Discover and read the best of Twitter Threads about #sunnews

Most recents (19)

👏👏👏

அப்படியே இந்த NEET விலக்கு பத்தி எதாவது நியூஸ் வந்தா நல்லா இருக்கும்

#banneet #news #ParundhuMedia #ShriTwitz #ParundhuNews #Tamil #rtitBot #Tamilnadu #Parundhu #JUSTIN #SunNews

@Parundhu_Media
@iDharun7_0
@TamilArivai Image
Read 3 tweets
#BREAKING | 2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது - ஆறுமுகச்சாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தகவல்

ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்ததை அவர் மறுத்தார் - அப்பல்லோ மருத்துவமனை
2016ல் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது - அப்பல்லோ மருத்துவமனை

மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்து, பரிசோதனை செய்தேன் - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்
ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன் - அபல்லோ மருத்துவர் பாபு மனோகர்

#SunNews | #Jayalalithaa
Read 3 tweets
#IPL2022 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அட்டவணை!

#SunNews | #IPLSchedule
#IPL2022 | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அட்டவணை!

#SunNews | #IPLSchedule
#IPL2022 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அட்டவணை!

#SunNews | #IPLSchedule
Read 8 tweets
#MayorList | 21 மாநகராட்சிகளின் மேயர்களும், துணை மேயர்களும் இவர்கள்தான்!

#SunNews | #Mayor | #TamilNadu ImageImageImageImage
#MayorList | 21 மாநகராட்சிகளின் மேயர்களும், துணை மேயர்களும் இவர்கள்தான்!

#SunNews | #Mayor | #TamilNadu ImageImageImageImage
#MayorList | 21 மாநகராட்சிகளின் மேயர்களும், துணை மேயர்களும் இவர்கள்தான்!

#SunNews | #Mayor | #TamilNadu ImageImageImageImage
Read 6 tweets
#JUSTIN | 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது; அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #CMMKStalin
இருப்பது ஒரு உயிர், அது மொழிக்காக போகட்டுமே என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராஜன்; அதன் பின்பு உயிர் துறந்தார் தாளமுத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #CMMKStalin
1938ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 1940ல் இந்தி கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்படும் வரை நடந்தது; 1948ம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர் பரணி பாடினர் - முதலமைச்சர்
Read 6 tweets
#குட்டிStory | உலகில் மகிழ்ச்சியில் திளைக்கும் நாடு எது.. கவலையில் மூழ்கும் நாடு எது?

#SunNews | #KuttyStory | #HappinessIndex
Read 3 tweets
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹5 கோடி வாழ்வாதார மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
Read 5 tweets
#BREAKING | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
நடப்பு கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
Read 4 tweets
#JUSTIN | 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ₹11,500 கோடி இலக்கு நிர்ணயம்

ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ₹763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
Read 5 tweets
#BREAKING | 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்

சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்

#SunNews | #TNGovt
புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்

#SunNews | #TNGovt
விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்

#SunNews | #TNGovt
Read 6 tweets
#BREAKING | 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

நாகை ஆட்சியராக உள்ள பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநராக நியமனம்

#SunNews | #TNGovt
விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும், வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராகவும் நியமனம்

#SunNews | #TNGovt
கோவை ஆட்சியர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராகவும், திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஐ.ஜி.யாகவும் நியமனம்

#SunNews | #TNGovt
Read 4 tweets
#BREAKING | ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு; மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
வருவாய், பொருளாதாரம், மக்கள் தொகை, உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு இருக்க வேண்டும்; தமிழகத்தை பொறுத்தவரை சொந்த நிதி ஆதாரத்தில்தான் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது; மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேட்டி

#SunNews | @ptrmadurai | #GST
Read 4 tweets
#BREAKING | கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை; கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
கொரோனா 2-வது அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன்; ஆனால், எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டே போகிறது; பரவலைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு; தடுப்பூசி போடுவதற்கான உருப்படியான திட்டத்தை மத்திய அரசு எடுக்க வேண்டும் - ராகுல் காந்தி

#SunNews | #RahulGandhi | #CoronaSecondWave
Read 4 tweets
#தகவல்பலகை | கொரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து
செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. Image
மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள
தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room –Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள்
ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Read 4 tweets
#BREAKING | தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வேடசந்தூர் பரமசிவம் பங்கேற்பு

பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன்,
எம்.என்.ராஜா பங்கேற்பு

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
விசிக - சிந்தனைச் செல்வன், பாலாஜி,
காங்கிரஸ் - விஜயதரணி, முனிரத்தினம்,
மமக - ஜவாஹிருல்லா, சி.பி.ஐ - ராமச்சந்திரன், மாரிமுத்து, சி.பி.எம் - சின்னதுரை, நாகை மாலி, கொங்குநாடு - ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்பு

#SunNews | #TNCoronaUpdates | #AllPartyMeeting
Read 4 tweets
#BREAKING | தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 519 மெட்ரிக் டன்னாக உயர்வு - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

முதல்வரின் கோரிக்கையை ஏற்று கடந்த 8ம் தேதி ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெ.டன் ஆக மத்திய அரசு உயர்த்திய நிலையில் தற்போது மேலும் அதிகரிப்பு

#SunNews
DRDO மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்தக் கோரி மாநில அரசு PM Cares அமைப்புக்கு விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்

உடனடியாக விண்ணப்பிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

#SunNews | #OxygenCrisis
மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

#SunNews | #CoronaVaccine
Read 4 tweets
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக; அண்ணநகரில் கோகுல இந்திரா, ஆலந்தூரில் வளர்மதி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி, ஆர்.கே. நகரில் ஆர்.ஸ் ராஜேஷ், வில்லிவாக்கம் ஜே.சி.டி பிரபாகர் போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - மயிலாப்பூரில் நடராஜ், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
Read 4 tweets
#களம்அறிவோம் | சட்டப்பேரவை தேர்தல் 2021!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்!

#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews
Read 4 tweets
#BREAKING | அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவிப்பு

#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews | #DMDK
தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவிப்பு!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
41 தொகுதிகளை தேமுதிக கேட்ட நிலையில் 13 தொகுதிகளை மட்டுமே வழங்க முன் வந்தது அதிமுக; 13 தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என நிபந்தனை விதித்தது!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!