Discover and read the best of Twitter Threads about #கொடுங்கோல்

Most recents (1)

#கொடுங்கோல் -
#கொடுங்கோன்மை...

பாலியல் வன்முறையில்
ஈடுபட்ட பாஜக எம்.பி.மீது
நடவடிக்கை வேண்டுமென
நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள்
ஒரு மாதத்திற்கும் மேலாகப்
போராடி வருகின்றனர்.
பாலியல் குற்றம் புரிந்த
பாஜக எம்.பி.மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப்
போராடும் வீராங்கனைகளை அடித்துத் துவைத்துக் தரதர-
-வென இழுத்துச் சென்று கைது செய்கின்றனர் காவல்துறையினர்
பாசிச - அராஜக - சர்வாதிகார - பாலியல் பாஜகவின் இயல்பே இதுதான் என்பதைப் புரிந்து-
-கொள்ள முடிகிறது. ஆனால்,
நாட்டில் மற்ற விளையாட்டு
வீரர்களும் வீராங்கனைகளும் போராடுவோர்க்கு ஆதரவாகக்
குரல் எழுப்பாததைத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!