Discover and read the best of Twitter Threads about #கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

Most recents (1)

#கல்வியைப்_பொதுப்பட்டியலிலிருந்து_மொத்தமாய்_மத்தியப்பட்டியலுக்குக்_நகர்த்தும்_புதிய_கல்விக்_கொள்கை

மாநில அரசுகள் தரும் நிதியில் செயல்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கப் பிரதமர் தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு உருவாக்கப்படும் என்பதும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை-1/3 Image
மத்திய அரசே நேரடியாக நியமிக்கும் என்பதும் மாநில அரசுகளின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் பெருந்தாக்குதலாகும். மாநிலப்பட்டியலிலிருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்குத் தாரைவார்த்ததன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களை மாநிலங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் இப்புதிய கல்விக்கொள்கை என்பது - 2/3 Image
மொத்தமாய் மத்தியப்பட்டியலுக்குக் கொண்டுசெல்வதற்கான தொடக்க நிலைப்பணிகளே.

#செந்தமிழன்_சீமான்
#தலைமை_ஒருங்கிணைப்பாளர்
#நாம்_தமிழர்_கட்சி.

#தமிழனின்அரசியல்
#நாம்தமிழர்கட்சி

#TNRejectsNEP
#Seeman
#NEP2020 - 3/3 Image
Read 3 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!