Discover and read the best of Twitter Threads about #vikramreview

Most recents (22)

🔞Erotic Thirller Best Of Ten

அதென்னப்பா Erotic Thriller🤔

Crime, Sex, Mystery இது மூனும் கலந்த கலவை தான் இந்த Genre

1.Wild Things 2.Body Heat 3.Body Double 4.Knock Knock 5.The Boy Next Door

6.The Loft 7.Unfaithful 8.Eyes Wide Shut 9.Sliver 10.Basic Instinct

#VikramReview Image
இதுல நிறைய படம் இருக்கு ஒரு பத்து படத்த மட்டும் Mention பண்ணிருக்கேன் பாக்காதவங்க பாருங்க

நம்ம Telegram ல இருக்கு.

வேற படம் இருந்தாலும் Commentsல Mention பண்ணுங்க.

Notes எடுத்துப்போம் Use ஆகும்..🙏🏻

@laxmanudt @_Java_Speaks
@rightclickcbe
𝐇𝐨𝐥𝐥𝐲𝐰𝐨𝐨𝐝 𝐇𝐮𝐧𝐭𝐞𝐫
Please Share and Support
telegram.dog/HollywoodHunte…
Read 3 tweets
The Curious Case of Benjamin Button
(2008)
Rating: 7.8
Genre: Action,Drama,Fantasy,
Romance

🔥David Fincher Director (Fight Club, Seven, Gone Girl, Zodiac)

🔥Brad Pitt இவர்களுக்காகவே பார்க்கலாம் 😎

வித்தியாசமான கதை இதுக்காகவே இந்த படத்தை கண்டிப்பா பார்க்கணும்

#VikramReview Image
அப்படி என்ன வித்தியாசம்!!

💥படத்தோட ஒன்லைன் கான்செப்ட்

வாழ்க்கை பின்னோக்கிப் போகும்

ஹீரோக்கு ஒரு நோய் இருக்கும் என்னன்னா வயதான மாதிரி பிறந்து குழந்தையா இறந்து போறது

படம் கொஞ்சம் Slow வா போகும் But தரமா இருக்கும்

தமிழ்ல இல்ல Only English

Must Watch Movie💥💥 ImageImage
Posted On Telegram

Telegram Link Fleet ல இருக்கு

பாக்காதவங்க கண்டிப்பா பாக்கவேண்டிய படம்..

@kandhamara007
Read 3 tweets
🔥The Conjuring Movie Series🔥

The Conjuring 1,2

Annabelle 1,2

The Nun

The Curse of La Llorona

இந்த படம் தமிழ் Dubbing 720p Quality Telegram ல இருக்கு பாக்காதவங்க பாருங்க..

#VikramReview

#HorrorMovies Image
Order Of Movie Series 👇🏻

🔥 Waiting For The Conjuring 3 ImageImage
Read 3 tweets
புரியாத புதிர் (1990)

IMDb: 7.1/10
Genre: Thriller, Drama

@The_KSRavikumar இவரோட முதல் படம் படம் சும்மா வேற லெவல்ல இருக்கும்

என்னாடா பழைய படம்னு நினைக்காதிங்க

தரமான த்ரில்லர் படம்

#VikramReview

#புரியாபுதிர் Image
இந்த படத்துல தான் ரகுரனோட Famous Dialogue

I Know!! I Know!! I Know!!

மனைவி மேல சந்தேகப்படுற கணவன் மர்மமான முறையில் இறந்து போறான் இந்த கொலைக்கு காரணம் யார்

Suspense and Thriller விரும்பிகளுக்கு தீனி போட்ற படம்

பாக்காதவங்க பாருங்க 🔥🔥👌🏻

Youtube லேயே இருக்கு..👍🏻👍🏻🙏🏻 Image
Read 3 tweets
🔥David Fincher🔥

💥Happy Birthday ♥️💐
(Yesterday)

யாரு இவரு அப்படி என்ன படம் எடுத்துருக்காரு 🤔

இதற்கான பதில் இவரு Direct பண்ண படத்த பாத்தா தெரியும்

இவன் மூளைக்காரன்யா அப்படி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவரு

இவர் Direct பண்ண படத்த Mention பண்ணிருக்கேன் பாக்கதவங்க பாருங்க Image
Alien³  (1992)

