Discover and read the best of Twitter Threads about #lockdowntnnow

Most recents (1)

இந்திய தொற்று நோய் சட்டம் 1897 - சில தகவல்கள்

இந்தியாவில் கொரோனா நோயை தடுப்பதற்காக இந்திய தொற்று நோய் சட்டம் 1897 என்ற சட்டத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் கூறுகின்றன. அந்த சட்டம் குறித்து பார்ப்போம். (1/6)
#Coronavirus #LockDownTNnow
1. இந்திய தொற்று நோய் சட்டம் 1987-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பம்பாயில் பரவிய பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டமாகும். அப்போது பிளேக் நோயால் ஆயிரக்கானோர் இறந்தனர். லட்சக்கணக்கானோர் மும்பையிலிருந்து வெளியேறினர். (2/6)
#CoronaVirus #LockDownTNnow
2. பின்னர் தேசிய அளவில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த இந்த சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மலேரியா, காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்ட போது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது! (3/6)
#CoronaVirus #LockDownTNnow
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!