Discover and read the best of Twitter Threads about #ntkfortamilnadu

Most recents (6)

#தமிழ்த்தேசியம் சாதிகளுக்கு எதிரானது;

ஆம் எதிரானது தான். ஆனால் தமிழ்க்குடிகள் என்று அழைக்கப்படும் தமிழர் குடிப்பெயரும் சாதியவாதமும் ஒன்றா என்றால், அது நிச்சயமாக இல்லை.

பிறகு இது இரண்டும் ஒன்று எனக் கற்பித்து பொறுப்பில் இருப்பவர்களே பேசுவது புரிதலின்மையாலா, 1/n
அல்லது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதா!?

விவாதம் செய்ய திறனற்ற அதிமுக'காரனையும், ரஜினி ஆதரவாளனையும் வாதம் செய்து ஓடவிட்டதாலேயே, திறமையானவர் என கொண்டாடித் தொலைத்தது தவறோ என்று தமிழ்தேசிய பிள்ளைகளை சிந்திக்கும் நிலைக்கு, சிலரது சாதிய விளக்க பதிவு தள்ளிவிட்டது. 2/n
ஆதித்தமிழர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் வைத்திருந்த குடிப்பெயர்கள் என்பது தன்னை தமிழன் என அடையாளப்படுத்த உதவியதா அல்லது சாதிய பெருமை பேச பயன்படுத்த பட்டதா!?

தமிழ் இனமே போற்றி கொண்டாடும், ஏன் உலகமே வியந்து மதிக்கும், "அரசனுக்கு அரசன், தமிழ்ப்பாட்டன் இராசராசன்", 3/n
Read 16 tweets
சமீபத்தில் ஆதன் தமிழ் நேர்காணலில் நாதக 2016 தேர்தல் வரைவறிக்கையில் மருத்துவ-பொறியியல் நுழைவுதேர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சரியான பதில் இல்லாதது வருத்தமாக இருந்தது

எனவே அதை பதிவிட்டு நாதக வரைவறிக்கையில் இருக்கும் நுழைவு தேர்வு தவறானது நீக்கவேண்டும், 1/3
#NTKforTamilNadu Image
என்று சொல்ல முயன்றபோது, சிலர், சமீபத்திய பிரச்சனைகளோடு தொடர்புபடுத்தி சீமான் அண்ணனுக்கு எதிராக கட்சி வரைவறிக்கையை எதிர்க்கிறாயா என்றனர்.

ஆனால் இன்றைய blacksheep darbar பேட்டியில், அதே கேள்வி எழுப்பப்பட்டதற்கு, வரைவறிக்கையில் நீக்கி விடலாம் என சீமான் அண்ணன் கூறி விட்டார்.💪 2/3
தவறை சுட்டிகாட்டி, கேள்விகள் கேட்டால் தான் சரியானது உருவாகும். முட்டு கொடுப்பதால் மாற்று அரசியல் பிறக்காது என்பதை நினைவூட்டி, மீண்டும் சீமான் அண்ணனின் கூற்றை பெருமையோடு சொல்கிறேன், "தத்துவம் தான் நம்மை வெல்ல வைக்கும்". 💪 3/3
#நாம்தமிழர்கட்சி #NTKforTamilNadu
Read 4 tweets
#நாம்_தமிழர்_கட்சி நீட் தேர்வை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...

#BanNEETSaveStudents

#NTKforTamilNadu - 1/3
#நாம்_தமிழர்_கட்சி நீட் தேர்வை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...

#BanNEETSaveStudents

#NTKforTamilNadu - 2/3
#நாம்_தமிழர்_கட்சி நீட் தேர்வை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...

#BanNEETSaveStudents

#NTKforTamilNadu - 3/3
Read 3 tweets
என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
Read 23 tweets
யார் துரோகி, யார் உண்மைக்கு மாறாக பேசியது என்பதை காலம் உணர்த்தட்டும் என்று இந்த பிரச்சினையை தூக்கி வீசிவிட்டு, நமது இலக்கை நோக்கி பாய்ச்சலெடுப்பது தான் அவசியம் என தம்பிகள் இன்றைய டேக் மூலம் வெளிப்படுத்தி, அதன் தேவையையும் ஒருமித்த குரலாக உணர்த்தி விட்டார்கள் 1/2

#NTKforTamilNadu
இனியாவது காணோலி போட்டு பேட்டி கொடுத்து பிரச்சினையை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் தயவு செய்து இதை உணர்ந்து எப்போதும் போல் எங்களை வழிநடத்தும் பாதையாக இருந்து, எங்களை பணி செய்ய விடுங்கள், தயவுசெய்து நீங்களே தடை கற்கள் ஆகாதீர்கள் அண்ணன்மார்களே 🙏 2/2

#NTKforTamilNadu
*காணொளி
Read 3 tweets
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம்,

ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.

■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.

■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் 1/9

#NTKforTamilNadu Image
கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.

■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.

■ 6 மணி நேர செய்வழிக்கல்வி.. 1 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.

■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு. 2/9
#NTKforTamilNadu
■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.

■ மரபு வழி சார்ந்த விவசாயம்.

■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.

■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.

■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும். 3/9
#NTKforTamilNadu Image
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!