Rating: 6.4
Genre: Action,Horror,Sci-Fi

Se7en (1995)

Rating: 8.6
Genre: Action,Crime,Drama,Mystery,Thriller

The Game (1997)

Rating: 7.8
Genre: Action,Drama,Mystery,Thriller

Fight Club (1999)

Rating: 8.8
Genre: Action,Drama ImageImageImageImage
Panic Room (2002)

Rating: 6.8
Genre: Crime,Thriller

Zodiac (2007)

Rating: 7.7
Genre: Action,Crime,History,Mystery,Thriller

The Curious Case of Benjamin Button
(2008)

Rating: 7.8
Genre: Action,Drama,Fantasy,
Romance

The Social Network  (2010)

Rating: 7.7
Genre: Biography ImageImageImageImage
Read 5 tweets
Avenged (Savaged)(2013)

Rating: 5.6
Genre: Action,Fantasy,Horror,Thriller

காதுகேளாத ஹீரோயின் ஹீரோவை பாக்க போறா

போற வழியில ஒரு கும்பல் அவள Abused பண்ணி கொலை பண்ணிடுறாங்க

💥Psycho Fans Must Watch

#VikramReview Image
#Avenged

கொலை செய்யப்பட்டு இருக்க ஹீரோயின் Body ய ஒரு பெரியவரு அவருக்கு இருக்கிற பவர் வைத்து ஒரு போராளியை உடைய Soul இவ உடம்புல இறக்கிறார்

இதுக்கு அப்பறம் நடக்கற Revenge தான் மீதி படம்

பார்க்காதவங்க பாருங்க

Telegram இருக்கு மக்களே..🙏🏻🙏🏻
Read 3 tweets
Ohm Shanthi Oshaana (2014)

IMDb: 7.7/10
Genre: Romance/Comedy

♥️♥️

இந்த படத்தோட Hero நஸ்ரியா தான் படத்துல அவ்ளோ அழகா காமிச்சிருப்பானுங்க

படம் Fulla துருதுருனு இருக்க Heroine இந்த கேரக்டர செதுக்கிருப்பானுங்க

@Nazriya4U_
@NivinOfficial

#VikramReview

#Ohm_Shanthi_Oshaana Image
இந்த படம் பாக்க மொழி தேவையே இல்லை

அதுவும் Hero வோட Entry எல்லாம் வேற மாறி Feel ♥️

இந்த படம் பார்த்து நஸ்ரியா ரசிகனா ஆக நிறைய வாய்ப்பு இருக்கு மக்களே.

இந்த படத்தோட தமிழ் Subtitle இருக்கு படம் பாக்காதவங்க பாருங்க..

Telegram ல இருக்கு..🙏🏻🙏🏻
Read 3 tweets
🔥 DC MOVIES ALL COLLECTION LIST 🔥

இதுவரை வந்த DC Movies Collection List Mention பண்ணிருக்கேன் பாங்காதவங்க பாருங்க

இது எல்லா படமும் ஒரே Telegram ல இருக்கு 🔗 Link Bio ல இருக்கு

💥DC Fans Note பண்ணிக்குங்க..

தமிழ் Dubbed Also Mention..💥
1. Superman and the Mole-Men (1951)
2. Batman: The Movie (1966)
Wonder Woman (1974 TV Movie)
3. Superman (1978)
4. Superman II (1980)
5. Swamp Thing (1982)
6. Superman III (1983)
7. Supergirl (1984)
8. Superman IV: The Quest for Peace (1987)
9. The Spirit (1987 TV Movie)
10. The Return of Swamp Thing (1989)
11. Batman (1989)
12. Batman Returns (1992)
13. Tank Girl (1995)
14. Batman Forever (1995)
15. Justice League of America (1997 TV Movie)
16. Batman & Robin (1997)
17. Steel (1997)
18. Gen¹³ (2000 Video)
Read 9 tweets
நீங்க பார்க்க கூடாதுனு சொன்ன படத்துல நான் பார்க்காத படத்த Mention பண்ணிருக்கேன்

Note பண்ணிக்குங்க.

மன உளைச்சலுக்கு கம்பெனி பொறுப்பாகாது...

