Discover and read the best of Twitter Threads about #savidha

Most recents (1)

#Savidha Diary

மருத்துவருக்கும், செவிலியருக்கும் இடையே ஓர் உரையாடல்..

"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் கொதிக்குது..
எதுவுமே சாப்பிட மாட்டேங்கறா..
காய்ச்சல் மருந்து தந்தவுடனே அப்படியே துப்பிடறா..
யூரின் போகவே இல்ல..
விடாம அழுதுட்டே இருக்கா..
என்ன பண்றதுன்னே தெரியல மேம்.."
1/n
"குழந்தைக்கு ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்ல கொஞ்சம் ஆரஞ்சு இல்லே ஆப்பிள் சேர்த்துக் குடும்மா..
சரியாயிடும்.."

"மேம்.. பாப்பாக்கு காய்ச்சல் இருக்கும்போது ஐஸ்கிரீமா..?
அதிகமாயிடாதா..?"

"நீ முதல்ல சாப்பிடக் குடுடா..
அப்பறமா வந்து சொல்லு.."
2/n
"மேம்.. நிஜம்மாவே பாப்பாக்கு காய்ச்சல் குறைஞ்சிருக்கு..
விளையாட ஆரம்பிச்சுட்டா..
ஆனா எப்படின்னு சொல்லுங்க..?"

"சிம்பிள்டா.. காய்ச்சல், சளி இருக்கும்போது குழந்தைங்க சாப்பிடவும் செய்யாது, வெறும் தண்ணி இல்ல கஞ்சி இது எதையும் முழுங்காது..
3/n
Read 9 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!