Discover and read the best of Twitter Threads about #இன்றுஒருதகவல்

Most recents (7)

#இன்றுஒருதகவல்

உங்களிடன் குறிப்பிட்ட அளவு சேமிப்பு இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை வங்கியின் சேமிப்பு கணக்கில் வைத்தால் வட்டி குறைவாகவே கிட்டும். டெபாசிட் போட்டால் அவசரத்திற்கு உடைக்க முடியாது. முதிர்வுக்கு முன்பு எடுத்தால் சில சமயம் penalty வரும்.

என்ன செய்யலாம்?
Flexi-deposit கணக்கை துவங்கி அதில் வையுங்கள். குறிப்பிட்ட இருப்பிற்கு மேல் (எ.கா. ௹10,000) டெபாசிட்டாக மாறி விடும். வட்டியும் சேமிப்புகணக்கு விட அதிகம் கிடைக்கும். 24×7 உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

புதிய தலைமுறை தனியார் வங்கிகள் (Axis, Hdfc, Icici) இந்த வசதியை வழங்குகிறது.
இந்த வசதி ஒரு சில பொதுத்துறை வங்கிகளிலும் உள்ளது. உங்கள் கணக்கு இருக்கும் கிளையை அணுகுங்கள் 🙂
Read 6 tweets
#இன்றுஒருதகவல்

நம்ம ஊர் ஆதார்அட்டைக்கு expirydate கிடையாது. வளைகுடா நாடுகளில் குடிமக்கள் அட்டையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை renewal செய்ய வேண்டும்

உங்களின் வங்கிகணக்கு, சொத்து, பாஸ்போர்ட் முதல் கார் நம்பர்பிளேட் வரை எல்லாம் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். சாலை விதிமீறல் செய்தால்
தானாகவே உங்கள் அட்டையில் அபராதம் சேர்க்கப்படும். உங்களுக்கு notice ஏதும் வராது. நீங்கள் அவ்வப்போது onlineல் பார்த்து, அபராதத்தை கட்டிக் கொள்ள வேண்டும்.

உங்களின் குடிமக்கள் அட்டை expiry ஆகிவிட்டால் வங்கி கணக்கு முதல் பாஸ்போர்ட் வரை முடங்கி விடும்.
அபராதம் நிலுவையில்
இருந்தால் renewal ஆகாது. அதை கட்டினால் மட்டுமே renewal ஆகும். Renewal ஆகாவிட்டால் ATMல் 100 ரியால் கூட எடுக்க முடியாது.

இதுபோன்ற கடுமையான system மூலமே சாலையில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.

@Captain_Mani72 @SivaguruIAS @alexpaulmenon @aravindhanIPS
Read 4 tweets
#இன்றுஒருதகவல்

Structure of Indian Army

Head quarters- headed by General

Command - 6 operational commands & 1 training command each headed by Lt. General

Corps - highest field formation headed by Lt. General

Division - infantry/armoured/artillery headed by Major General
Brigade- infantry/armoured/artillery/mechanised/parachute headed by Brigadier

Battalion- main fighting unit of infantry headed by Colonel

Company- contains few platoons; headed by Major

Platoon- contains few sections; headed by JCO

Section- group of 10-15 soldiers

🇮🇳🇮🇳🇮🇳
@Captain_Mani72 dedicated to you captain 🇮🇳
Read 3 tweets
#இன்றுஒருதகவல்

#nomination #nominee

இந்தியாவில் கோரப்படாமல் வங்கியில் உள்ள சேமிப்பு / வைப்புக் கணக்கின் மதிப்பு 15,000 கோடி.

இதை எப்படி தவிர்ப்பது?
google.com/amp/s/www.fina…

உங்கள் சேமிப்பு/வைப்புக் கணக்கிற்கு nomineeஐ (வாரிசுதாரர்) குறிப்பிடுவது முக்கியம்.
எதிர்பாராமல் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் nominee சுலபமாக உங்கள் கணக்கில் உள்ள தொகையை எடுக்க முடியும். அதற்கு உங்கள் இறப்புச் சான்றிதழ் மட்டும் போதும்

Nominee குறிப்பிடாவிட்டால், வருவாய் துறையில் வாரிசு சான்றிதழ் பெற்று, சட்டப்படி உள்ள எல்லா வாரிசுகளும் அல்லது
அவர்களால் நியமனம் செய்யப்பட்ட வாரிசு ஒருவர் வங்கியை அணுகவேண்டும்.