இரத்தக்களரி Fans Notes எடுத்துக்கொங்க.

இந்த படமெல்லாம் Telegram லேயே இருக்கு 🔗 Link Bio ல இருக்கு பாத்துக்கோகுங்க..🙏🏻 Image
Headless (2015)

IMDb: 5.0
Genre: Slasher/Horror

Videodrome (1983)

IMDb: 7.2
Genre: Horror/Sci-fi

Grotesque (2009)

IMDb: 4.7
Genre: Horror/Thriller ImageImageImage
Eraserhead (1977)

IMDb: 7.4
Genre: Horror/Indie film

Inside (2007)

IMDb: 6.8
Genre: Horror/Slasher

Trauma (2017)

IMDb: 5.2
Genre: Horror/Drama ImageImageImage
Read 7 tweets
🔥Ma Dong Seok Movies List🔥

இவன போய் பிடிக்காம இருக்குமா😍

மனுஷன் விளையாண்டுருக்கான்யா😎

Ma Dong Seok நடிச்ச படத்த Mention
பண்ணிருக்கேன் பாக்காவதவங்க பாருங்க மக்களே

இதெல்லாம் ஒரே Telegram ல இருக்கு

🔗 Link DM வாங்க..😎🙏🏻

Movies Tread 👇🏻👇🏻 Image
Bad Guys: The Movie  (2019)
Rating: 5.9

Ashfall  (2019)
Rating: 6.4

The Gangster, the Cop, the Devil  (2019)
Rating: 6.9

Along with the Gods: The Last 49 Days
(2018)
Rating: 6.9 ImageImageImageImage
Train to Busan (2016)
Rating: 7.5

Nameless Gangster: Rules of the Time  (2012)
Rating: 7.1

One on One (2014)
Rating: 5.7

The Outlaws  (2017)
Rating: 7.1 ImageImageImageImage
Read 9 tweets
#Becky (2020)

Genre: Action, Thriller
IMDb: 5.7

@luluswilson என்னா பொண்ணுயா படத்துல மிரட்டிருக்கா🔥

இந்த சின்ன பொண்ணு வீட்ல ஒரு Key இருக்கும் இத தேடி ஜெயில்ல இருந்து தப்பிச்சு 4 கைதிங்க இந்த பொண்ணோட வீட்டுக்கு வந்து இவளோட அப்பாவையும் Step Mom புடிச்சு வைச்சு Key ஐ கேக்கறாங்க Image
இந்த பொண்ணு Key ஐ கொடுக்கும்போது அங்க அப்பாவை சுட்டுக் கொன்னறானுங்க

தன்னோட அப்பாவை கொன்னவங்கல இந்த 14 வயசு பொண்ணு எப்படி பழிவாங்கறா தான் மீதிக்கதை

Psycho Fans Must Watch it

இந்த படம் தமிழ்ல இல்ல பார்க்காதவங்க பாருங்க

This Movie Refer By🔥HollowMan @Dpanism

#VikramReview Image
Telegram இருக்கு Torrent Link DM வாங்க..🙏🏻

@kandhamara007 @laxmanudt @MKT_Bhagavathar @rightclickcbe Image
Read 3 tweets
Jiivi (ஜுவி) 2019

Tamil
Genre : Thriller,Drama
IMDb: 7.9

ஒரு தரமான Thriller படம் பாக்கனுமா தாராளமா இந்த படத்த பாக்காலாம்

Hero அதிக (Curiosity) ஆர்வம் இருக்க ஆளு இது உனக்கு வராது தெரியாது அப்படின்னு யாராவது சொன்னால் ஃபர்ஸ்ட் அத கத்துவான்

#VikramReview

#Jiivi Image
Hero சென்னையில ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்க்கிறான்

இங்க ஒரு போலீஸ் ஓட நட்பு கிடைக்குது இது மூலமா இன்வெஸ்டிகேஷன் பத்தி சில விஷயத்தை தெரிஞ்சுக்கிறான்

இங்கு இருந்து தான் படம் ஆரம்பிக்குது

ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்து நகையை திருடிட்டு இதிலிருந்து இவன் எப்படி தப்பிக்கிறான் Image
இதாங்க கதை இதுல இன்னொரு விஷயத்தையும் டைரக்டர் சொல்லிருக்காரு

