Discover and read the best of Twitter Threads about #இரட்டை_டம்பளர்

Most recents (1)

33 வயது இளைஞனின் எழுச்சி பயணம் ஜாதிக் கும்பலால் வெட்டி தடுக்கப்பட்ட நாள் இன்று..

தனது 19வயதில் தலித்துக்களுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட #இரட்டை_டம்பளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த முறையை அகற்றிட மாநாடு நடத்தி தனது சமூக மக்களிடம் மட்டுமின்றி பிற சமூக மக்களிடமும் 👇 Image
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

தன் சமூக மக்களின் மீதான ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது ராணுவ வேலையைத் துறந்தார்."ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்"என்ற அமைப்பைத் தொடங்கியவர்..

1954ம் ஆண்டு தீண்டாமை ஒழிக்க வலியுறுத்தி மாநாடு நடத்திய அவர் தனது சமுதாய மக்கள் 👇
மத்தியில் அன்றைய காலகட்டத்தில் மாபெரும் சக்தியாக வலம் வந்தவர்..

1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆதிக்க சக்திகளிடமிருந்து தனது சமூகம் வெற்றிபெற கடுமையாக உழைத்து தனது பலத்தை நிருப்பித்தவர்.

1-9-1957 அன்று காடமங்கலம் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் இறக்கிறார். 👇
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!