Discover and read the best of Twitter Threads about #mkstalin

Most recents (21)

1/n,
#MKSTALIN
#DMK
திராவிட படை கொண்டு வேந்தன் கரம் உயர்த்துவோம்...

போட்டோஷாப்களையும், வாட்ஸ் ஆப் புரளிகளையும் அதிகமாக பகிர்வதற்கு பாஜக அடிவருடிகள் நிறைய பேர் பொய்யை மக்கள் முன் பரப்புவதில் அதி தீவிரமாக இருக்கின்றனர் என்பது நாடறிந்த உண்மை...
2/n,
தற்பொழுது புதிதாக ஒன்றை பகிர்ந்து கூடுதல் பலத்தோடு உள்ளனர் தமிழக பாஜகவினர். அது என்ன? அதுதான் திமுக உடன்பிறப்புக்களும், திமுக கூட்டணியினரும் திமுகவிற்கு எதிராக எழுதி வரும் ரைட்டப்கள்..
நாம் நமது கழக அரசை வசை பாடுவதை எதிர்த் தரப்பு சங்கிகள்
3/n,
தங்களுக்கு சாதகமாக்கி அதீத பலத்தோடு வளர்கின்றனர் என்பதுதான் உண்மை....

ஆளும் பாஜகவில் பொய்யை கழித்துவிட்டால் ஒன்றுமே மிஞ்சாது... அந்த பொய்யையே பரப்புவதற்கு பல்லாயிரம் பொய்யர்கள் சுறுசுறுப்பாக இயங்கி தனது சங்கி அரசியலை நிலைநாட்ட ஆணித் தரமான சங்கி களாய் களத்தில் உள்ளனர்.
Read 30 tweets
According to the students, with each passing day, things are getting worse. In the first few days, they could hear only gunshots.
newindianexpress.com/nation/2022/ma…
One of Modi’s fiercest critics, West Bengal CM #MamataBanerjee extended her ‘unconditional support’ to the PM while keeping aside ‘domestic disagreements’ in this period of crisis.
#RussiaUkraineConflict
newindianexpress.com/nation/2022/ma…
"The main assurance for the safety of Indian students in Ukraine can only be given by Putin,” #Ukraine’s Ambassador to New Delhi Igor Polikha said.
newindianexpress.com/nation/2022/ma…
Read 169 tweets
505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக் கண்டத்திலேயே திமுக அரசாகத்தான் இருக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #எத்திசையும்_புகழ்மணக்கும்_தமிழ்நாடு #திமுக Image
என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பாருங்கள்! மே 7-ம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். #எத்திசையும்_புகழ்மணக்கும்_தமிழ்நாடு Image
1. 2.09 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4,000 கரோனா நிவாரண நிதியுதவி.
2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு.
3. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
4. மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறை.#என்றும்_தளபதிரசிகன் Image
Read 38 tweets
திரு : @qc7d0ysmMqcBksJ தம்பி அவர்களே... இது உங்களுக்கு உரிய பதிவு ஆகும். இந்த பதிவுக்கான link கீழே நகளிட்டுள்ளேன் தம்பி .
m.timesofindia.com/news/as-chenna…
சமூகத்தின் மத்தியில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் கருணாநிதியின் இந்தி வசனங்கள் மத்திய சென்னையில் உள்ள வட இந்திய மற்றும் உருது பேசும் முஸ்லீம் வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் கூடுதல் தூரம் சென்றது.
இந்த மக்கள் குழு - குறிப்பாக சவுகார்பேட்டையில் உள்ள மார்வாடிகள் பல தசாப்தங்களாக சென்னையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், சென்னையில் வேறு இடங்களில், இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சராசரியாக சென்னைவாசியின் சகிப்புத்தன்மையை இந்திக்கு விரிவாக்க உதவியிருக்கிறார்கள்.
Read 12 tweets
மதுரவாயல் துறைமுக மேம்பால பணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் துவக்கம்.

