Discover and read the best of Twitter Threads about #ntk4tn

Most recents (2)

“முருகன் தமிழ்க்கடவுள்ங்க”
“சரி, பரிபாடல்ல ஸ்கந்தபுராண கதை அப்படியே வருதே”
“அது பிற்கால பாடல்ங்க”
“திருமுருகாற்றுப்படைல…”
“பழமுதிர்ச்சோலைல கோழி வெட்டுறது பண்டைய தமிழ்பண்பாடுங்க, திருப்பரங்குன்றத்துல அந்தணர் வேதம் ஓதுறது வந்தேறி கலாசாரமுங்க”
#ntk4tn
“ஏய், ரெண்டும் ஒரே ஊர்ல தானேய்யா இருக்கு, ஒரே பாட்டுல தானேப்பா வருது! அப்போ நக்கீரர் காலத்துலயே ரெண்டும் இருந்திருக்குல்ல”
“அப்போ அவர் சங்ககால நக்கீரர் இல்லைங்க”
“எதை வச்சு சொல்ற? கவிமொழி பயன்பாட்டுல ஏதாவது வேறுபாடு தெரியுதா?”
#ntk4tn
“அதான் அந்தணர் வேள்வி எல்லாம் வருதுங்களே, அப்போ இவர் பிற்காலத்தவரா தானே இருக்கணும்”
“உங்கூட பேசுனா எனக்கு பைத்தியம் தாண்டா பிடிக்கும்”
#ntk4tn
Read 5 tweets
எனக்கு நெருங்கிய தோழியின் வாழ்கை இது!
முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.

அவளுக்கு திருமணமான போது அவள் கணவரின் வருவாய் தோராயமாக மாதம் ஒரு லட்ச ரூபாய்.
வீடு, கார், சொந்த தொழில் என குறைவில்லா வாழ்வில் மகிழ்ந்திருந்தனர்.
திடீரென ஒரு நாள் அவள் கணவருக்கு சிறு விபத்து. அதன்பால்...
அன்றாடம் சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம். சில மாதங்கள் இது தொடர்ந்தது. சில மாதத்தில் கண் பார்வை சிறிது மங்கலானதால் மீண்டும் மருத்துவமனை, மீண்டும் மாத்திரைகள். உடல் நலிவுறுவதை அறிந்து மீண்டும் மருத்துவமனை பரிசோதனை. அங்கேதான் முதல் இடி...
பரிசோதித்த மருத்துவர் சிறுநீரகக் கோளாரு என்றார்.
தொடர்ந்து வைத்தியம் பார்த்தார்கள். காலம் நோயுடனே கடத்திச் சென்றது. ஒரு கட்டத்தில் சிறுநீரகம் மாற்றினால் மட்டுமே வாழ முடியும் என கைவிரித்தார்கள்.
மாற்று சிறுநீரகத்திற்காக பதிவு செய்துவிட்டு, வாரம் இரு முறை டயாலிஸ் நடந்தது
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!