Discover and read the best of Twitter Threads about #ramnuja

Most recents (1)

கண்டிப்பாக படியுங்கள்!!!
#retweet #ramnuja #srirangamstory
உண்மை கதை!
திருவரங்கத்தில் திருப்பாவாட உட்சவம் செய்வது வழக்கம், அப்பொழுது முதல் பிரசாதம் பாஷியக்காரரான திரு ராமனுஜரை "ஜியா" என்று அழைப்பர், அவரும் வந்து நெடுஞ்சாண் கிடயாய் விழுந்து வங்கிக்கொள்வார்,இப்படி நடப்பது வழக்கம்.
அடுத்த நாள் திருவரங்கத்தில் திருப்பாவாட உச்சவம், எனவே ராமானுஜர் தனது சிஷ்யர்களுடன் கோவிலை நோக்கி காவிரி ஆற்றின் ஓரமாய், ஆலய யாத்திரையிலிருந்து
திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
அதே ஆற்றங்ககரையில் சிறுவர்கள் காவிரின் ஈர மணலில் திருவரங்க கோயிலை கட்டி திருவரங்க நாதனையம் அமைத்து திருப்பாவாட உட்சவத்தை விளையாடிக் கொண்டிருந்தார்கள், அதில் பூஜை செய்யவதாக ஒரு சிறுமி, அவள் பிரசாதமாக அதே மண்ணை வைத்துக் கொண்டு "ஜியா" என்று அழைக்கிறாள்.
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!