Discover and read the best of Twitter Threads about #அறிவோம்கடை

Most recents (9)

#அறிவோம்கடை : The Mango County Resort, Palakkad.
Google map : g.co/kgs/pHQWk2

இது தான் நாங்க போன resort. கோயம்புத்தூர்ல இருந்து 60km தான் வரும்.நான் இதுவரை கோவை சுற்றி போன resortலையே பெஸ்ட்னு சொல்லுவேன்.இங்க என்ன எல்லாம் இருக்கு, தங்க எவ்ளோ ஆகும் எல்லாம் பார்க்கலாம்
நாங்க 12 Adults+ 4 kids போயிருந்தோம். மொத்தம் 4 deluxe ரூம் எடுத்திருந்தோம். இது தான் நாங்க தங்கிய ரூம். ரொம்ப பெரிசு எல்லாம் இல்லை..ஆனா AC, Hot water, TV னு சகலமும் இருந்தது.
Swimming Pool: மற்ற resort compare செய்யும்போது நிச்சயம் அளவில் சிறியது தான்.ஆனா இங்க ரொம்ப பிடித்த ஒரு விசயம் என்னன்னா.குழந்தைகளுக்கு safety life jacket கொடுத்தாங்க. பயம் இல்லாம குட்டிஸ் swim செஞ்சு enjoy செய்யலாம். படத்தில் இருப்பது என் பையன் தான்.முதல் முறை அவனா நீந்தினான்😍
Read 15 tweets
#அறிவோம்கடை :
Shree Anandhaas,Near Lakshmi mill Junction, Coimbatore
ஆனந்தாஸ் பற்றி நிறைய முறை எழுதிட்டேன், இவங்க ஸ்வீட் கடை பற்றியும் எழுதி இருக்கேன். ஆனா இந்த branch பற்றி இன்னும் எழுதல. சமீபத்தில் டின்னர் சாப்பிட போயிருந்தேன். மெனு எல்லாம் பார்க்கவே அவ்ளோ tempting😍 ImageImage
பட்டாணி பரோட்டா : 4.75/5
இப்படி ஒரு Soft and Tasty பரோட்டா நான் veg ல இப்ப வரை சாப்பிட்டது இல்லை.. பட்டாணி சும்மா பேருக்கு போடாம, ஒவ்வொரு வாய்க்கும் வர மாதிரி நிறையவே இருந்திச்சு👌 இது தினமும் கிடைக்குமா னு தெரியல..அன்றைய special மெனு இது இருந்திச்சு னு try செஞ்சேன். செம worth💖 ImageImage
மாங்காய் மசாலா ரோஸ்ட் : 4.25/5
இதுவும் அன்றைய special தான். பேரே கேட்க புதுசா இருக்கு..சரி எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம் னு ஒரு ஆர்வதுல வாங்கினோம். பச்சை மாங்காயை சாப்பிட்டா என்ன ஒரு புளிப்பு இருக்குமோ அந்த சுவை ல காரமான மசாலா.. ஒரு புது வகையான சுவையா இருந்திச்சு😊 ImageImage
Read 8 tweets
#அறிவோம்கடை - #அறிவோம்_சென்னை
ரொம்ப நாளா நீங்க கேட்டு சென்னை லிஸ்ட் போடவே முடியல.. மன்னிக்கவும்..
இப்போ List - 1 தயார்..இதோ உங்களுக்காக.. List - 2 வரும் வெள்ளிக்கிழமை கண்டிப்பா போஸ்ட் செய்யறேன்.
எப்பவும் சொல்றது தான். இது வியாபார நோக்கத்துடன் தயார் செய்யப்பட்ட லிஸ்ட் இல்லை.
இந்த லிஸ்ட் ல இருக்கர கடை சில பேருக்கு ரொம்ப பிடிக்கலாம், சில பேருக்கு பிடிக்காம போகலாம். சாப்பாடு எப்போதுமே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். எனவே "Take it as just info'
அடுத்த லிஸ்ட் ல இன்னும் ஒரு 25 கடைகள் இருக்கு. இங்கேயே thread ல பதிவிடறேன்.
*****Its not paid post*******
Skip 18th..
Thats different list.. By mistake added in chennai list.
Read 3 tweets
#அறிவோம்கடை : தம்பியண்ணன் இயற்கை நாட்டுக்கோழி விருந்து, கடத்தூர் பிரிவு, கணேசபுரம்

இந்த கடையை பற்றி எழுத ரொம்ப நாளா தவணை. இங்க நிறைய முறை சென்றிருக்கேன். இவங்க special மதிய உணவு தான்.
எப்போ இங்க போனாலும் Non veg மீல்ஸ் தான் சாப்பிடுவேன். உடன் கோச்சை கோழி வறுவல். எங்க போனாலும் பிராய்லர் தான் கிடைக்குது.. இந்த கோச்சை சாப்பிடவே இங்க போவேன். இவங்க நாட்டுக்கோழி குழம்பு கூட ரெண்டு வகையான ரசம் தருவாங்க.. அதுல பச்சை புளி ரசம் சும்மா அல்டிமேட் ஆக இருக்கும்👌
போன முறை போனப்போ மீல்ஸ் தீர்ந்திருச்சு னு. நாட்டுக்கோழி பிரியாணி வாங்கினேன். சீரக சம்பா அரிசில நல்லா இருந்திச்சு. அளவு போதுமானதாக இல்லை😓 ஆனா கொஞ்சம் white rice கேட்டாலும் தருவாங்க.. வாங்கி ரசம் போட்டு சாப்பிடுங்க👌
Read 4 tweets
#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்
இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்
Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-
Read 16 tweets
#அறிவோம்கடை : மதுரை ஜிகர்தண்டா, Near Ramakrishna Hospital, Coimbatore.

