Discover and read the best of Twitter Threads about #கர்நாடகா

Most recents (2)

*ஸ்ரீகாஞ்சி மகாசுவாமிகள் ஆஞ்சநேய ஸ்வரூப லட்சணங்களைப்பற்றி வெகு அழகாகக் குறிப்பிடுகிறார்*.

அதாவது ''ஞானத்தின் உச்ச நிலை; பக்தியில் உச்ச நிலை; பலத்தில் உச்ச நிலை; வீரத்தில் உச்ச நிலை; கீர்த்தியில் உச்ச நிலை; சேவையில் உச்ச நிலை;

1
வினயத்தில் உச்ச நிலை'' இவையெல்லாம் சேர்ந்த ஒரே ஸ்வரூபம் ஆஞ்சநேயனே! என்கிறார்.

வாயுவின் அம்சத்தினால் அஞ்சனாதேவியிடம் அவதரித்தவர் ஆஞ்சநேயர். நித்திய பிரம்மச்சாரியான இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.

2
நற்குணங்களுக்கெல்லாம் இருப்பிடமான தன்னகரில்லா ராம பக்த அனுமானை வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டும்.

பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் ஆஞ்சநேயர்.

3
Read 100 tweets
#மதமாற்ற #தடை_சட்டம்

கட்டாய மதமாற்ற தடை சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

#கர்நாடகா, #உத்திரப்பிரதேசம், #குஜராத், #ஒடிஷா, #ஜார்கண்ட் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது.
எனவே இவற்றை முன்னுதாரணமாக கொண்டு, இதே போன்ற சட்டம் தமிழகத்திலும் கொண்டு வரப்பட வேண்டும்.

கட்டாய மதமாற்ற தடை சட்டம் என்றதுமே, இது சிறுபான்மையினருக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது என்று சில அமைப்புகள் கூக்குரல் எழுப்புகின்றன. சில ஊடகங்களும் இதே நிலைப்பாட்டை எடுக்கின்றன.
ஒரு மதத்தில் பிறந்த ஒருவர், வேறு ஒரு மதத்தை சுய விருப்பத்தின் பேரில் பின்பற்ற அரசியலமைப்பு அதிகாரம் வழங்குகிறது. கட்டாய மதமாற்ற சட்டத்தினால், இதற்கு எந்த தடையும் ஏற்படாது.

ஆனால் பணம், பதவி, சலுகைகள் வழங்கியும், ஏமாற்றி மூளைச் சலவை செய்து மதம் மாற்றுவதும் தடுக்கப்பட வேண்டும்.
Read 5 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!