Discover and read the best of Twitter Threads about #opanneerselvam

Most recents (2)

#BREAKING | "சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது; தொண்டர்கள் விரும்பியது நடந்திருக்கிறது" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

#SunNews | #ADMKPoliticalCrisis | #OPanneerselvam
“அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்” - ஓ.பன்னீர்செல்வம்

#SunNews | #ADMKPoliticalCrisis | #OPanneerselvam
“விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கவேண்டும்; அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு” - ஓ.பன்னீர்செல்வம்

#SunNews | #ADMKPoliticalCrisis | #OPanneerselvam
Read 4 tweets
அதிமுக பைலா சொல்வது என்ன ?
-
1. அதிமுகவின் பைலா 12.09.2017ல் கடைசியாக திருத்தப்பட்டது.

2.அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டுவந்து உள்ளார்கள்.

3. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் 5 ஆண்டுகள். #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami
4. தேர்தல் ஆணையத்திற்கு இந்த திருத்தப்பட்ட பைலாவை அனுப்ப கொடுக்கப்பட்டுள்ள Covering Letter-ல் ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் என கையெழுத்திட்டுள்ளனர். #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami
5. 01.12.2021ல் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது என்று செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

6. 06.12.2022ல் ஓ.பி.எஸ் & ஈ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி தேர்வாகின்றனர். #AIADMK #OPanneerselvam #EdappadiPalaniswami
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!