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு ஜிகர்தண்டா கடை பற்றி எழுதி இருந்தேன். அங்க எந்த ஒரு தனித்துவ சுவையும் இல்லாமல் நார்மல் ஆக இருந்திச்சு. ஆனா இங்க நான் எதிர்பார்கல இவ்ளோ டேஸ்ட்டா இருக்கும் னு. Image
Nuts Jigarthanda : 4.5/5
வேற எங்கேயும் இந்த nuts ஜிகர்தண்டா நான் சாப்பிட்டதில்லை.. முந்திரியை மிக அருமையா roast செஞ்சு அதை இந்த ஜிகர்தண்டா ல mix செஞ்சிருக்காங்க..சாப்பிடும் போது roasted nuts சுவை தனியா தெரியும். கோவையில் இப்போ வரை இது தான் பெஸ்ட் ஜிகர்தண்டா👌👌👌 Image
Special Jigarthanda: 3.75/5
இது நம் எல்லா பக்கமும் கிடைக்கும் ஜிகர்தண்டா தான். முதலில் nuts சாப்பிட்ட காரணத்தால் இதன் சுவை பெருசா தெரியல.. ஆனா குறை ஏதும் சொல்ல முடியாது.. Image
Read 5 tweets
#அறிவோம்கடை:
Kanthalloor - The Apple Valley of Kerala
இங்க mud cottage ல தங்குவது அவ்ளோ peaceful ah இருக்கும்💖 இவங்க கிட்டையே tent stay இருக்கு, off road ஜீப் ride arrange செஞ்சு அருவிக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க👌 camp fire, வீட்டு முறை சமையல் னு சகலமும் அனுபவிக்கலாம்🤩 Image
*Kanthalloor Jungle Resort

*Package Include *

🚖 OFF ROAD JEEP RIDE TO THE COTTAGE

🏕️1 NIGHT MUD COTTAGE
(3/4 share)

🍴DINNER

🍜BREAKFAST

🔥CAMPFIRE

MIN 15 PERSONS
1400 PER PERSON

MIN 08 PERSONS
1500 PER PERSON

MIN 04 PERSONS
1600 PER PERSON

50% charge :Below 10 yrs ImageImageImageImage
Call for Booking : 9846956446 / 9207871608
Kanthalloor Jungle Resort By Skybz

skybzresorts.com

இவங்க கிட்டயே மூனார்,கொச்சின், வயநாடு னு எல்லா இடத்துலையும் private property வெச்சிருக்காங்க. உங்களுக்கு எங்க சவுகரியமோ அங்க புக் செஞ்சுக்கலாம். விலையும் நிச்சயம் வேறுபடும். ImageImageImageImage
Read 4 tweets
#அறிவோம்கடை : UK Kitchen, Ramanathapuram, Coimbatore.
இவங்க கிட்ட நிறைய முறை வாங்கி இருக்கோம். இப்போ சமீபத்தில் வாங்குன பனை ஓலை சிக்கன் பிரியாணி காம்போ வீடியோ தான் இது. வீடியோ பாருங்க...கீழ இன்னும் விரிவா எழுதறேன்.
சிக்கன் பிரியாணி:
Serves 5 னு போட்டிருக்காங்க ஆனா அளவு அவ்ளோ இல்லை.. 4 பேர் நல்லா சாப்பிடலாம்.
பனை ஓலையில் தருவது மிக நல்ல முயற்சி👌 கூடவே அவரை விதைகள் இலவசமாக கொடுத்தார்கள். அருமை👌
Pumpkin Halwa :
இவங்க கொடுக்கற ஸ்வீட் எப்பவும் ரொம்ப சூப்பரா இருக்கும்.. ஆனா இந்த முறை சுவை கொஞ்சம் குறைவு. ஆனா ஸ்வீட் texture பார்க்கவே செம tempting ஆக இருந்தது👌
Read 6 tweets
#அறிவோம்கடை - #CocoLagoon By Great Mount , Pollachi
நம்ம டீசர் லையே சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள்👌
இது பொள்ளாச்சியில் இருந்து 10km ல இருக்கு. மிக பிரீமியம் ரிசார்ட் இது. சரி இங்க தங்க என்ன விலை, உணவு வகைகள், வசதிகள் என்ன என்ன இருக்கு? எல்லாத்தையும் பார்க்கலாம் ImageImageImageImage
இங்க இருக்கும் ரூம் மற்றும் அதன் விலை (Per Night for 2 persons) :
✴️Executive Deluxe (Free Breakfast) - Rs.7499 and Rs.8899(With B.F & Buffet Dinner) and Rs.10,299(B.F,Lunch & Dinner)
✴️Royal Suite - Rs.11k to Rs 13,800
✴️Presidential Suite - Rs.11k to Rs.13,800 ImageImage
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...Royal Suite ல் தான் இந்த படுத்துட்டு குளிர்க்கற டப் option இருக்கு🛀
✴️ Pool Villa - 18k starting.

ரூம் ல 24x7 AC பயன் படுத்திக்கலாம்.. Tv , heater, wifi இப்படி காமன் ஆக எல்லா ரிசார்ட் லையும் இருக்கற வசதியும் இருக்கு. ImageImage
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!