாக சொல்லவில்லை, ஆனால் தமிழ் மட்டுமே படிப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியுமா என தெரியவில்லை.

மற்றபடி -
* தொழில் முனைவோர் சார்ந்த பொருளாதார திட்டம் (1/2)
கொண்ட உயர்வு (சிங்கப்பூர் பற்றிய reference இருக்கிறது)
* நடுவு நிலைமை அரசியல் சித்தாந்தம்

நடுவு நிலைமை சித்தாந்தம் பற்றி ஆழமான விளக்கம் இல்லை. எனினும், மேற்சொன்ன இரண்டு விஷயங்களும் தலைவர் கட்சியின் அரசியல் கொள்கைகளுடன் பெருமளவு ஒத்துப் போகலாம்.

இறுதியில், நேர்மையான (2/3)
தலைமை என open ended ஆக விட்டிருக்கிறார். தன்னை அந்த தலைமைக்கான வேட்பாளராக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதன் அரசியல் கணக்குகள் போகப்போக தெரியும். (3/3)

👆"ரஜினி-கமல் கூட்டணி" இருக்குமா/சரியா என அலசாமல் திறந்த மனதுடன் எழுதிய பதிவு

#ReImaginingThamizhNadu
#Rajinikanth #KamalHaasan
Read 3 tweets
Some relevant excerpts from Nathuram Godse's Why I Killed Gandhi:
I could never conceive that an armed resistance to an aggression is unjust. I would consider it a religious and moral duty to resist and, if possible, to overpower such an enemy by use of force. 1/n
[In the Ramayana] Rama killed Ravana in a tumultuous fight and relieved Sita.. [In the Mahabharata], Krishna killed Kansa to end his wickedness; and Arjuna had to fight and slay quite a number of his friends and relations including the revered Bhishma..2/n
..because the latter was on the side of the aggressor. It is my firm belief that in dubbing Rama, Krishna and Arjuna as guilty of violence, the Mahatma betrayed a total ignorance of the springs of human action. 3/n
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!