1800 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட இத்திட்டம், அன்றைய முதல்வர் #ஜெயலலிதா வால் சொம்பையான காரணங்கள் சொல்லி (ஆற்றின் குறுக்கே சில தூண்கள் அமைகின்றன), நிறுத்தப்பட்டது. உண்மையில் ஆந்திராதுறைமுக வளர்ச்சியை 1/6
பாதிக்கும் என்பதால், அதிமுக அரசு கமிஷன் பெற்றுக்கொண்டு திட்டத்தை கைவிட்டது.

#ஜெயலலிதா இறந்த பின்னர் 60% கமிஷன் ஆட்சியாக பழனி முதல்வரானதால், திட்டம் அப்படியே கிடந்தது.

மேலும் திட்டத்தை நிறுத்தியதால் 300 கோடி இழப்பீடு கேட்டு கட்டுமான நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. 2/6
தற்போது ஆட்சி மாறி காட்சிகளும் மாறியதால், தளபதி ஸ்டாலின் ஆட்சியால், திட்டம், விட்ட இடத்திலிருந்து துவக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக நிர்ணயிக்கப்பட்ட 1800 கோடி என்பது தற்போது 5000 கோடியாவது தாண்டி செலவு பிடிக்கும்.

இத்திட்டம் என்றில்லை, தமிழ்நாட்டின் நூற்றாண்டு கனவான 3/6
Read 6 tweets
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹5 கோடி வாழ்வாதார மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
Read 5 tweets
முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, 'நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் - ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை' என்றார்.

அப்பொழுது ஆசிரியர் சொன்னார்.

1/4
'உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக் கொண்டே இருந்தது.

இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் - அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும் - ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து..

2/4
ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும்.

இரண்டு, #DMK ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதைநான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது - இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்' என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் ..

3/4
Read 4 tweets
#TamilNadu Finance Minister P T R Palanivel Thiaga Rajan rises to present the first Budget of the new #DMK government headed by #MKStalin

This is the first time the state Assembly will witness presentation of e-budget

#TamilnaduBudget #PTR

@DeccanHerald
Amidst uproar in the House by AIADMK members, Thiaga Rajan begins his speech by quoting a couplet from Thirukkural. He invokes social reformer E V R Periyar and #DMK patriarch M Karunanidhi.

#TamilnaduBudget #PTR

@DeccanHerald
Thiaga Rajan says the DMK government will stay to its commitment made in the election manifesto released before the April 6 polls. This revised Budget will lay a strong foundation for the full-fledged Budget for 2022-2023.

#TamilNadu #PTR

@DeccanHerald
Read 23 tweets
உடன்பிறப்பு Vs குடிகாரன் அலப்பறை
தேர்தல் வாக்குறுதி பரிதாபங்கள்

#DMKisBJP
#DMKisRSS
#திருட்டுதிமுக
#அடிமைஅரசுதிமுக
#DMKCheatsTNPeople
#DMK_Troll #MKStalin - 1/3

@rajiv_dmk @U2Brutus_off @idonashok @Iyankarthikeyan @Senthilvel79
உடன்பிறப்பு Vs குடிகாரன் அலப்பறை
தேர்தல் வாக்குறுதி பரிதாபங்கள்

#DMKisBJP
#DMKisRSS
#திருட்டுதிமுக
#அடிமைஅரசுதிமுக
#DMKCheatsTNPeople
#DMK_Troll #MKStalin - 2/3

@rajiv_dmk @U2Brutus_off @idonashok @Iyankarthikeyan @Senthilvel79
உடன்பிறப்பு Vs குடிகாரன் அலப்பறை
தேர்தல் வாக்குறுதி பரிதாபங்கள்

#DMKisBJP
#DMKisRSS
#திருட்டுதிமுக
#அடிமைஅரசுதிமுக
#DMKCheatsTNPeople
#DMK_Troll #MKStalin - 3/3

