Discover and read the best of Twitter Threads about #ஏதேனும்_ஒரு_மனிதன்_அவன்_செயலின்_மூலம்_நம்மை_திரும்பி_பார்க்க_வைத்துக்கொண்டே_இருக்கிறான்

Most recents (1)

#திரும்பிப்_பார்க்கிறேன்!!!

கணவனை பில்லியனில் வைத்து கம்பீரமாக ஸ்கூட்டியை ஓட்டி செல்லும் அந்த ஸ்கை புளு சுடிதார் பெண்ணை #திரும்பிப்_பார்க்கிறேன்.
சப்ளையருக்கு டிப்ஸ் வைத்து நன்றியும் சொல்லி God bless you my boy என்று ஆசியும் கூறிய அந்த வெள்ளை சட்டை கம்பீர மனிதரை #திரும்பிப்_பார்க்கிறேன்

பேருந்தில் வயதான மனிதருக்கு இடம் கொடுத்து கம்பியில் சாய்ந்து ஸ்டைலாக மொபைலை நோண்டி பயணித்து வரும் அந்த இளைஞனை #திரும்பிப்_பார்க்கிறேன்!
விபத்தானதும் முகமறியா தன் சக உயிரை காப்பாற்ற பதறி ஓடி வரும் மனிதர்களை #திரும்பிப்_பார்க்கிறேன்!

மால்களில் கைகுழந்தைகளுக்கு புட்டி பால் புகட்டும் தாயுமான இளம் தகப்பன்களை #திரும்பிப்_பார்க்கின்றேன்!
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!