Discover and read the best of Twitter Threads about #todaylearnt

Most recents (13)

A Thread on Term Insurance Part 2 👇
சிஷ்ய இந்த வாரமும் டெர்ம் இன்சூரன்ஸ் பற்றி விரிவா பார்த்துவிடுவோம்.
டெர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் சிறு குறிப்புகள்: தொடர்கிறது!
i. நீங்கள் புகை / மதுப் பழக்கம் இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள், மறைத்தாலும் மருத்துவம் சோதனை ல கண்டுபிடுச்சுருவாங்க. அதையும் மீறி சில சமயம் claim பண்ணும்போது உங்கள் claim rejection ஆகா வாய்ப்பு இருக்கு. முக்கியமா
Read 17 tweets
A Thread on Term Insurance: 👇
Part-1
சிஷ்ய இந்த வாரம் நாம டெர்ம் இன்சூரன்ஸ் பத்தி விரிவா பார்க்கப்போறோம்,
சரி குரு fulla படிச்சுருவோம்.
காப்பீடு (INSURANCE) என்பது தனிநபர் (Insurer) மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு (Insurance Company) இடையே உள்ள சட்டபூர்வமான ஒப்பந்தமாகும்.
வாழ்க்கையில், எதிர்பாராத செலவுகள் எப்படி வேண்டுமாலும் வரலாம். நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து இருந்தாலும், இந்த திடீர்
Read 26 tweets
A Thread on Index Funds 👇
என்ன அண்ணே, இந்த வாரம் Index Fund பத்தி பாத்துருவோமா?
Index Fund பத்தி விரிவா எழுதி இருக்கேன் அண்ணே. தலைவர் வடிவேலு aahaan!
Read 27 tweets
Thread on ELSS Mutual Funds👇
என்ன பங்கு, இந்த வாரம் ELSS Mutual Fund பத்தி பாத்துருவோமா?
ELSS Funds பத்தி ரொம்ப விரிவா எழுதி இருக்கேன் , நம்ம Soori அண்ணன் சொல்ற மாதிரி Time இல்ல னு சொல்லிட்டு படிக்காம போயிராதிங்க.
Read 30 tweets
Thread of PPF 👇
ஹலோ!! போன வாரம் EPF பத்தி சொல்லிட்டீங்க, இந்த வாரம் என்ன Topic னு கேட்க வந்திங்க, கரெக்டா?
Topic is PPF. Genius sir நீங்க, கரெக்டா சொல்லிட்டீங்க..
Read 21 tweets
Thread on EPF
👇
மன்னா
ஏன்னா மங்குனி அமைச்சரே?
இந்த EPF என்று சொல்கிறார்களே, அப்படி என்றல் என்ன மன்னா?
மங்குனி அமைச்சரே, தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான் போல கஷ்டமான விடுகதை இல்லை.
EPF பற்றி இந்த வாரம் பார்த்துருவோம் வாங்க.,
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employee Provident Fund Organization) என்பது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசு அமைப்பாகும், இது வேலை செய்யும் நபர்களுக்கான EPF சேவையை நிர்வகித்து நடத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பணியாளர் தனது
Read 29 tweets
லோன், கிரெடிட் கார்டு அப்ளை பண்ண போன சிபில் ஸ்கோர் முக்கியம் பிகிலு nu சொல்ராங்க.
சரி இந்த சிபில் ஸ்கோர்ன என்னனு இந்த வாரம் விரிவா பார்த்துருவோம் வாங்க.,
Credit Information Bureau (India) Ltd என்கிற சிபில் அமைப்பானது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் தகவல்களைப் பராமரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
Read 26 tweets
வாங்கனா வணக்கம்னா 🙏 Image
என்ன பங்கு சௌக்கியமா? இந்த வாரம் என்ன சொல்லபோறிங்க பங்கு Image
இந்த வாரம் kutty story on சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) நண்பா Image
Read 16 tweets
அண்ணே, இது திட்டம் என்னண்ணே?