@rajiv_dmk @U2Brutus_off @idonashok @Iyankarthikeyan @Senthilvel79
Read 4 tweets
#Thread

தமிழ்நாட்டில் வெகு அமைதியாக நடந்திருக்கும் மிகப் பெரிய புரட்சியை பற்றி நாம் எதுவுமே பேசாமல் வெற்றுக் கதைகள் பேசிக் கொண்டிருக்கின்றோமோ என்று தோன்றுகிறது. இணைய திமுகவினர் கூட அதிகமாக இதை கண்டு கொள்ளாமல் மேம்போக்காக கடந்து செல்கின்றார்களோ என்ற ஐயமும் ஏற்படுகின்றது.

1/n
பெண்ணியம் பேசுபவர்கள், பெரியாரியவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற கவலையும் உண்டாகிறது..!

கடந்த ஒரு வாரமாக எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு தினமும் ஒன்றிரண்டு பெண்கள் வந்து கொண்டிருந்தனர்.

2/n
இன்று காலை ஒரே ஊரிலிருந்து ஐந்து பெண்கள் வந்திருந்தார்கள்.

ஏன் இப்படி என்று அவர்களிடம் விவரம் கேட்ட பொழுது... மயிலாடுதுறை ஒன்றியத்தின் கடைகோடியான மணல்மேட்டையும் தாண்டி ஒரு குக்கிராமம். இரண்டு பஸ் மாறி வர வேண்டும்.

முன்னல்லாம் பஸ்ல போக, வர 56 ரூவா ஆயிடும் சார்.

3/n
Read 8 tweets
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான். 🖤❤️
#முகஸ்டாலின்எனும்நான்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக திரு. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கொண்டார்.

தமிழ் நாட்டின் முதல்வர் @mkstalin செய்த சாதனைகளின் தொகுப்பு.
#ஸ்டாலின்_சாதனைகள்

#Thread
#ஸ்டாலின்_சாதனைகள்

1. ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி ₹4000.

2.நகர அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்.

3. மக்கள் புகாருக்கு 100நாளில் தீர்வு காண செயலாக்க தனித்துறை.

4. தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா சிகிச்சை.

5. ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைப்பு. ImageImageImageImage
#ஸ்டாலின்_சாதனைகள்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை உருவாக்கப்பட்ட 10 நாட்களுக்குள் 549 மனுக்கள் மீது முழுமையான நடவடிக்கை.

#Thread ImageImageImage
Read 46 tweets
நேற்று இரவு 12 மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பெண் லாக்டவுண் என்பதால் தனது இரு கை குழந்தையுடன் சொந்த ஊரான ஊட்டிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க பேருந்து ஏதும் செல்லாததால் நான்கு மணி நேரமாக காத்திருந்தனர் உரிய அதிகாரிகள் இடம் நான்கு மணி நேரம் போராடியும் 20
பயணிகள் ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். திடீரென ஒரு பெண் தனது வாட்சாப்பில் அமைச்சர்களின் அலைபேசி எண்ணை பார்த்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களுக்கு இரவு 12 மணிக்கு அழைத்ததுள்ளார் மறு முனையில் கணத்த குரலுடன் நான் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகிறேன்
என்றதும் அந்த பெண் ஐயா நான்கு மணி நேரமாக ஊட்டி செல்ல என் குடும்பத்துடன் காத்து கிடக்கிறேன் பேருந்து கிடைக்கவில்லை என்று கூறியதும் சரி உடனடியாக ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.அந்த பெண்ணும் வருத்தத்தில் ஆனால் அமைச்சர் 12 மணி என்று பாராமல் போக்குவரத்து
Read 6 tweets
#JUSTIN | தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

#TamilNaduElections #TamilNaduElections2021 #ElectionUpdatesWithGalatta
#ELECTIONBREAKING | கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.

#MKStalin #TamilNaduElections #ElectionUpdatesWithGalatta
#ELECTIONBREAKING | ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூ, கோபிச்செட்டி பாளையத்தில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் வேட்பு மனுக்கள்ஏற்பட்டுள்ளன.

