Discover and read the best of Twitter Threads about #weatherupdatewithsunnews

Most recents (4)

#BREAKING | கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

#SunNews | #SchoolCollegeLeave | #TNRains | #WeatherUpdateWithSunNews
#BREAKING | கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு (1/2)

#SunNews | #SchoolCollegeLeave | #TNRains | #WeatherUpdateWithSunNews
#BREAKING | கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு(1/3)

#SunNews | #SchoolCollegeLeave | #TNRains | #WeatherUpdateWithSunNews
Read 6 tweets
#Justin | சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சோழவரம் ஏரிக்கு நேற்று 214 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 327 கனஅடியாக அதிகரிப்பு

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து சரிவு

கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 155கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 133 கனஅடியாக சரிவு

கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி முழுமையாக நிரம்பியுள்ளது (1/2)

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து சரிவு

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நேற்று 280 கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 190 கன அடியாக நீர் வரத்து சரிவு (1/3)

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
Read 4 tweets
#BREAKING | கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
#BREAKING | கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. (1/2)

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
#BREAKING | விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(03.11.2022) விடுமுறை அறிவிப்பு (1/3)

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
Read 5 tweets
#BREAKING | கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு!

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews Image
#BREAKING | திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
#BREAKING | திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

#SunNews | #Rain | #Holiday | #WeatherUpdateWithSunNews
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!

This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!