Discover and read the best of Twitter Threads about #tamildubbedmovies

Most recents (2)

F9 (2021)
Genre : Action/ Adventure

ஒருவரி கதை : அண்ணன் தம்பி பாச போராட்டம்...

கார் பந்தயத்தில் அப்பாவை இழக்கின்றனர் டாம்மும் (வின் டீசல்) ஜேகப்பும் (ஜான் சீனா), காரணம் தம்பி என்று முடிவெடுத்து அண்ணன் டாம் தம்பியை வீட்டைவிட்டு விரட்டுகிறார்.
பல வருடங்கள் கழித்து, ஒரு ரகசிய பொருள் எடுக்கும் ஆப்பரேசனில் தம்பி ஜேகப்பை எதிர்ப்பு முனையில் பார்க்கிறார். ரகசிய பொருளுக்கும் தம்பிக்கும் உள்ள சம்பந்தத்தின் பன்னனியில் சைப்பர் (சார்ல்லீஸ் தேரான்) இருக்கிறார். டாம்முடன் லேட்டி, மியா, ரோமன், டேஜ், ராம்சே எல்லாம் சேருகிறார்கள்.
படத்தின் திருப்புமுனையாக இறந்துபோன ஹான் உயிருடன் வருகிறார். கடைசியில், டாம் கேங் ரகசிய பொருளை எதிரியிடம் இருந்து மீட்டார்களா? எதிரிகளின் சதியை முறியடித்தார்களா? அப்பா இறந்ததின் ரகசியம் என்ன? அண்ணனும் தம்பியும் சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை....
Read 9 tweets
தமிழ் டப்பிங் ரசிகர்களுக்கு👍

தமிழ் டப்பிங் இருக்குற தரமான ஹாலிவுட் படங்கள் லிஸ்ட்

இத தவற நீங்க பாத்த வேற நல்ல படங்கள் தமிழ் டப்பிங் ஹாலிவுட் இருந்தால் சொல்லவும்🙌

கடைசில தமிழ் subtitles உள்ள படங்களையும் mention பண்ணிருக்க👍

#TamilDubbedMovies #Hollywood

👇👇👇👇👇👇👇👇👇 Image
🎬The Shawshank Redemption

🎬Galadiator

🎬Seven

🎬Cast Away

🎬If You Can Catch Me

🎬Oceans 11

🎬Hannibal

🎬Phone Booth

🎬Catch Me If You Can

🎬Panic Room

🎬Minority Report

🎬Red Dragon

🎬The Italian Jon

🎬Water World

🎬The Last Samurai

🎬The Machinist

🎬Inside Man Image
🎬Collateral

🎬The Terminal

🎬Troy

🎬New Police Story

🎬Mr & Mrs. Smith

🎬Choas

🎬Constantine

🎬Casino Royale

🎬Blood Diamond

🎬The Deported

🎬Eight Below

🎬V For Vendetta

🎬The Pursuit Of Happiness

🎬300

🎬Night At The Museum

🎬Apocalypto

🎬The Da Vince Code ImageImage
Read 14 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!