Discover and read the best of Twitter Threads about #tneb

Most recents (4)

AC, Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்க திட்டமா?

தமிழ்நாட்டில் AC , Water Heater உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக தேவைக்கட்டணம் என்ற பெயரில் 1+
#திராவிட_மாடல் ImageImage
தண்டம் விதிக்க மின்சாரவாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சாரவாரியம் விண்ணப்பித்துள்ளது.
இது கண்டிக்கத்தக்கது.2+ @V_Senthilbalaji @CMOTamilnadu @EPSTamilNadu @IInbadurai @PThangamanioffl
வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 KV யாக இருந்து, அதைவிட அதிகமாக 7 KV அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். 3+
#tneb @V_Senthilbalaji @CMOTamilnadu
Read 7 tweets
#EV_கார்ல இருக்க பேட்டரியோட லைப் டைம் என்ன? அதோட சார்ஜிங் டைம் என்ன? சார்ஜிங் கட்டணம் என்ன? நம்ம #EV பேட்டரிய என்ன மாதிரி பராமரிப் செய்யனும்னு #EV_கார் கம்பெனிக சொல்றாங்க அதில் அதில் பொதுவாக இருக்கர்த பற்றி இந்த #திரட்ல பாப்போம்..🙏

⚡️
#EV_கார் பயன்பாடு வருச வருசம் அதிகமாகிட்டே வருதாலும் பலருக்கு #WV பேட்டரியோட லைப் மற்றும் பேட்டரி மாற்றத்துடன் தொடர்புடைய செலவுகள் குறித்து சந்தேகங்கள பதிவு செய்யறாங்கனு #காக்ஸ்_ஆட்டோமோட்டிவ் நடத்திய கணக்கெடுப்பின்படி சொல்றாங்க..⚡️
கடந்த பத்து வருசத்துல #லித்தியம்_அயன் பேட்டரிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பேட்டரியோட லைப் டைம், பாதுகாப்பை அதிகரித்தது, பேட்டரியோட வெயிட், விலையை குறைத்ததுனு.⚡️
Read 28 tweets
தன்னை ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக காட்டிக்கொள்ள விழையும் @KPMunusamy, இல்லை, பதவி சுகத்துக்காக OPS மற்றும் EPS தோள்களில் குழந்தை போல மாறி மாறி சவாரி செய்யும் பேபி முனுசாமி, செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (1/7)
மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறாத காரணத்தால் உண்டான விளைவுகள் என்ன என்பதை பலமுறை புள்ளி விவரங்களுடன் விளக்கிவிட்டேன். அப்போதெல்லாம் மூளையை முதுகு பக்கமும், முகத்தை மூடின கதவு பக்கமும் வைத்திருந்திருந்தீர்களோ? (2/7)
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்திருந்தால், ஏன் 4.5 லட்சம் விவசாய இணைப்புகள்  தரவில்லையென @EPSTamilNadu -யிடமும் @PThangamanioffl -யிடமும் காரணங்களை கேட்டு ஒரு 80 பக்க நோட்டில் குறித்துக்கொண்டு முனுசாமி மனப்பாடமாக சொல்ல வேண்டும். (3/7)
Read 7 tweets
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மின்வாரிய இயந்திரத்தையும் பயன்படுத்தி 19.06.2021 முதல் 10 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. #TNEB

(1/n)
தமிழ்நாடு முழுவதும் 83,553 மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளது.

33,737 பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட உள்ளது.

25,260 சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் 29,995 தாழ்வாகச் செல்லும் மின்கம்பங்கள் சரி செய்யப்படவுள்ளது.

32,164 மின்கம்ப மின் தாங்கு கம்பிகள் சரிசெய்யப்பட உள்ளது. (2/n)
1,023 பழுதடைந்த நிலையில் உள்ள மின்பெட்டிகள் பராமரிப்பு செய்யவுள்ளது.

33,356 பலவீனமான பீங்கான் (insulator) மாற்றப்பட உள்ளது.

1030 துணைமின் நிலையங்கள் பராமரிக்கப்பட உள்ளது.

ஒரு வாரம் உயரதிகாரிகள் நடத்திய கணக்கீட்டின் அடிப்படையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. (3/n)
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!