Discover and read the best of Twitter Threads about #stopadanisavepulicat

Most recents (3)

அதானியின்”காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம்.இதன் நோக்கம் சென்னை, எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய
துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை
கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஒன்றில் 6 பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே
Read 5 tweets
அதானிக்கு இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு தேவை. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த, லட்சகணக்கான மக்களின் மீன்பிடி பகுதியாகவுள்ள இந்நிலத்தில் யாருமே கோராத துறைமுகத்தை அமைக்க இந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்க போகிறது. #StopAdaniSavePulicat
@NityJayaraman ImageImage
துறைமுகத் திட்டம் பல்லுயிரியத்தை அழிக்கப்போவதோடு மட்டுமல்லாமல் சென்னையை நிரந்திரமாக தண்ணீர் பஞ்சத்திலும், வெள்ள அபாயத்திலும் வைக்கப்போகிறது. பழவேற்காடு சதுப்பு நிலத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பு அதானி துறைமுகம் ஏற்படுத்தப்போகும் கடலரிப்பால் ImageImage
காணாமல் போய் கடல்நீர் உட்புகுந்து இரண்டும் ஒன்றோடுஒன்று கலந்துவிடும்.பல்வேறு நாடுகளில் உள்ள பூர்வகுடி மக்கள் அதானியை வரவிடாமல் தடுத்து வருகிறார்கள், இந்தியாவில் மட்டும் அவருடைய கரங்கள் விரிவடைந்து வருகின்றன, பலம்பொருந்திய நண்பர்களின் துணையால் @NityJayaraman #StopAdaniSavePulicat ImageImageImage
Read 4 tweets
Adani now wants a big chunk of Tamil Nadu to build a port that no-one wants, in one of the most ecologically diverse, sensitive and vibrant fishing grounds of the state. Thank you Smrithi Amarendran, @Yuvan_aves. Adani #WapasJao #StopAdaniSavePulicat 1/4
Besides disturbing biodiversity, Adani's port will harm Chennai by compromising the city's water security and making it more vulnerable to floods. P.S. Small error. The Green Turtles shld actually have been Olive Ridley Sea Turtles. 2/4
Erosion triggered by the port will breach the narrow sand barrier separating Pulicat Lagoon from the Bay of Bengal. If that happens, the Bay will merge with Pulicat drastically altering the shape of India's map. #StopAdaniSavePulicat 3/4
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!