Discover and read the best of Twitter Threads about #resignstalin

Most recents (2)

7 reasons why Thalaivar Thiru @annamalai_k Avl insists that the audio tape of @ptrmadurai needs to be subjected to forensic analysis! A #Thread. 🧵👇🏻

#EnMannEnMakkal (1/11) Image
1. It is a well known fact that the DMK family is a highly corrupt one. Even DMK voters would agree. But, after MGR did so in 1972, this is the first time a senior leader from within the DMK is talking about the massive wealth amassed by the Gopalapuram family. (2/11) Image
2. The allegation that the Chief Minister’s son @Udhaystalin & son in law “Sabari” have made “more money in a year than what their grandparents made in their lifetime” shows that these two are single biggest gulpers of public funds! (3/11) Image
Read 11 tweets
சர்ச்சைகளை ஏற்படுத்திய @ptrmadurai-இன் ஆடியோவை ஏன் தடவியல் பகுப்பாய்வுக்கு (forensic analysis) உட்படுத்த வேண்டும் என்று தலைவர் திரு @annamalai_k அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்? 7 காரணங்கள் இதோ! 🧵👇🏻

#என்மண்_என்மக்கள் (1/11) Image
1. திமுக குடும்பம் ஊழலில் திளைத்த குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. இது திமுக வாக்காளர்களுக்கும் தெரியும். ஆனால், 1972ல் எம்.ஜி.ஆருக்கு பிறகு, கோபாலபுர குடும்பத்தினர் குவித்துள்ள பெரும் சொத்து குறித்து திமுகவுக்குள் இருந்து மூத்த தலைவர் ஒருவரே பேசுவது இதுவே முதல் முறை. (2/11) Image
2. முதலமைச்சரின் மகன் @Udhaystalin, மருமகன் சபரீசன் “தங்கள் தாத்தாக்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட ஒரு வருடத்தில் அதிக பணம் சம்பாதித்துள்ளனர்” என்ற வாக்கியம், இவ்விருவர்தான் மக்கள் பணத்தையும் பொது சொத்துகளையும் இன்று பெரிய அளவில் சுரண்டுபவர்கள் என்பதை காட்டுகிறது. (3/11) Image
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!