Discover and read the best of Twitter Threads about #tnelections2021

Most recents (11)

EC orders FIRs over celebratory congregations in anticipation of poll victories

bit.ly/3eNyIJF
Trends at 2:30 pm:

West Bengal: TMC leading in 207, BJP in 81
Tamil Nadu: DMK+ leading in 147, AIADMK+ in 86
Kerala: LDF leading in 94, UDF in 45

Track ThePrint's live blog for the latest updates on #ElectionResult

bit.ly/3e7alYm
Leads at 2:30pm

Assam: BJP+ leading in 74, INC+ in 49
Puducherry: BJP+ 8, INC+ 4

Track ThePrint's live blog for the latest updates on #ElectionResult

bit.ly/3e7alYm
Read 70 tweets
Visuals from a counting centre in Kerala’s Kannur. Counting of postal ballots will begin at 8am:

Track ThePrint's live blog for latest updates on #ElectionResult

Picture credit: ANI

bit.ly/3e7alYm
Visuals from a counting centre in Guwahati. Exit polls have predicted a second term for the BJP in Assam.

Track ThePrint's live blog for latest updates on #ElectionResult

bit.ly/3e7alYm
Security personnel outside a counting centre in Lawspet, Puducherry

Track ThePrint's live blog for the latest updates on #ElectionResult

Picture credit: ANI

bit.ly/3e7alYm
Read 51 tweets
இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ன தெரியுமா? என்று கேட்டபடியே வந்து அமர்ந்தார் கழுகார். தெரியவில்லையே என தோல் சீவிய வெள்ளரி சாலட்டை நீட்டினோம். அதிமுக சார்பில் வாக்குக்கு 2000 ரூபாய் வெள்ளிக்கிழமை வந்துவிடும் என ஏற்கனவே கூறியிருந்தார்கள். சென்ற தேர்தலின் அனுபவங்கள் அடிப்படையில்(1/6)
அதிமுக அனுதாபிகளும் இதை பெரிதும் நம்பியிருந்தனர். சிலர் அட்வான்ஸ் புக்கிங்காக, எங்கள் வீட்டில் நாலு ஓட்டு. 8000 வரும். பணம் வந்த உடன் கடனை அடைத்து விடுகிறேன் என இதை நம்பி கடன் வேறு வாங்கியிருந்தனராம்.

பல ஊர்களில் நேற்று இரவு கரண்ட் கட் ஆனதும் மிகவும் ஆசையுடன் வாசலில் (2/6)
காத்திருந்திருக்கின்றனர். ஆனால் நடந்ததோ வேறு ஒரு வீட்டுக்கு வெறும் 500 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஐடி ரெய்டு, போலிஸ் கெடுபிடி, இப்போதைக்கு இதை வச்சுக்கோங்க என்று. முக்கியமாக விருதுநகர் மாவட்டத்தில் நாய்க்கு பெயர் போன தொகுதியில் பணம் கொடுக்க (3/6)
Read 6 tweets
—-கோவையிலிருந்து வந்த செய்தி —-

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.

வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.

வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
சொந்த காசை போட்டு நம்ம பங்காளி எதுவும் செய்ய மாட்டார் அது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தொகுதியின் வளர்ச்சி தேங்கி விட வாய்ப்பு உள்ளது வேலுமணி வெற்றி பெற்றால் என்று மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.

எதிரில் இருந்து நம்ம கோயில், குளம் எதுனா நல்லது கெட்டது (3/7)
Read 7 tweets
காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை

- விசிக தேர்தல் வாக்குறுதி

தேர்தல் களம் > bit.ly/3sVWWXt | @thirumaofficial #TNElections2021
சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்

- விசிக

தேர்தல் களம் > bit.ly/3sVWWXt | @thirumaofficial #TNElections2021
தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம்

- விசிக | தேர்தல் களம் > bit.ly/3sVWWXt | @thirumaofficial #TNElections2021
Read 9 tweets
எடப்பாடிக்கு சொந்த தொகுதிலேயயே கறுப்புக்கொடி.

பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய சொந்த தொகுதிலேயே எதிர்ப்பு .

அமைச்சர்கள் நிலோபர் கபில் பத்திரிக்கையாளர்களிடம் அழுகை.

MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.

பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.

முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு

மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
அமைச்சர் ராஜலட்சுமி ஊருக்கு நுழையாமல் சிறைபிடிப்பு.
திருச்சியில் அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு.
அ.தி.மு.க வினருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம்.
அமைச்சர் MR. விஜயபாஸ்கர் தோல்வியை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் கறுப்புக் கொடி
Read 6 tweets
தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு
தொகுதி வாரியாக.

#TamilNaduElections2021 #TNElections2021

1. கும்மிடிப்பூண்டி - அதிமுக - 75%

2. பொன்னேரி - அதிமுக - 68%

3. திருத்தணி - அதிமுக - 55%

4. திருவள்ளூர் - திமுக - 56%

5. பூந்தமல்லி - திமுக - 60%

6. ஆவடி - அதிமுக - 87%
7. மதுரவாயல் - திமுக - 60%

8. அம்பத்தூர் - அதிமுக - 75%

9. மாதவரம் - திமுக - 60%

10. திருவொற்றியூர் - திமுக - 60%

11. ஆர்.கே நகர் - அதிமுக - 80%

12. பெரம்பூர் - திமுக - 80%

13. கொளத்தூர் - திமுக - 90%

14. வில்லிவாக்கம் - திமுக - 78%
15. திரு.வி.க.நகர் - திமுக - 60%

16. எழும்பூர் - இழுபறி

17. ராயபுரம் - திமுக - 75%

18. துறைமுகம் - திமுக - 75%

19. சேப்பாக்கம் - திமுக - 80%

20. ஆயிரம் விளக்கு - அதிமுக - 65%

21. அண்ணா நகர் - திமுக - 75%

22. விருகம்பாக்கம் - அதிமுக - 65%
Read 32 tweets
நான் யார் இங்கு நிற்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை...
நான் என் மக்களை நம்பி நிற்கிறேன்...
அதனால உறுதியா வெல்வேன்!

#அண்ணன்_சீமான் - 1/5
பனை மரத்துல வெளவாளா அண்ணனுக்கே சவாலா?

எதுக்கு தம்பி வந்தீங்க? புரட்சி செய்ய வந்தோங்க!

யாரு தம்பி நீங்க?
சீமான் தம்பிங்க நாங்க! - 2/5
என்ன தம்பி தருவீங்க?
நல்லாட்சி தருவோம்ங்க!

போட்டு பாருங்க ஓட்ட, அப்புறம் பாருங்க நாட்ட! - 3/5
Read 6 tweets
நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு பொருளாதார கொள்கை வேலைவாய்ப்பு வளர்ச்சி பகுதி - 1

#ntk_manifesto
#ntk_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#seemanism
#TNElections2021 - 1/4
நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு பொருளாதார கொள்கை வேலைவாய்ப்பு வளர்ச்சி பகுதி - 2

#ntk_manifesto
#ntk_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#seemanism
#TNElections2021 - 2/4
கிராம பொருளாதார வளர்ச்சியும் நகர்புறத்தில் உள்ள பொருளாதார வளர்ச்சியும் சம விகிதத்தில் வளர்தெடுக்காமல் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை சம விகிதத்தில் வளர்தெடுக்க முடியாது-3

#ntk_manifesto #நாம்தமிழர்_செயற்பாட்டுவரைவு
#விவசாயி
#Seemanism
#TNElections2021
#நாம்தமிழர்கட்சி2021-3/4
Read 5 tweets
வெல்லப்போறான் விவசாயி!

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 1/5
22.01.2021 தஞ்சாவூர்

#VellaporanVivasayi #TNElections2021 - 2/5
வெல்லப்போறான் விவசாயி!

சட்டமன்றத் தேர்தல்-2021 குறித்து திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் களப்போராளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது - 3/5
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!