Discover and read the best of Twitter Threads about #sudharc

Most recents (1)

🎥 Movie:#ExtremeJob 2019

🎦Genre:#Crime #comedy

😂வயிறு குலுங்க சிரிப்பு 😐உத்திரவாதம்😂

கதை- 5 போதைபொருள் துப்பறியும் நிபுணர்கள்.
குற்றவாளிகளை பிடிக்க Undercover-இல் ஒரு சிக்கன் கடையை எடுத்து நடத்துகிறார்கள் எதிர்பாராவிதமாக அவர்கள் நடத்தும் சிக்கன் கடை செம famous ஆக 1/3
வியாபாரம் பிச்சிக்குது.அந்த நகரத்திலேயே பேமஸ் ஆகிய சிக்கன் கடைக்கு கூட்டம் அலைமோத ! இவர்கள் கடையை நடத்துவாதா இல்லை குற்றவாளிகளை பிடிப்பதா என்று செம காமெடியா போகும் ! அதே சமயம் Action காட்சிகளும் செமய இருக்கும் மிஸ் பண்ணாம பாருங்க மொத்த Stress ஐயும் தூக்கி போட்டு மிதிக்கும்
தரமான படம்,ஜாலியாஜிம்காண, இந்த படத்தை Tamil la யாராச்சும் remakeபண்ணுங்கப்ப,பிச்சிட்டு ஓடும் ,@khushsundar #SudharC காதுல போட்டு வைங்கோ நம்ம ஊர்ல இப்படி ஒரு ஜாலி படம் வந்து ரொம்ப நாளாச்சு😂😂🤣

ட்ரைலர் பாத்துட்டு போங்கோ


Telegram Link in Bio😂

⭐⭐⭐⭐/5
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!