Discover and read the best of Twitter Threads about #miakhalifa

Most recents (2)

விவசாயிகளுக்கு ஆதரவா குரல் கொடுத்தவங்க மத்தியில அதிகமாக விமர்சிக்கப்பட்ட பிரபலம் மியா கலிஃபா தான்.

அவங்க மேல அப்படி என்ன வன்மம் ஒரு ஆபாச நடிகை மக்களுக்கு ஆதரவா குரல் கொடுக்குறதுல என்ன தப்பிருக்குனு தெரியல.
1/n
அவங்களும் பெண் தான்.
இதே இந்தியாவில் தேவசாதிகள் முறை இருந்துச்சு அதுக்கு காரணம் இந்து மதம் இதை பத்தி எந்த சங்கியாவது பேசுவானுகளா ?

ஒரு பொண்ன மதிக்கனும் அவங்களோ வாழ்க்கை எப்படி பட்டதா கூட இருக்கலாம் ஆனா அவங்களோட குரல் மக்களுக்கானதா இருக்கும் போது கொண்டாடப்பட வேண்டுமே
2/n
தவிர கல் எரிவது எந்த விதத்தில் நியாயம்

இன்னும் இந்தியாவில் பாலியல் தொழில்கள் மறைமுகமாக நடக்கிறது இதை எல்லாம் தேசபக்த்தர்கள் கேள்வி கேட்காதது ஏனோ

இந்தியாவில் எத்தனையோ பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஆக்கப்படுவதை பற்றி பேசாமல் ஒரு பெண் குரல் கொடுப்பதை விமர்சிப்பது கேவலம் இல்லயா 3/n
Read 4 tweets
1. Mia Khalifa is a person of interest when it comes to CIA activity, as they use her in OPERATION MOCKINGBIRD.

#miakhalifa #miak #projectmonarch #mkultra #operationmockingbird #cia #mi7 #tavistock
2. Mia Khalifa grew up in war-torn Beirut, a hotbed of CIA activity.
3. Then she went to Massanutten Military Academy.
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!