Discover and read the best of Twitter Threads about #statueofkalaignar

Most recents (3)

Of the following Social Leaders..
Whom does the Tam Brahm (Tamil Brahmin) population
consider as their Arch Enemy?
Even though outwardly smile for Political Purposes
Against Who amongst the Two,
Does Tamil Brahmin People carry a "Forever Grudge" for Power?:)
The Angst of the Tamil Brahmin on M. Karunanidhi is mostly for what reason?
(or)
Which act of Karunanidhi irks Brahmins the most?:)
Read 5 tweets
கலைஞர் கருணாநிதி அவர்களின் "முதல்" சிலை!

= தந்தை பெரியார், தூண்டி விட்டதே!:)
= இட ஒதுக்கீடு, அரசாங்கச் சட்டங்கள் நிறைவேற்றியமைக்கு!

அதற்குள் பெரியார் மறைந்து விட்டதால்
ஈ.வெ.ரா மணியம்மையார் நிறைவேற்றினார்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அன்றே திறந்து வைத்த #StatueOfKalaignar
தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்த சிலை!

முதலமைச்சர் மு. கருணாநிதியையும் மீறி
பெரியாரின் இறுதி ஆசை என்பதற்காக..
ஈவெரா மணியம்மையார் எடுப்பித்த சிலை!

திறப்பு விழாவுக்கு மு.க வரவில்லை!
அந்தச் சிலையின் முகமும் அவருக்குப் பிடிக்கவில்லை:)
ஏன் தெரியுமா? அடுத்த கீச்சில்!
மு. கருணாநிதியின் கண்கள்..
சாலை தன்னேர்ச்சியில் (விபத்தில்) மாறிப் போயின!

சில மாதங்கள் கழித்து..
*இயல்பான கண்ணாடி விடுத்து
*கருப்புக் கண்ணாடி அணியத் துவங்கி விட்டார்!

பெரியார்-அடிகளார் எடுப்பித்த சிலையோ
பழைய இயல்பான கண்ணாடியுடன்,
கண் காயமும் சேர்ந்தே வடித்து விட்டார் சிற்பி!
Read 10 tweets
கலைஞர் கருணாநிதி சிலைதிறப்பு, ஒருபுறம் இருக்கட்டும்!

இராசராச சோழனுக்குப் பின்
தமிழகத்தில் "கட்டடக் கலை" பெரிதும் பரப்பிய
ஓர் ஆளுமை=மு.க தான்!

*ஐயன் வள்ளுவர் சிலை, குமரிமுனை
*பூம்புகார் தொல்லியல் நகரம்
*வள்ளுவர் கோட்டம்
*பல்வேறு ஊர்களில் தமிழறிஞ மணி மண்டபங்கள்
#StatueOfKalaignar
திராவிட அரசாங்கக் கவனத்துக்கு:

கலைஞர் கருணாநிதி கட்டுவித்த திட்டங்கள் யாவிலும்
அவரின் குறுஞ்சிலை / ஓவியம் ஒன்றை நிறுவிவிடுதல் நலம்!
அப்படியே கட்டிய சிற்பியின் ஓவியமும் கூட!

ராஜராஜ சோழன் கட்டுவித்த எந்த ஒன்றிலும்
அவன் சிலை 'உள்ளே நிறுவ' ஆகமஅனுமதி இல்லை!
அதுபோல் ஆகிவிடக் கூடாது!
*இராசராச சோழன், கட்டடக் கலை= மதம்
*கலைஞர் கருணாநிதி, கட்டடக் கலை= தமிழ்!

பெரும் கலைப் படைப்புக்களில்
கட்டியவர்/ கட்டுவித்தவர்
இருவரின் உருவமும் உள்ளே இருத்துதல்= வரலாற்று மரபு!

கட்டுமானத் தகவல்கள் பொறிக்கப்பட்ட "கல்வெட்டு ஏடு" நிறுவுதல்
பின்வரும் தலைமுறை வரலாற்றுக்கு உதவும்!
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!