Jewellery-Trangle-Key அப்படின்னா என்னன்னு கேக்கறீங்களா

இத படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க

டைரக்டர் சொல்ல வந்த சின்ன சின்ன விஷயத்தை தெளிவா சொல்லி நம்மளையும் ஜீவி மாத்திடுவாரு
@MKT_Bhagavathar @kandhamara007 @laxmanudt Image
Read 3 tweets
🔞Unfaithful (2002)

IMDb : 6.7/10
Genre: Romance, Thriller

ஒரு அழகான குடும்பத்துல கள்ளக்காதல் வந்தா அந்த குடும்பம் என்ன ஆகும்

இந்த குடும்பத்துக்காக Hero என்னல்லாம் பண்றான்

இதான் ஒன்லைன்

சிலபல பிட்டுகள் இடையில இருக்கும்

Climax Twist Happy Endingஆ இருக்கும்.♥️

#VikramReview Image
#Unfaithful
படம் தமிழ்ல இல்லை பாக்காதவங்க பாருங்க..

Telegram லேயே இருக்கு

Torrent 🔗 Link DM வாங்க.🙏🏻
Read 3 tweets
☠️Zombie Movies Thread☠️

Zombie Movie Collection இதுல தமிழ்ல இருக்க படத்த Mention பண்ணிருக்கேன்

வேற ஏதாவது இருந்தா Mention பண்ணுங்க

எல்லா படமும் Mostly Telegram ல இருக்கும்

பாக்காதவங்க பாருங்க..🙏🏻 Image
தமிழ்ல இருக்கு 6 Part

Resident Evil(2002)
Rating:6.7

Resident Evil:Apocalypse (2004)
IMDb:6.2

Resident Evil: Extinction (2007)
IMDb:6.3

Resident Evil: After Life (2010)
IMDb:5.9

Resident Evil: Retribution (2012)
IMDb: 5.4

Resident Evil: The Final Chapter (2016)
IMDb: 5.6 Image
I Am Legend (2007)தமிழ்
IMDb :7.1

The Mummy (2017)தமிழ்
IMDb:5.4

World War Z (2013)தமிழ்
IMDb:7.0

Train To Busan (2016) தமிழ்
IMDb:7.5 ImageImageImageImage
Read 8 tweets
🔞Nurse 3D (2013)

Genre: Thriller, Horror

Serial Killer, Psycho பெரும்பாலும் Gents தான் இருக்கனுமா ஏன் Ladies இருக்க கூடாதா..

இந்த படத்துல ஒரு Nurse Serial Killerஆ இருந்தா எப்படி இருக்கும்

அந்த Hospital என்ன பாடுபடும் இதான் ஒன்லைன்..🔥

படத்துல இரத்தம் தெறிக்கும்..🔥 Image
அதுவும் வில்லியோட Intro 🔥👌🏻

வில்லி வேற லெவல்ல மிரட்டுவா..

🔞கண்டிப்பாக தனியா பார்க்க வேண்டிய படம்

இதையும் தமிழ்ல இருக்கானு கேக்காதிங்க🙏🏻

Telegram ல இருக்கு பாக்காதவங்க பாருங்க

Telegram Link 🔗 DM வாங்க

#VikramReview Image
Read 3 tweets
The Shallows (2016)

Rating: 6.3

Genre: Action,Horror,Drama,Thriller

🔥Seat Edge Thriller

🔥Survival Movie பாக்கணுமா இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்

Surfing பண்ணலானு கடல்ல இறங்கற Heroine சுறாகிட்ட மாட்டி எப்படி தப்பிக்கறா இதாங்க One Line But விஷ்வல் தரம்..🔥

#VikramReview Image
இந்த படத்துல Cinematography வேற Level ல இருக்கும்

உண்மையிலே நீங்க கடல்ல இருக்கறா மாதிரியும் சுறாகிட்ட இருந்து நீங்க Escape ஆகறா மாதிரி Feel கொடுக்கும்

இந்த படம் நிறைய பேர் பார்த்திருப்பீங்க பார்க்காதவங்க பாருங்க.

