Discover and read the best of Twitter Threads about #thalaivar169

Most recents (5)

#Rajinikanth Thread :-

▶எம்.ஜி.ஆரை விட மிகப் பெரிய
மக்கள் செல்வாக்கு பெற்றவன்
நான் என்று எந்தக் காலத்திலும்
தலைவர் சொன்னதே இல்லை

▶மாறாக எம்.ஜி.ஆர்.ஒரு யுக புருஷர்.
அவருக்கு பதிலாக இங்கே யாரையும்
கற்பனை செய்து கூட பார்க்க முடியாது
என்று சொன்னவர் தலைவர்.

(1/9)
#Thalaivar169
▶நான் ஸ்டைல் மன்னன் என்று சொல்கிறார்கள். ஆனால் சிவாஜி
கணேசனை விட Style King இங்கே
யாரும் இங்கே யாரும் இல்லை
என்று சொன்னவர் தலைவர்.

▶கமலஹாசனுடன் என்னை
ஒப்பிடாதீர்கள். எனக்கு அவர்
சீனியர். அவருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததே எனக்கு கிடைத்த பெரும் ...

(2/9)
#Rajinikanth𓃵
பாக்கியம் என்று
பெருமிதப்பட்டவர் தலைவர்.

▶அதே போல, அமிதாப் பச்சனை
விடவும் நான் பெரியவன் என்று
தலைவர் என்றைக்கும்
சொன்னதே இல்லை

▶ஆனால் மேலே நான் சொன்ன
அனைத்து நடிகர்களை விட
தமிழக அளவிலும் அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றவராக தன்னை ..

(3/9)
Read 7 tweets
யார் இதில் சிறந்தவர் ..?

இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997 )
வீடு தேடிப் போனார் தலைவர் ரஜினி ..!
.
“ நல்லா இருக்கீங்களா ஸார்.?”
“நல்லா இருக்கேன்... சொல்லுங்க ரஜினி..”
“அடுத்து ஒரு படம் பண்றேன் ..”
“ ரொம்ப சந்தோஷம்..!”

(1/5)
@rajinikanth #Thalaivar169
ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன் ...
அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம்.. ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்..”
ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ரஜினி தொடர்ந்தார் :

(2/5) ..
ரஜினி தொடர்ந்தார் :
“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு.....”

இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி...எனக்கு இந்த உதவி தேவையில்லை .. நான் அவ்வளவு கஷ்டப்படலை ... என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க..”

(3/5)

#Rajinikanth #Thalaivar169
Read 7 tweets
Thalaivar Thread :

ரஜினி படம் நடிக்கவில்லை என்றால்,இனி ரஜினி படம் நடிக்கமாட்டார் அவ்வளவு தான் என்பார்கள்.

ரஜினி ஒரு தோல்வி கொடுத்துவிட்டால்,இனி ரஜினி என்றுமே வெற்றி பெற
போவதில்லை என்பார்கள்.

ரஜினி படங்கள் நன்றாக ஓடினால்,ரஜினியால் உனக்கு என்ன நன்மை என்பார்கள்
@rajinikanth (1/3)
ரஜினி வேறு மாநிலத்திற்கு சென்று வந்தால்,
தமிழனே இல்லை என்பார்கள்.

ரஜினி ஆன்மிகம் என
வெளியே சென்றால்,
அவருக்கு இது தேவையா என்பார்கள்.

ரஜினி படப்பிடிப்பிற்கு சென்றால்,
இனியும் சம்பாதித்து என்ன செய்ய
போகிறார் என்பார்கள்..

(2/3) ..

#Rajinikanth #Thalaivar169
ரஜினி தன் வீட்டிலேயே இருந்தால்,
நாட்டிற்கு என்ன செய்ய போகிறார் என
கேட்பார்கள்.

ரஜினியால் தமிழ் படம் உலக நாடுகள்
அறிந்தாலும் ரஜினி தமிழ் மண்ணில்
பிறக்கவில்லை என்பார்கள்.

ரஜினியை பழிக்கும் கூட்டம் 46
ஆண்டுகளாக கேள்விகள்
கேட்டு கொண்டு தான் இருக்கிறது.. ✍🏻

#Rajinikanth .. (3/4)
Read 4 tweets
Thread ✍🏻

#சோ ராமசுவாமி: நாட்டுக்கொரு நல்லவன் படப்பிடிப்பில் ரஜினிய பாக்க போனேன், அப்போ ரஜினி பட technician-கிட்ட வம்பு பண்ணி கோலி விளையாடினார், பட technician-க்கு பயம் ரஜினியிடம் விளையாட but ரஜினி விடாம கூப்பிட்டு விளையாடினார்,பந்தயம் ரஜினி தோற்றால் ₹5000.. (1/3)

#Rajinikanth Image
எனக்கு ரஜினி பத்தி தெரியும் கோலி, கபடிலாம் எல்லாம் மகாசூரன் ரஜினி, முடிவில் ரஜினி இருமுறை தோற்று technician-க்குகு ₹10000 தந்தார்.. நா ஆச்சரியப்பட்டேன் ரஜினிட்ட கேட்டேன், நீங்க நல்ல விளையாடுவிங்களே ரஜினி அப்பரம் ஏன் தோற்றிங்கன்னு கேட்டேன்.

(2/3)

#Rajinikanth #Thalaivar169
அருகில் வந்த ஜீ.வி சார் "அந்த technician-க்கு குடும்ப பிரச்சனை பணம் தந்து உதவதான் ரஜினி சார் தோற்றார்" னு சொன்னார், நா திரும்ப ரஜினியிடம் "அதை நீங்க நேரடியா தரலாமே" னு கேட்டேன், அதற்கு #ரஜினி நாணயபயம், சிறு உழைப்பு கூட இல்லாமே பணம் தந்தா, பணத்தின் அருமை தெரியாது.. (3/4)

#Rajini
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!