Discover and read the best of Twitter Threads about #ottal

Most recents (1)

#Ottal (மலையாளம்)

★நீங்க மிஸ் பண்ண கூடாத மற்றுமொரு "கடவுள்தேச"த்தின் உலகத்தரமான படம்.
இதுவரை பார்க்காதவர்கள் நிச்சியம் பாருங்க★

கதை- கதையின் நாயகனாக
"குட்டபாயி" என்னும் சிறுவன் , அவனுக்கு ஒரு தாத்தா,அவர்கள் செய்யும் தொழில் வாத்து மேய்ப்பது,வாத்து முட்டைகளை விற்பது ~ ! Image
இவர்கள் இருக்கும் ஊர் , ரொம்பவே அழகானது, பார்க்கும் இடம் எல்லாம் தண்ணீர், ஆறுகள் , தென்னை மரங்கள், படகுகள், விவசாய நிலங்கள், பறவைகள், கீச்,கீச் என கூச்சலிடும் சப்தங்கள்
என பார்க்க பாக்க திகட்டும் அளவுக்கு பேரழகு, ஆனால் அவ்வளவு அழகுக்கும் நேர்_எதிர் குட்டபாயி_ன் வாழ்க்கை,
அவனுக்கு படிக்க வேண்டும் என்பது தான் ஆசை, அதற்கென்று அவன் படிக்காமல் இல்லை, இரண்டாம் வகுப்பு வரை படித்த , பாதியில் நிறுத்திய அல்லது சூழ்நிலையால்,இல்லை அவன் அப்பா அம்மா இறந்தமையால், கூட இருக்கலாம்,அவன் இப்போது படிக்க வில்லை, ஆனால் புத்திசாலி,இவர்கள் முட்டை விற்கும்
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!