#Khushbu #TamilNaduElections #ElectionUpdatesWithGalatta
Read 5 tweets
#Thread

@mkstalin எனக்கு ஆச்சரியம் அளிக்கிறார், பலவீனமானவராக காவி மீடியாக்கள் சித்தரிக்க முயலும், ஸ்டாலின் அவர்களின் சமீபகால நடவடிக்கைகள் என்னை அவரை நோக்கிக் கவனிக்க வைக்கிறது...

அதற்கு நான் குறிப்பிடும் காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதானது,..

1/n
ஜெயா உயிரிழந்த சமயம் அவரது கட்சி ஒரு ஸ்திரத் தன்மையை இழந்து இருந்தது, அந்த நேரத்திலே சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்பொழுது இந்தியாவில் பாஜகவில் கரம் வலிமையாக சென்று கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் குதிரை பேரங்களும் ஆட்சி மாற்றங்களும்..

2/n
பரவலாக நடந்துகொண்டிருந்தது... இன்னும் சொல்லப்போனால் பல தலைவர்கள் மிரட்டல்கள் மூலமாகப் பணிய வைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்...

திரு ஸ்டாலின் நினைத்திருந்தால் பாசிசத்தோடு கைகோர்த்து இந்த அரசை நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஸ்மிஸ் செய்திருக்கக்க முடியும்!

அங்குதான்..

3/n
Read 11 tweets
#Thread

திமுக எதிரிகளின் போதைக்கு இன்று ஊறுகாய் திரு அழகிரி அவர்கள்.

கலைஞரால் துரோகி என்று வெளியெற்றபட்டவர் எப்படி கலைஞரின் உண்மை தொண்டராக முடியும்?

திரு அழகிரிக்கு
கலைஞர் என்ற பெயரை பயன்படுத்தி பேச யோக்கிதை கிடையாது.

எந்தளவிற்கு கலைஞர் மனம் புண்பட்டிருந்தால்..

1/n
தன் முகத்தில் முழிக்காதே என சொல்லியிருப்பார்!!

கட்சியிலிருந்து வெளியேற்றியதோடு கடைசிவரை பேசாமலேயேயிருந்திருப்பார்!!

ஒரு முறை கேபாலபுர வீட்டிற்கு அழகிரி குடும்பம் வந்தபோது செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் தாயை பார்க்க மகன் வந்திருக்கிறார் அதற்கு அவருக்கு உரிமை..

2/n
உள்ளது
அதே சமையம் கட்சி தலைவரை காண வரவில்லை தான் சந்திக்கவும் இல்லை என தெளிவுபடுத்தினார் கலைஞர்.

திரு அழகிரியை கலைஞர் மகன் என்ற தகுதியை தவிர்த்துவிட்டு பார்த்தால்
ஒன்றுமே இல்லை பூஜியம் தான்.

கலைஞர் மகன் என்பதால் கொஞ்சம் மரியாதை பச்சாதாபம் அவர் மீது அனைத்து.

3/n
Read 27 tweets
#Thread

ஊர்ல அதிமுக நண்பருக்கும் எனக்கும் விவாதம் முத்தி போயிடுச்சி..

சரினு நான் ஒரு முடிவுக்கு வந்து சொன்னேன்..

"நான் கலைஞர் திட்டம் ஒண்னு ஒண்னா சொல்றேன், நீ அதுக்கு நிகரான எம்ஜிஆர் திட்டம் ஒவ்வொன்னா சொல்லு. யார் அதிக நல்லது பண்ணி இருக்காங்கனு பாப்போம்னு சொன்னேன்.

1/n
அவரும் சரினு சொன்னாரு, நான் ஆரம்பிச்சேன்...

