Discover and read the best of Twitter Threads about #sleeptight

Most recents (1)

#SleepTight (Spanish)🔞

⭐அவன சுத்தி யார் சந்தோஷமா இருந்தாலும் அவனுக்கு புடிக்காது 🤕இப்புடி ஒரு Psycho கிட்ட சிக்குனா நாம என்ன ஆவோம்😧

அதான் இந்த படம்

கதை-ஹீரோ பிறந்ததிலிருந்தே சோகம்,துக்கம்,மனஅழுத்தம் உள்ளவன் அதனால அவன சுத்தி இருக்குறவன் சந்தோசமா இருந்தா அவனுக்கு புடிக்காது. Image
உடனே அவங்களோட சந்தோஷத்தை எப்டியாவது,
பிடுங்கனும் அதுக்கு அவன் என்ன வேணாலும் செய்வான்,ஏன்னா அதுதான் இவனுக்கு சந்தோஷம்.🤕🤕🙄 கிட்டத்தட்ட நம்ம பக்கத்து வீட்டு காரணுகமாறி😂 தான் ,சில காட்சிகள் நமக்கே பக், பக் ..🔞 Image
அவங்கள கஷ்டப்படுத்தி அழ வெச்சு சந்தோசம் அடையும் ஒரு பைத்தியகாரத்தனமான படம் !
ஆனா பயங்கரமா இருக்கும்!
படம் பாக்கும் போது நமக்கே லூயிஸ் மேல ஒரு வெறுப்பு வரும் அப்படி இருக்கும் அவரோட character■> கண்டிப்பா பாக்கலாம் !

Link in Bio
Tamil Dubbed இல்லை
Only Eng-Sub

⭐⭐⭐/5 Image
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!