எனக்கு தெரியாது, நீயே சொல்லுடா Image
சரி அண்ணே, இந்த வாரம் TN Power Finance வைப்புத் திட்டம் (F.D) பற்றி விவாதிக்க உள்ளோம். Image
டி.என் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (TN Power Finance Corp) நிலையான வைப்பு களில் 8.25 சதவீத வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. டி.என் பவர் ஃபைனான்ஸ் என்பது வங்கி சாரா நிதி நிறுவனம் (NBFC), இது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்திற்கு (TANGEDCO) மட்டுமே கடன் வழங்குகிறது
Read 15 tweets
நான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் அல்ல, எனது கற்றலை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் சொந்தமாக ஆராய்ந்து முதலீடுகளை தேர்ந்தெடுங்கள் மேலும் தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று முதலீடு செய்யங்கள்.
ஐயா, இந்த மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ஐயா?
சரி வாருங்கள். இந்த வாரம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி விவாதிப்போம்.
Read 11 tweets
இந்த வாரம் ஒரு நடுத்தர வர்க்க நபருக்கான (Middle Class Person) முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.
முதலீடு என்பது சொத்து அல்லது சொத்துக்களை லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக வாங்குவது மற்றும் உங்கள் முதலீட்டில் அதிக வருவாயைப் பெறுவதற்கான வழி.
நீங்கள் விரும்பிய இலக்கை நிறைவேற்ற உங்கள் பணம் போதுமான அளவு வளரக்கூடிய பொருத்தமான திட்டத்தை நீங்கள் தேட வேண்டும்.
உங்கள் முதலீட்டு முடிவு ஆபத்து காரணிகள் (Risk Factors) மற்றும் உங்கள் ஆபத்து எடுக்கும் திறன்களைப் (Risk Taking Ability) பொறுத்தது.
இந்த இரண்டு Factors நபருக்கு நபர் வேறுபடுகின்றன.
முதலீட்டுத் திட்டங்கள் முதலீட்டாளரின் எதிர்காலத்திற்கான செல்வத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும்.
Read 26 tweets
இந்த வாரம் அரசாங்கத் தங்க திட்டத்தைப் பற்றிப் விரிவாகப் பார்க்கப் போகிறோம், தங்கம். ஆமாம் இந்திய அரசு தங்கத்தை விற்பனை செய்கிறது, ஆனால் பத்திரம் வடிவத்தில்.
தங்கப் பத்திரம் திட்டம் (Sovereign Gold Bond):
தங்கப் பத்திரம் திட்டம் மத்திய அரசால் 2015 நவம்பரில் தொடங்கப்பட்டது, தங்கத்தை வாங்க இது ஒரு மாற்று வழி. Image
நீங்கள் தங்கப் பத்திரம் 1 கிராம் (கிராம்) மடங்குகளில் வாங்கலாம். நீங்கள் அதிகபட்ச தங்கம் பத்திரங்கள் ஒரு நிதியாண்டுக்கு 4 கிலோ வாங்கலாம்.
இந்தியா குடியுரிமை பெற்ற நபர்கள், HUF கள், ஒரு அறக்கட்டளை போன்ற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள்
Read 18 tweets
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) தங்கள் IPPB Mobile App பயன்படுத்தி சேமிப்புக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் திறக்க வசதியை வழங்குகிறது.
கடந்த ஒரு வருடமாக இதைப் நான் பயன்படுத்துகிறேன்.
தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் IPPB Mobile App பயன்படுத்தி அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். முன்னதாக, வாடிக்கையாளர் பணத்தை டெபாசிட் செய்வதற்கும், இருப்பை சரிபார்ப்பதற்கும், பணத்தை மாற்றுவதற்கும் மற்றும் பிற நிதி பரிவர்த்தனைகளுக்கும்
அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.உங்கள் தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சமிர்தி கணக்கு (SSA) ஆகியவற்றிற்கும் எளிதாக பணத்தை மாற்றலாம்.
Read 18 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!