🔗 Link On DM also Available Telegram..🙏🏻
@kandhamara007 @MKT_Bhagavathar @laxmanudt
Read 3 tweets
🔞Strangled (2016)
Rating: 7
Language: Hungarian
Genre: Crime , Thriller

🔞Serial Killer, Crime Thriller Movie Lover Must Watch.

1950 ல நடந்த உண்மை கதை

வழக்கமா ஒரு சீரியல் கில்லர் மூவி நம்ம பார்த்தோம்னா படத்தோட End ல தான் வில்லன் யாருனு காமிப்பாங்க
இந்த படத்துல அப்படி இல்ல Image
படத்தோட ஆரம்பத்துல ஒரு பொண்ணு கொலை செய்ய பட்றா இவன்தான் கொலைகாரனு ஒருத்தன புடிச்சு கோர்ட்ல நிறுத்தி ஒரு போலீஸ்காரர் புரமோஷன் வாங்கிறான்
இது நடந்து 7 வருஷம் கழிச்சு இதே போல பொண்ணுங்கல கற்பழித்து கொல பண்றான் Serial Killer
இந்த Case Investigation பண்ணி உண்மையான கொலகாரன புடிகறதுதான்
மீதி கதை.English Subtitle படம் பாருங்க..🔥🔥

🔞🔞Must Watched 18+

🔗Link DM also Available Telegram.🙏🏻

@kandhamara007 @rightclickcbe @MKT_Bhagavathar @laxmanudt
Read 5 tweets
Exorcist: The Beginning (2004) (தமிழ்)

Rating: 5.1
Genre: Action , Horror , Thriller , 
Mystery

ஒரு வித்தியாசமான பேய் படம் பார்க்கனுமா இந்த படத்தை பார்க்கலாம்

அப்படி என்ன வித்தியாசனு கேக்கரிங்கலா பழங்காலத்துல ஒரு போர் நடந்திருக்கும் அதை Base பண்ணி கதை இருக்கும் Image
ரொம்ப பழமையான ஒரு சர்ச்சை புதைச்சு வச்சிருப்பாங்க

இதை ஒரு Father கண்டுபிடித்து மீட்டு எடுப்பாரு இதனால இந்த கிராமத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கும்

கடைசியா இந்த Father இதுக்கு காரணமான பேய எப்படி அழிச்சாருனு படத்தைபார்த்து தெரிஞ்சுக்கங்க படம் தமிழிலேயே இருக்கு பார்க்காதவங்க பாருங்க
🔗 Link DM வாங்க Telegram இருக்கு..🙏🏻🙏🏻

@rightclickcbe @kandhamara007 @laxmanudt @MKT_Bhagavathar
Read 4 tweets
Mahanadhi (1994)

Genre: Crime,Drama

IMDb Rating: 8.5/10

Music: Ilayaraja 🔥

நாம மற்ற மொழி படத்த ஆஹோ ஒஹோனு சொல்றோம் ஏன் தமிழ் படத்துல அது மாதிரி கதைகளம் இல்லையா நிறையவே இருக்கு நாம அத கண்டுகறது இல்ல இதுதான் நிஜம்

இவ்வளோ சொல்லிறீயே நீயும் English, Spanish இதுமாதிரி படத்த தான ImageImage
Review பண்ற அப்படினு நீங்க சொல்லறது கேக்குது இதுக்கு மேல நல்ல தமிழ் படத்தையும் கண்டிப்பாக இங்க ஞாபக படுத்துவேன்

சரி நாம இந்த படத்துக்கு வருவோம்

மகாநதி இந்த படத்துல ஹீரோ கதைதான்

ஒரு சாதாரண குடும்பத் தலைவன் நகரத்துக்கு வந்து எப்படி தன்னோட குடும்பத்தோடு சீர்அழிஞ்சான் Image
இதற்கு காரணமானவங்கல எப்படி பழிவாங்கனா இதாங்க படத்தோட ஒன்லைன்🔥

ஆனால் சொன்ன விதம் காட்சி அமைப்பு கதாபாத்திரம் தேர்வு எல்லாமே தரம்🔥

இந்தப் படத்துல வர்ற வசனம் சில காட்சிகள் எல்லாம் கண்டிப்பா நம்ம கண்ணுல தண்ணி வர வச்சிடும்♥️

