Discover and read the best of Twitter Threads about #உயிர்பாதுகாப்பு

Most recents (1)

#சாலைபாதுகாப்பு
#உயிர்பாதுகாப்பு

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சமீபத்தில் கிளிக்கியது

கார்களின் பிராண்ட் தெரியாத அளவுக்கு சிதைந்துவிட்டது

நான் மிகவும் லாவகமாகவும், பாதுகாப்பாகவும் வேகமாகவும் ஓட்டுவேன். சென்னை-கோவை 7மணிநேரத்தில் (அண்ணாநகர் டூ சிங்காநல்லூர்) ஓட்டி இருக்கிறேன் Image
சாதரணமாக 140ல் என் பொலீரோ செல்லும்.

இந்த விபத்தை பார்த்த பிறகு சாலையைப் பொறுத்து 80 - 90ல் மட்டுமே இயக்குகிறேன்.

Safety first!

(குறிப்பு: வெள்ளை நிற கார் என்ன பிராண்ட் என கண்டுபிடியுங்கள். சவால்!)
Image
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!