உங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினரை Nomination செய்து உங்கள் பணம் உங்கள் காலத்திற்கு பிறகு எளிதில் அவர்களை அடையச் செய்யுங்கள்.

மறக்காமல் செய்யுங்கள்👍👍👍
Read 3 tweets
#இன்றுஒருதகவல் #பானாடாப்
#banatop

உலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சின். 22,153 அடி உயரத்தில் உள்ள ஒரு சிகரத்தை வெல்ல 3 முறை இந்திய ராணுவம் முயன்று கைகூடவில்லை. நைப் சுபேதார் பானா சிங் தலைமையில் ஆன சிறு படைப்பிரிவு 26/06/1987 அன்று தாக்குதல் நடத்தி அதைக் கைப்பற்றியது.
அவரின் வீரத்தை போற்றும் வகையில் ராணுவத்தின் உயர் விருதான பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டது

4 மடங்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நைப் சுபேதார் பானாசிங், கேப்டன் பானாசிங் ஆனார்

அவர் வெற்றி கொண்ட சிகரம் பானாடாப் என பெயரிடப்பட்டது

#வீரம்

en.m.wikipedia.org/wiki/Bana_Singh

@banasinghpvc 🙏🙏🙏🙏🙏 Image
Lt. Zafar Abbasi என்ற பாகிஸ்தானிய அதிகாரி கடும்குளிர் (-40℃) காரணமாக தன் இரண்டு கை கால்களை இழந்தார். பின்னர் செயற்கை கை கால்களை பொருத்திக் கொண்டு தனது நாட்டிற்கான ராணுவ சேவையை தொடர்ந்தார்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு- அறிஞர் அண்ணா.
Read 3 tweets
#இன்றுஒருதகவல்

சாலையில் நடப்பவர்கள், குறிப்பாக பாதை யாத்திரை செல்பவர்கள், சாலையின் வலது புறத்தில் நடக்க வேண்டும்

வலதுபுறம் நடப்பதால் 2 பயன்கள்:

1.உங்களை பின்னால் வாகனங்கள் வந்து மோதுவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு
2.எதிரே வரும் வாகனங்களை கவனித்து, ஒதுங்கி, பாதுகாப்பாக செல்லலாம்
பழனி, திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை கண்காணிக்கும் மாவட்ட காவல்துறை நண்பர்கள் பார்வைக்கு

@RmdDistPolice @cbedtpolice @policecbecity @Thirupurcitypol @erd_smc @Salemcitypolice @DistSalem @RmdDistPolice @Maduraidistpol1 @Mdu_CityPolice @Thenipolice @TUTICORINPOLICE
Read 4 tweets
#இன்றுஒருதகவல்

எல்லா விமான நிலையங்களுக்கும் அதன் ஊர் பெயரைக் சுருக்கமாக குறிப்பிட IATA ஒரு மூன்று இலக்க code வழங்கியுள்ளது. அந்த கோடானது ஊரின் பெயரையே ஓட்டி இருக்கும். எகா:

Delhi - DEL
Bangalore - BLR
Chennai (Madras) - MAA

ஒருசில கோடுகள் ஊரின் பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
விசித்திரமாக இருக்கும்.

அவை:

Paris - CDG

(Charles De Gaulle என்ற french தலைவரின் பெயரே IATA code)

Manama - BAH

(Bahrain நாட்டின் தலைநகரம் Manama. ஆனால் நாட்டின் பெயரை சுருக்கியே IATA code உள்ளது)

இதுபோல் விசித்திரமான IATA கோடை தெரிந்தால் commentங்கள் 🙂🙂

Have a good day!
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!