Discover and read the best of Twitter Threads about #கொங்குநாடு

Most recents (4)

*#ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ,*
*#டாப் 100 கல்லூரிகளின் பட்டியலில்*
*#திராவிடக்கட்சிகள் ஆண்ட..*
*#தமிழ்நாட்டில் 32கல்லூரிகள் இடம் பெற்றிருக்கின்றன.*

*#குஜராத்திலிருந்து_வெறும்_2கல்லூரிகள்* மட்டுமே_இடம்_பிடித்துள்ளன.

1. #PDபட்டேல்_கல்லூரி
2. #செயின்ட்சேவியர்ஸ்_கல்லூரி
நமது ஜி 3 முறை முதலமைச்சரா
இருந்த மாநிலம்வேற.

#தமிழ்நாடு 👍👍

இந்திய அளவில் கல்லூரிகளை அதன் தரத்திற்கேற்ப வரிசைப்படுத்தித் தர வரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வெளியிடும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள டாப் 100 இந்தியக் கல்லூரிகளில் இடம்பிடித்த தமிழக கல்லூரிகளின்
பெயர்கள் தர வரிசை எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிச் சேர்க்கை நடைபெற உள்ள இந்த காலகட்டத்தில் இது *மாணவர்களுக்கு உதவக்கூடும்.*

5 - #மாநில கல்லூரி - சென்னை
6 - #லயோலா கல்லூரி - சென்னை
10 - PSGR மகளிர் கல்லூரி - கோவை
17 - மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி - சென்னை
Read 8 tweets
கோவை தற்போது கிட்டதட்ட 50% முடக்கி வைக்க பட்டு இருக்கிறது
காரணம்
🟡கேரளா எல்லையில் சரியான கண்கானிப்பு இல்லாமல் அனைவரையும் சோதனையின்றி அனுமதித்தது
🟡 சென்னை, சேப்பாக்கத்திற்கு கொடுத்த அளவிற்கு மற்ற மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை #கொங்குநாடு பகுதிக்கு பகிர்ந்து அளிக்காதது Image
இப்போது அமைச்சரே
1) ஈரோடு
2) திருப்பூர்
3) கோவை
மாவட்டங்களில் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது எனவும், இந்த மாதத்தில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கபடும் எனவும் அறிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது
இதை மே மாதமே செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்கது
இந்த மாதம் அதிகபட்சமாக 79 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விருப்பு வெறுப்பின்றி பகிர்ந்தளிக்க வேண்டுகிறோம்
Read 4 tweets
சென்ற ஆண்டு பதிவு: யாராவது வரலாற்றில் என்றுமே இல்லாத மொழி வழி தேசியம் என்று முட்டாள்தனமாக பிரிவினை பேசினால், நாங்கள் வரலாற்று அடிப்படையில் நிலங்களை பிரிக்க நேரிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
#பாண்டிய_நாடு #சோழ_நாடு #நாஞ்சில்_நாடு #பல்லவ_நாடு #கொங்கு_நாடு #கொங்குநாடு
#KonguNadu
Read 6 tweets
#கொங்குநாடு காலத்தின் கட்டாயம், கடந்த 60 வருட திராவிட அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மண்டலம். திரு #எடப்பாடி அவர்கள் முதல்வரான பிறகு தான் நம் பிரதமர் திரு #மோடி யின் துணையுடன் சிலபல நீண்ட நாள் கோரிக்கைகளான உக்கடம், மேட்டுப்பாளையம் & சிங்காநல்லூர் மேம்பாலங்கள்; ~1/n
அவிநாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டம் என சிறிதேனும் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன, இவையெல்லாம் பல வருட ஏக்கங்கள். மாநில வளர்ச்சிக்கு கிட்டத்தட்ட 45% பங்களிப்புத் தரும் பிரதேசம் இப்படி புறக்கணிக்கப்படுவது அநேகமாக இந்தியாவிலேயே #கொங்கு மட்டும் தான் ~2/n
உதாரணத்திற்கு மஹாராஷ்டிராவின் #புனே ஒட்டின பிரதேசம், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் #விசாகப்பட்டிணம் ஒட்டின பிரதேசம் என பார்த்தால் அங்கு அரசுகள் செயல்படுத்திய திட்டங்களுக்கு முன் கொங்கு பெற்ற திட்டங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. #திராவிட அரசுகள் சென்னையை விரிவாக்கிக் கொண்டு ~3/n
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!