Discover and read the best of Twitter Threads about #கொடுமை

Most recents (2)

"தண்ணீர் விற்பனைக்கான பொருள் அல்ல"
"தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது"

பல வருடங்களுக்கு முன் கடைகளில் தண்ணீர்க் குப்பிகள் இல்லை.. கேண்களில் தண்ணீர் விற்க்கும் அவலமும் இல்லை. தண்ணீர்த் தட்டுப்பாடு எனும் பேச்சே இல்லை..நீர் நிலைகளே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது... ImageImageImage
ஆனால் இன்று நேர்மாறாக இருக்கிறது. காரணம் நீர் நிலைகள் முறையாக பாதுகாத்து பராமரிக்கப்படாததே.

ஓடும் நீரைத் தடுத்து #கல்லணை கட்டிய நம் முன்னோர்கள் எங்கே? நீர் நிலைகளைத் தொலைத்துவிட்டு/பராமரிக்காமல் விட்டுவிட்டு குப்பிகளில் விற்கப்படும் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கிக் கொண்டும்,
காலிக்குடங்களுடன் தெருவில் நிற்கும் நம் முன்னோர்களின் வழித்தோன்றல்களான நாம் எங்கே?
#கொடுமை

தண்ணீரை வைத்து மிகப்பெரிய அரசியல் நம்மைச் சுற்றியே நடக்கிறது.. போதிய விழிப்புணர்வின்மையால் நாமும் சாதாரணமாக கடந்து போகிறோம்.. நீர்நிலைகளின் அழிப்பே தண்ணீர் வியாபாரத்திற்கு மூல தனம்..
Read 6 tweets
#கொடுமை 🤔

இதைப் பார்த்தவுடனேயே சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகை செய்தியாக படித்த ஒரு சமூக அவலம் என் மனதுக்குள் உடனே வந்தது..!😏

அதன் சுருக்கம்

மத்திய பிரதேசம் மற்றும் அந்த மாநிலத்தின் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியின மக்களிடம் உள்ள
ஒரு வினோத பழக்கம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியாக வந்தது..!

அதாவது ஒருவருக்கு கல்யாணம் ஆகல அல்லது பெண் கிடைக்கல அப்படின்னா ரொம்ப எல்லாம் பெருசா வருத்தப்பட வேண்டாம்.
இவங்கள அணுகினால் போதும் அவருக்கு ஒரு பெண் மனைவியாக வாடகைக்கு கிடைப்பாள்.
இதை ஏற்பாடு செய்வதற்கென்று பிரத்யேகமான ஆட்கள் அங்கு உள்ளார்கள்.
அதுல சில கண்டீசன்ஸ் உண்டு.!
(எதுக்கும் Quoted Tweet ஐ ஒரு முறை முழுமையாக படிச்சுட்டு வந்துருங்க..!)😂

1.ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவளை மனைவி மாதிரி வைத்தக்கொள்வது

2.இதை செய்து கொடுப்பதற்கென்றே
Read 16 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!