Discover and read the best of Twitter Threads about #rememberingkalaignar

Most recents (3)

1996 was the first election that I witnessed. I was about to step into my teens when this happened. Whoever had seen 91-96 Jayalalitha’s governance would have wanted her out of power. (1/n) #RememberingKalaignar #Remembering_kalaignar
She even lost her fight in Bargur. It was such a thumping win. I was elated that DMK was coming to power (because Appa supported DMK) . The 96-01 period was one of the best governance I had witnessed. (2/n) #RememberingKalaignar #Remembering_kalaignar
Chennai was getting transformed. Then came 2001 elections and I was confident that DMK will retain power. Till date I don’t understand how those elections turned. (3/n) #RememberingKalaignar #Remembering_kalaignar
Read 6 tweets
#RememberingKalaignar
#என்றென்றும்கலைஞர்
🖤❤️🌅

கலைஞர் பற்றி நாத்திகர் பெரியார் முதல் ஆத்திகர் குன்றக்குடி அடிகளார் கூறியது வரை
என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாகத் திட்டினாலும், நேருக்கு நேர் சந்தித்தால் எந்தப் பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள் -
கண்ணதாசன்
'கிடைத்தற்கரிய வாய்ப்பு`
கலைஞர் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்... ஒரு பகுத்தறிவாளராகவும், ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும் நடந்துவருவதன் மூலம் தமிழர்களுக்குப் புது வாழ்வு தருபவராகிறார் நமது கலைஞர்—பெரியார்
Read 16 tweets
#RememberingKalaignar
#என்றென்றும்கலைஞர்
கலைஞர் எழுதிய முதல் கவிதை

குடிசைதான்! ஒரு புறத்தில்
கூரிய வேல்வாள்
வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்
பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும்
புலியின் குகையினிலே அழகில்லை -
புதுமையல்லன்று!
கிலியும் மெய் சிலிர்ப்பும்
கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா
மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை!
இல்லத்து வாயிலிலே
கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து
வயிற்றுக்குள் வழியனுப்பப்
பொக்கை வாய்தனைத் திறந்து
பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.
ஓடி வந்தான் ஒரு வீரன்
"ஒரு சேதி பாட்டி!" என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல்
பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி!
மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும். பின்,
பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள் அந்தக்
கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டு தமிழச்சி!
Read 17 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!