Discover and read the best of Twitter Threads about #mplads

Most recents (3)

THREAD ON CENTRE'S MOVE TO REDIRECT #MPLADS FUNDS
All MPs have welcomed centre's decision to cut salaries & use it for #Covid_19india relief measures but what stuns us is the arbitrary idea to redirect #MPLADS funds for the next 2 years as well towards the centre's fund of choice. #corona
#DMK party president Thiru MK Stalin had directed MPs & MLAs to contribute our salaries towards #corona relief measures even before the central govt asked for it. MPs & MLAs have also contributed substantial portions of their local area funds for their respective constituencies.
Read 12 tweets
இந்தியா ரஸ்சியாவிலிருந்து வாங்க இருக்கும் s-400 விமான/ஏவுகணை எதிர்ப்பு கட்டமைப்பின் விலை 4,00,000 கோடி. ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா செலவழிக்க இருக்கும் தொகை 60,000 கோடி. apachi வகை ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியா செலவழிக்க இருக்கும் தொகை 2.25 லட்சம் கோடி.கூடங்குளம் அணு மின் ImageImageImage
நிலையங்கள் 3,4,5,6 என நான்கு உலைகளை அமைக்க இந்திய அரசு செல்வழிக்கப்போகும் தொகை 1.2லட்சம் கோடி.இதைத்தவிர இன்னும் நிறைய தேவையற்ற செலவுகள் உள்ளன, இவற்றையெல்லாம் நிறுத்தாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் கைவைத்தது அராஜகம். Image
கொரோனா தொடர்பான விஷயங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய நிதியிலிருந்து 50% அல்லது கூடுதலாக செலவழிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.

#coronaupdatesindia #MPLADS
Read 3 tweets
நெருக்கடி நிலமையை சமாளிக்க பா.உ'களின் நிதியை அரசு பிடித்தம் செய்கிறது என்று கேட்க மன நிறைவாக இருக்கும், ஆனால் இதற்கு பின் இருப்பது அப்பட்டமான ஆதாய அரசியல்! இது எதிர்கட்சி பா.உ'களுக்கு என்று இருந்த ஒரே அதிகாரத்தையும் பிடுங்கும் செயலாகும்! - Thread (1/n)

#MPLADS
இதில் பெரிதும் பாதிக்க போவது தென் மாநிலங்கள் தான்!

இனி எதிர்கட்சி பா.உ'கள் தொகுதி மக்களுக்கு தந்துள்ள வாக்குறுதிகளை சுயமாக நிறைவேற்ற முடியாது. அத்தொகுதி மக்களுக்கிடையே எதிர்கட்சி மீது கோபம் உண்டாகும், ஆளும் கட்சி அதைக்கண்டு குளிர்காயும். (2/n)
அவசியம் தொகுதி மேம்பாட்டு நீதியை வைத்து தான் நெருக்கடி நிலையை சமாளிக்க வேண்டுமா?

- பா.உ தொகுதி மேம்பாட்டு நிதி: ₹7,900 கோடி

- மோடியின் வீடு, தலைமையகம் மற்றும் ராஜபாதையை புதுப்பிக்க ஒதுக்கப்பட்டுள்ள நிதி: ₹20,000 கோடி

நெருக்கடி நிலையில் அரசியல் ஆதாயம் தேடுவது இழிச்செயலாகும்!
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!