Discover and read the best of Twitter Threads about #tnassembly

Most recents (15)

If you think what the #TNAssembly is doing is bad
look @ what this👇🏽R piece of sh*t & his bozo buddies are trying to do!
Defund the sitting House Dems?
Every sane American needs to pay attention to how Rs are trying to destroy our nation
GQP = Traitors
Apathy is not an option!
🗳 Biggs: HR1875 “To provide f...
Daily this👇🏽sh*t stain puts 4wrd proposals to defund gov’t agencies wholesale
Mr Dim Lightbulb won’t acknowledge the pandemic is ongoing & Avian Flu is now killing mammals
If you follow @FedBillBot you can see how Rs are determined to defund ALL Fed agencies in petty retaliation Image
This Repulsiv’can puts 4wrd 2-5 ‘defunding’ bills daily as an end run arnd Budget negotiations

Rs have dropped all pretense of governing our nation for the good of the ppl
They’re motivated by Money/Power & Petty Vengeance for imagined ‘wrongs’

2024 needs to be a D🗳Landslide‼️ Image
Read 10 tweets
#JustIn | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது; அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
#JustIn | துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை; அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly | #ThoothukudiMassacre
Read 12 tweets
#JustIn | மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது!

#SunNews | #TNAssembly
#JustIn | சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு, ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்
#JustIn | எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல்!

#SunNews | #TNAssembly
Read 19 tweets
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது!

#SunNews | #TNAssembly
#JustIn | சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்!

#SunNews | #TNAssembly
#JustIn | அவையின் மாண்பைக் கெடுக்காதீர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

#SunNews | #TNAssembly
Read 18 tweets
#JustIn | ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம்!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
#JustIn | சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்கிறோம்!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
#JustIn | அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது!

- ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர்

#SunNews | #TNAssembly | @OfficeOfOPS
Read 4 tweets
#JustIn | ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டப்பேரவை வருகை; ஓ.பி.எஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வருகை!

#SunNews | #TNAssembly
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவை: இ.பி.எஸ் அணி புறக்கணித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சட்டப்பேரவையில் பங்கேற்பு!

#SunNews | #TNAssembly
#JustIn | தமிழ்நாடு சட்டப்பேரவை: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம்!

#SunNews | #TNAssembly
Read 5 tweets
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹5 கோடி வாழ்வாதார மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
#BREAKING | தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#SunNews | #TNAssembly | #MKStalin
Read 5 tweets
#BREAKING | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
நடப்பு கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
Read 4 tweets
#JUSTIN | 2021-22ம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ₹11,500 கோடி இலக்கு நிர்ணயம்

ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ₹763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

#SunNews | #TNAssembly
Read 5 tweets
#TNBudget2021: Tamil Nadu Finance Minister Dr. Palanivel Thiaga Rajan presented the budget for the state on Friday:

Here are some highlights from our analysis: 👇
#TNBudget2021: The Gross State Domestic Product (GSDP) in 2021-22 (at current prices) is projected to be Rs 21,36,351 crore, an annual increase of 8% over the GSDP in 2019-20.

In 2020-21, GSDP is estimated to increase by 5.3% over 2019-20 (budget estimate was 13%).
2/
#TNBudget2021: Total expenditure for 2021-22 is estimated to be Rs 3,29,035 crore, an annual increase of 13% over the actual expenditure in 2019-20.

Total receipts (excl. borrowings) for 2021-22 are estimated to be Rs 2,08,553 cr, an annual increase of 7.7% over 2019-20.
3/
Read 8 tweets
மாநிலத்திலுள்ள அனைத்து மின்‌ நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளிலிருந்த தவறான‌ நிர்வாகத்தால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின்‌ தொடரமைப்பு கழகமும் கடுமையான நிதி (1/n)
நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இவ்விரு கழகங்களின் நிதிநிலை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மின் உற்பத்தி திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதன் மூலமும், பழைய, செயல்திறன் குறைந்த காற்றாலைகளை புனரமைக்கப்படும். (2/n)
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், மின் உற்பத்தித் திறன் உயர்த்தப்படும். நவீன தொழில்நுட்பங்களையும், நுண் மின்கட்டமைப்புகளையும் பயன்படுத்தி,மின் சேமிப்பை உயர்த்துதல் /விநியோகத்தில் மின் இழப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். (3/n)
Read 4 tweets
திமுக ஆட்சியமைந்த பிறகு முதன்முறையாக ஆளுநர் உரையுடன் இன்று கூடியிருக்கிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள சில முக்கியத் தகவல்களை பகிர்கிறேன்

