Discover and read the best of Twitter Threads about #கவுண்டர்மஹான்

Most recents (1)

#90ஸ்_கிட்ஸ் 😂 #90sKids 😂
🚦 Signalல Green விழுந்ததும்,Start ஆகாம மக்கர் பண்ற வண்டிய, முன்னாடி நிக்கும் வண்டியும், பின்னாடி வர்ற வண்டியும் கண்டுக்காம OverTake பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும்😂அது மாதிரி நமக்கு முந்தைய தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நம்மள கண்டுக்காம OverTake... Image
... பண்ணிட்டு போய்கிட்டே இருக்கும் போது, மக்கர் பன்ற வண்டி கிட்ட "லக்ஷ்மி ஸ்டார்ட் ஆயிடுன்னு"🤨போராடிட்டு இருக்காம வண்டிய தள்ளிட்டு போய் ஒரு ஓரமா நிழல்ல நிப்பாட்டிடு,பக்கத்துல ஒரு நல்ல டீக்கடையா பார்த்து டீ சொல்ற அந்த நிதானமும், பக்குவமும் இருக்கே, அது தாங்க 90s Kids. 😂😂 Image
அது மட்டுமில்ல,
இந்த உலகத்துல 🌍 எங்கயோ ஒரு மூலையில நடக்குற அநியாயங்களை பார்த்துட்டு அல்லது கேள்விபட்டு, அதை Whatsapp, Face Book ல Statusஆ வைச்சாலோ, அல்லது Twitterல ஒரு Tweetஆ தட்டிவிட்டாலோ, அந்த அநியாயங்கள் எல்லாம் மாறிடும் ன்னு ரொம்ப அப்பாவி தனமாக நம்புறவனும் கூட ...! 🤭 Image
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!