இந்த படத்துல வர எல்லா பாட்டும் நம்ம மனசுல நின்னுடும் ImageImageImage
Read 5 tweets
🔞The Wolf of Wall Street (2013)

Rating: 8.2

Genre: Action , Crime , Drama , 
Biography , Comedy

ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் அவரோட உண்மைக் கதை (பணக்காரன்)

18+ Adult's Only Movie 🔥🔥

மனுஷன் ராஜ வாழ்க்கை வாழறான்யா அப்படினு சொல்லுவோம் இல்ல அதாங்க இந்த படமே 😎🔥 Image
அது என்னடா ராஜ வாழ்க்கை அப்படின்னு கேக்குறீங்களா

சுத்தி 100 பொண்ணுங்க அதுவும் ட்ரெஸ்ஸே இல்லாம😜😜

அவன் படுக்கற Bed Fulla Dollars தான் சும்மா கசக்கி போடறதும் டாலர்ஸ்தான்💲💸

மனுஷன் எப்பயுமே போதையிலேயே இருப்பான்

Share Market ல திருட்டுதனம் பண்ணி எக்கசக்கமான பணத்தை வைச்சிருபான் ImageImage
மனுஷன் செமயா வாழ்ந்து Enjoy பண்ணிருக்கான்யா

இந்த படத்துல Leonardo DiCaprio🔥 நடிக்கல வாழ்ந்திருக்கான்ய்யா..😎

என்ன மாதிரி யாராவது பார்க்காம இருந்தா கண்டிப்பா பாருங்க

Only English Tamil Subtitles Also Available Online

🔗 Link DM வாங்க...🙏🏻🙏🏻
Read 5 tweets
🔞The Last House on the Left (2009)
Rating: 6.5
Genre: Horror,Thriller

இந்த படத்தோட Inspiration தான் யுத்தம் செய்
இது தரமான Revenge படம் Violence அதிகமா இருக்கும் விருப்பம் இருக்கறவங்க பாருங்க

சரி வாங்க கதைக்கு வருவோம்
Hero ஒரு டாக்டர் இவருக்கு 1 பொண்ணு இருக்கு

#VikramReview ImageImage
ஹீரோவோட பொண்ணு பிரண்டு பார்த்துட்டு வரேன்னு கார் எடுத்துட்டு வெளியே போறா ரொம்ப நேரம் ஆகியும் அவ திரும்பி வரவில்லை. அந்த பொண்ணு போன் பண்ணி பிரண்ட் வீட்ல நைட் ஸ்டே பண்ணிட்டு காலைல வரேன் ன்னு சொல்றா. இப்போ டாக்டர் வீட்டுக்கு ஒரு Family வராங்க கார் ஆக்சிடன்ட் ஆயிடுச்சு Help கேக்க Image
டாக்டர் அவர்களுக்கு First Aid பண்ணி தன்னோட வீட்ல தங்க வைக்கிறார்.இப்ப டாக்டரோட பொண்ணு உயிருக்கு ஆபத்தான நிலையில (Abuse பண்ணி) இவங்க வீட்ல இருக்கறா.இத பாத்து டாக்டரும் அவருடைய மனைவியும் இதுக்கு காரணமானவங்கல Revenge எடுக்கறது தான் படத்தோட 🔥One Line Only English 🔗 Torrent Link DM
Read 4 tweets
🔥Psycho Killer Movie Tamil

தமிழ் Dubbedல இருக்க சைக்கோ கில்லர் Movie Mention பண்ணி இருக்கேன் பாக்காதவங்க பாருங்க

வேற ஏதாவது இருந்தாலும் சொல்லுங்க...🙏🏻

Telegram எல்லா படமும் இருக்கு பார்த்துக்கோங்க..👍🏻
Falling Down (1993)

Rating: 7.6
Genre: Action,Crime,Drama,Thriller

Hannibal (2001)

Rating: 6.8
Genre: Action , Crime , Drama , 
Thriller ImageImage
P2 (2007)

Rating: 5.9
Genre: Thriller, Horror

Lonely Hearts (2006)

Rating: 6.4
Genre: Crime, Thriller ImageImage
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!