Discover and read the best of Twitter Threads about #ஆகாச_மாரியம்மன்

Most recents (1)

*#ஆகாச_மாரியம்மன்.திருநறையூர் ( தஞ்சாவூர் )*

தலவிருட்சம் : வேம்பு மரம்.

தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும்  புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம். 

மற்ற தினங்களில் ஜோதி வடிவில்  அம்பாளை வழிபடுகிறார்கள். 

🙏🇮🇳1
இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ,  பஞ்சலோகச் சிலையோ கிடையாது.

தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன்  வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். 

🙏🇮🇳2
ஒரு  சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.

மனம் வருந்திய அவன் அம்மனைப்  பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில்  இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், 🙏🇮🇳3
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!