Discover and read the best of Twitter Threads about #seeman

Most recents (10)

சீமானின் அரசியல் #Seeman #சீமான்

ஒரு ஆள் உண்மைக்குப் புறம்பாக ஒருமுறை மாற்றிச் சொன்னால் அது தெரியாமல் சொல்வது என அர்த்தம். ஆனால் ஒவ்வொரு முறையும் மாற்றிச் சொல்கிறார் என்றால் அது பொய் சொல்வது என அர்த்தம். அந்த ஆள் முழு ஃபிராடு என அர்த்தம். நிற்க.
சீமானின் ஆரம்பகால பொய்கள் இரண்டை உதாரணத்திற்குப் பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தார் என்றார் சீமான். ஆனால் எம்.ஜி.ஆர் ஜெயிப்பதற்கெல்லாம் முன்னரே பெரியார் இறந்துவிட்டார்.
மாவீரர் பால்ராஜ் என்னும் புலித்தளபதி மலையகத்தமிழர் என புதிய தலைமுறை பேட்டியில் சொன்னார் சீமான். ஆனால் பால்ராஜ் மலையகத் தமிழர் இல்லை.
அப்படியே இது வளர்ந்து வளர்ந்து புலித்தலைவர் பிரபாவை ஹோட்டல் முதலாளி ஆக்கியது, அவரிடமே போய் உடம்பைக் குறைக்கச் சொன்னது, அரிசிக்கப்பல், கத்திக்கப்பல்
Read 17 tweets
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது.பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும் திரு.சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. எனது அறிக்கை👇
#Save_Women_From_BJP & #Seeman
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.இவர் இப்படிப் பொறுப்பில்லாமல் ,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாககுகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
Read 13 tweets
கிருட்டிணகிரி சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது..

ஒன்றிய அரசே, கிருட்டிணகிரி சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்று!

சுங்கசாவடியை அகற்றும் வரை கிருட்டிணகிரி மாவட்ட வாகனங்களை இலவசமாக செல்லவிடு!

#bankrishnagiritollplaza - 1/4
#bankrishnagiritollplaza

#UnionGovernment #NHAI
#Seeman #NaamTamilarKatchi - 2/4
#bankrishnagiritollplaza

#UnionGovernment #NHAI
#Seeman #NaamTamilarKatchi - 3/4
Read 5 tweets
எச்சரிக்கை☝
மே 2க்கு பிறகு
#திமுக'வின் தலைமை
#நாம்தமிழர் மற்றும் #சீமான் மீதான
எதிர்ப்புகளை உடன்பிறப்புகள் மூலமாக வன்முறை வெறியாட்டமாக கட்டவிழ்த்துவிடும்
#MGR #JJ இப்போது #Seeman
#நுட்பமா_புரிஞ்சிக்கணும்
#சீமான்_எனும்_ஆளுமை Image
இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது..
#நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
Read 17 tweets
உறுப்பினர் சேர்க்கை திருவிழா.!
#வாணியம்பாடி_தொகுதி🔥

#வாணியம்பாடி தொகுதியில் அக்டோபர் 2,3,4 நாட்களில் மட்டும் #1648_உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

வாணியம்பாடி தொகுதிக்கான மிகப்பெரிய வெற்றி.!

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 1/2
தமிழ்மறை #திருக்குறள்

#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் சேர்கை திருவிழா என்பதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டது வாணியம்பாடி தொகுதி மட்டுமே.
இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள் ✊.

இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை!!! - 2/3
JoinNTK4Change
#NTK4Tamilnadu
#Vaniyambadi
#Seeman #NTK
#Seemanism - 3/3
Read 4 tweets
என்னை நானே கேட்டு கேள்வியும், அதற்கான பதில்களும்.

ஒண்ணுமே இல்ல, நாளைக்கே #சீமான் போய் ஒரு பெரிய கட்சிக் கூட கூட்டணி வெச்சிக்கிட்டு, இருக்கற வாக்கு சதவிகிதத்தக் காமிச்சி ஒரு 10-20 கோடி வாங்கிட்டு, ஒரு 2 எம்.பி சீட்டு வாங்கி, மேடைல மட்டும் சமூக நீதி, சாதி ஒழிப்பு,மயிறு மட்டைன்னு
பேசிக்கிட்டு.

'இது கொள்கைக் கூட்டணி இல்ல தேர்தல் கூட்டணி, தமிழர்களின் நலனுக்கான கூட்டணி இது' ன்னு சொல்லி ஒரு ரெண்டு எம்.எல்.ஏ சீட்டு வாங்கி , திமுக கூட கூட்டணி வெச்சி, எம்.எல்.ஏ ஆகி, ராகுல் காந்தியப் பிரதமர் வேட்பாளரா ஏத்துக்கிட்டு, ஒரு 100 கோடி ஆட்டையப் போட்டு செட்டில் ஆக,
என்ன மாதிரி லட்சோப லட்சம் படித்த சிந்திக்கக் கூடிய இளைஞர்கள பொதுவுல அவமானப்பட வெக்க சீமானுக்கு எவ்ளோ நேரம் ஆகும்.

சீமான் ஒரு 50 கோடி வாங்கி செட்டில் ஆகக்கூடாதா.

பாஜகவோ இல்ல அதிமுக இல்ல திமுக ஏதாவது ஒரு கட்சி 50கோடி தராதா.

ஒரு வேள சீமான் அப்டி செஞ்சிருந்தா??
Read 23 tweets
#கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3 Image
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3 Image
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி.

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman
#NEP2020 - 3/3 Image
Read 3 tweets
#இருட்டடிக்கப்படும்_தமிழின_வரலாறு

பல்வேறு மாநிலங்களில் வாழும் பல தேசிய இனங்கள் பலதரப்பட்ட பாடத்திட்டங்களைப் பின்பற்றும்போது ஒற்றைத்தேர்வு முறை எப்படிச் சாத்தியம் எனும் கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுவதால், தற்போது பாடத்திட்டத்தையும் ஒரே மாதிரியாக்க இக்கல்விக்கொள்கையில் - 1/3 Image
வழிவகைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஒரே பாடத்திட்டத்திலும் அறிவியலுக்குப் புறம்பான ஆரியத்துவக் கதைகளையும், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புராண, இதிகாசப் புரட்டுகளையும் வலிந்து திணிக்கப்பட வாய்ப்பமைத்திருக்கிறது இக்கல்விக்கொள்கை. ஏற்கனவே, வேலுநாச்சியாருக்குப் பதிலாக - 2/3 Image
ஜான்சி ராணியையும், அழகு முத்துக்கோனுக்குப் பதிலாக மராத்திய சிவாஜியையும் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழின வரலாற்று இன்னும் இருட்டடிப்புச் செய்யப்படும்.

#செந்தமிழன்சீமான்
#தலைமைஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman -3/3 Image
Read 4 tweets
#கல்வியை_ஆரியமயப்படுத்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மொழிச்சிறுபான்மையினருக்குக்கூட அவர்களது தாய்மொழியில்தான் பயிற்றுவிக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்புச்சாசனம் கூறுகிறபோது, ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி எனும் அறிவிப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. அத்தோடு - 1/3
மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்குப் பயன்தரா சமற்கிருத மொழியைத் திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப்படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை - 2/3
Read 4 tweets
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள #மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் #திருமுருகன்காந்தி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

– சீமான் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை: goo.gl/oFR1nd

#ThirumuruganGandhi #ReleaseThirumuruganGandhi #May17Movement #NaamTamilar #Seeman #NTK #Sterlite
ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

- சீமான் #Sterlite
ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

- சீமான் #ReleaseThirumuruganGandhi
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!