நான் : கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் குடுத்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் டைடல் பார்க், sipco sipcot கொண்டுவந்தார்

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்

நான் : கலைஞர் குடிசை மாற்று வாரியம்,

2/n
சமத்துவபுரம் அமைத்தார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை, மற்றும் வேலைவாய்ப்பு வழங்கினார்.

அவர் : எம்ஜிஆர் சத்துணவு கொடுத்தார்.

நான் : கலைஞர் வள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்டம், கத்திப்பாரா மேம்பாலம் இவைகளை அமைத்தார்.

3/n
Read 7 tweets
சமீப காலமாக சவுக்கு சங்கரின் சில பல ட்வீட்கள் வேண்டுமென்றே குட்டையை குழப்பும் விதமாக உள்ளது.

தம்படிக்கு பிரயோஜனம் இல்லாத கு.க.செல்வத்தின் விலகலை அடுத்து, சில பல #திமுக MLA க்கள் MP க்கள் கட்சி தாவப்போவதாக செய்திகளை கசியவிட்டார். அது வைரல் ஆகிட, இணைய வதந்தீகளுக்கு 1/9
சம்பந்தப்பட்ட MLA , MP (திருச்செந்தூர் அனிதா MLA, ஜெகத் MP) விளக்கம் கொடுக்கும் நிலைக்கு சென்றது.

தற்போது மீண்டும் மற்றொரு ஆளை குறிவைத்து, சங்கர் பேச துவங்கியுள்ளனர் (கரூர் செந்தில் பாலாஜி MLA தான்).

100% அடித்து சொல்லலாம் இதுவும் வதந்தீ என்று. ஏனெனில் அதிமுக விலிருந்து 2/9
திமுக வுக்கு தாவியவர் என்றபோதும், #திமுக வில் தீவிரமாக களப்பணி தொடர்ந்து செய்து வருபவர் செந்தில் பாலாஜி.

அனிதா வும், செந்தில் பாலாஜி யும் மாநில அரசியலில் காலூன்றவே விருப்பப்படுபவர்கள். இன்னும் 8 மாதத்தில் மாநில தேர்தலை வைத்துக்கொண்டு, திமுக மட்டுமே ஆட்சியை பிடிக்கும் என்று3/9
Read 9 tweets
#Thread

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு.

அன்று காலை வழக்கம் போல கோபாலபுரம் இல்லம் பரபரப்பாக இருந்தது. கலைஞரைச் சந்திக்க காத்திருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் என பலர் கீழே அமர்ந்திருந்தனர்.

1/n
தலைவர் கலைஞர் குளித்து காலை உணவருந்தி கொண்டிருக்கிறார் என சொல்லப் பட்டது. அடுத்து ஒரு மணி நேரத்தில் அனைவரையும் சந்தித்து விட்டு கோட்டைக்குச் செல்வார்.

அந்த நேரத்தில் வாசலில் வந்து நின்ற ஒரு அம்பாஸடர் காரில் இருந்து திரு.ராமகோபலன் இறங்கினார். உடன் வயதான..

2/n
இன்னொரு உதவியாளர். அவ்வளவே!

திமுகவுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பது அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான் ஒரு கூட்டத்தில் ஹிந்துமத மூட..

3/n
Read 11 tweets
பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

1/n
போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார்.அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா,என்று கேட்டார் அண்ணா.

2/n
கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர்.

போர்ச்சுகல்தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும்
போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம்..

3/n
Read 8 tweets
காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பதுபோல் திமுகவை விமர்சிக்கிறார்கள்

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின்தான் என்பதுபோல் என்னை விமர்சித்து வருகிறார்கள்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி; மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை

- மு.க.ஸ்டாலின் #MKStalin #DMK
நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை; மக்கள் நலனுக்காக சிறை சென்றேன்

- மு.க.ஸ்டாலின் | #MKStalin #DMK
தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசக்கூடாது

நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை; மக்கள் நலனுக்காக சிறை சென்றேன்

- மு.க.ஸ்டாலின் | #MKStalin #DMK
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!