Discover and read the best of Twitter Threads about #obcreservations

Most recents (5)

#SupremeCourt hears plea challenging removal of 4% #OBCReservation for Muslims in Karnataka close to elections.

SG Mehta: My lords please grant time.

Sr Adv Dushyant Dave: It was already said that it will be taken for interim relief on Friday.

#SupremeCourt Image
Dave: My reservation is removed and given to some else few days before elections. They have removed 4% reservation for Muslims in Karnataka. It's completely against a series of SC judgements. Completely unconstitutional! Why is it done overnight? On the eve of election?
Dave: Without any report? It's against the 1996 Statute. I am shocked at how the government can add this in the GO!

#SupremeCourt #SupremeCourtOfIndia #OBCReservations
Read 72 tweets
OBC Reservation என்ன தான் பிரச்சனை? Explained From Basic :

OBC Reservation அப்படின்னா என்ன?

நம் தமிழ்நாட்டில் BC,MBC என சொல்லுவோம்.மத்திய அரசு இந்த BC+MBC =OBC என சொல்லுவாங்க.

சரி இப்போ என்ன தான் பிரச்சனை?

மேல சொன்ன OBC Reservation-AIQ'ல் கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை.
அது என்ன AIQ?
AIQ - All India Quota

அதாவது நம்மTN'ல் 23 Govt Med Coll- இருக்கு.இதுல

UG Seats-15 %
PG Seats-50 %

நம்ம இந்த AIQ'க்கு கொடுத்துவிட வேண்டும்,அப்படிAIQ'க்கு போகும் சீட்ஸ்-தமிழ்நாட்டை தாண்டி மற்ற எந்த மாநிலங்களில் இருந்து வந்து மருத்துவம் படிக்க வழி வகை செய்யும்.
நீங்க கேட்கலாம் நம்ம தமிழ்நாட்டில்,நம்ம அரசு உருவாக்கிய கல்லூரிகளில் உள்ள இடத்தை நாம AIQ'க்கு கொடுக்க வேண்டுமா ஏன் ?

காரணம் 1984'ல் உச்சநீதிமன்றம் Dr. Pradeep Jain Vs Union of India வழக்கில்,ஒரு உத்தரவு போட்டாங்க,இந்த மாதிரி AIQ'க்கு சில Seats நீங்க கொடுக்க வேண்டும் என!
Read 17 tweets
தற்போது IAS, IPS, IFS, IRS
போன்ற
அரசின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட
உயர் படிப்புகளை படித்து முடிக்கும் மாணவ மாணவியரின் வயது சராசரியாக 28 ஆக உள்ளது.
செழிப்பான குடும்ப பொருளாதார பின்புலத்துடன் படிக்கும் உயர் வகுப்பினர் பிள்ளைகளின் வயது சராசரியாக 24 ஆகவும்
நம்மைப்போன்ற பின்தங்கிய இன வகுப்பு பிள்ளைகளின் வயது சராசரியாக 30 ஆகவும் உள்ளது.

மத்திய அரசு உருவாக்கிய # நிதிஆயோக் குழு IAS, IPS ,IRS, IFSபோன்ற தேர்வுகளை எழுதும் மாணவ மாணவியரின் வயதை அதிகபட்சம் 27 ஆக குறைக்க பரிந்துரை செய்துள்ளது.
ஆப்பு எந்த இடத்துல சொருகுறாங்கனு புரியாம நம்ம புள்ளங்க கலெக்டர் ஆயிருவாங்கனு தப்பு கணக்கு போடுறோம்.

நம் நலம் நாடிய ஆட்சியாளர்கள் நமக்காக உருவாக்கி தந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நம்மிடமிருந்து களவாடப்படும்போது,
Read 4 tweets
இட ஒதுக்கீடு பற்றி அருமையான விளக்கம்

"ஆரக்சன்" என்ற ஹிந்தி படம்..

அதில் ஒரு பிராமண மாணவனுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவனான சோயிப் அலி கானுக்கும் வாக்குவாதம் நடக்கும்.

"தைரியமிருந்தா எங்களுடன் பொது பிரிவில் போட்டி போடுங்க, ஆனால் போடமாட்டீங்க, ஏன்னா திறமையில்லை உங்களிடம்.
அதனால தான் பயந்து இட ஒதுக்கீட்டுக்கு பின்னாடி ஒழிஞ்சுக்குறீங்க"

"யாருக்கு தைரியமில்லை ? காலம் காலமா உங்க வீட்டு வேலைய பார்க்கிறோம், உங்க வயல் வேலைய பார்க்கிறோம், உங்கள் ஆடு, மாடுகளை கழுவுறோம், உங்களுக்கு சவரம் செய்யுறோம்.. ஆனா நீங்க என்ன செஞ்சீங்க எங்களுக்கு ?
👇
உழைக்காம தட்டுல விழுற காசை வச்சு உடம்பை வளர்த்தீங்க. புக்க மனப்பாடமா படிச்சி கரைச்சி குடிச்சீங்க. பொது பிரிவில் போட்டி போடுவோம், ஆனா அதுக்கு முன்னாடி ஓட தொடங்கும் கோடு ஒன்றாக இருக்கணும்.

உடம்ப வளைக்காம இருக்கிற உங்க அப்பாவை எங்க அப்பாவோட வயலுக்கு வந்து வேலை பார்க்க சொல்லு, 👇
Read 5 tweets
Madras High Court hears pleas filed by various political parties in Tamil Nadu seeking 50% OBC reservation in All India Quota medical seats for Medical Colleges in TN.

#OBCreservation #madrashighcourt
The Supreme Court had clarified last week that the High Court can hear the case on merits and that the pendency of Saloni Kumari v DGHS case in the SC would not bar the HC from hearing the matter.

#OBCreservation #madrashighcourt
Senior Adv P Wilson for DMK: The Centre had taken a stand that the issues before the Madras HC were similar to the issues pending before SC in the Saloni Kumari case.
Read 54 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!