#TNAssembly
தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதோர் பாரபட்சமின்றி தமிழக மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும்
மாநில சுயாட்சி என்ற தலையான இலக்கை எட்டவும் அரசியலமைப்பு சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி உண்மையான கூட்டாட்ட்சி தத்துவத்தை நிலைநிறுத்த அரசு உறுதியாக உள்ளது
Read 31 tweets
#தமிழ்நாடு #சட்டமன்றம் ஒன்றும் ஆயி #அதிமுக வின் அப்பன் வீட்டு சொத்தல்ல. நீங்களே பேசிட்டு இருக்க. 234 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 100க்கு மேல் எதிர்க்கட்சிகள் தான். அதிலும் #திமுக 90க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. எனவே பேசும்.வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டுமே கொடுத்து 1/5
அதனை.மட்டுமே #வீடியோ வாக வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் அனைத்து மீடியாக்களும் #live செய்ய அனுமதிக்க வேண்டும்..

மேலும் #சபாநாயகர் என்பவர் அதிமுக கட்சியில் தேர்ந்தெடுக்கபட்ட MLAஎன்றாலும் , சபாநாயகராக அமர்ந்த.பின்னே அவர் நடுநிலையாளர். அனைவருக்கும்.பொதுவானவர் என்பதை 2/5
மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அவரவர் இருக்கைக்கு உண்டான மாண்பை, மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

இன்று நீங்கள் செய்வதுதான் நாளை உங்களுக்கும் கிடைக்கும். ஆனால் இனியொருமுறை அதிமுக MLA கள் சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்க படுவார்களா என்பதும் சந்தேகமே. ஆகவே ஆணவத்தால் ஆடாமல் 3/5
Read 5 tweets
அடேங்கப்பா! தமிழக அரசு நம்ம பத்மநாபபுரம் தொகுதியில் கடந்த 7 மாதங்களில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 960 மரங்கள் நட்டுள்ளதாம்!

தமிழக அரசு கடந்த 2019 ஜூலை 01 முதல் ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் 50,000 மரங்கள் வீதம் 2 கோடியே 64 லட்சத்து பத்தாயிரம் மரக்கன்றுகள் நட [1/5]

@RKRadhakrishn
இருப்பதாக அறிவித்து திட்டத்தை துவங்கி வைத்தது. இது குறித்து நடப்பு ஆண்டில் தமிழக அரசின் கொள்கை விளக்கக்குறிப்பேட்டில், மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளிலும் தற்போது வரை 1 கோடியே 70 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, 32196 மரங்கள் ஒவ்வொரு [2/5]
பேரூராட்சியில் நடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் தொகுதியில் 10 பேரூராட்சிகள் உள்ளன. அதை கணக்கிட்டால் 3 லட்சத்து 21 ஆயிரத்து 960 மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும். அந்த மரங்கள் எங்கே நடப்பட்டன, இப்போது என்ன நிலையில் உள்ளது என்பது ஆளுங்கட்சியினருக்கும், [3/5]
Read 5 tweets
Ok am gonna list this in sequence ONE LAST time (for Bozos & Half bakes)
1. In 2010-11 TN needed a fresh non conventional power source
2. Natural Gas etc was proposed as safer cheaper more environment friendly alternatives
3. The central govt pushed for new exploration thru NELP
4. GEECL which was already producing fuel in Raniganj West Bengal showed interest to search for deposits.
5. State Govt OFFICIALS signed an MoU (Memorandum of Understanding ONLY)
6. The MoU was strictly time bound for 4 yrs ONLY and EC or NO other CLEARANCES were issued in 2011
7. In 2011 very little info was known about the Methods that would be used to "Extract" IF anything was found
8. In 2012 I PERSONALLY gave out a press release against the project (WAY BEFORE MOST OF THE ADIMAIS AND BAKTHOOS EVEN WOKE UP to learn abt it)
9. The MoU EXPIRED in 2014
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!