Discover and read the best of Twitter Threads about #சந்திரபாபு

Most recents (3)

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.
2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
Read 12 tweets
MNO 2334

கவிஞர் வாலி பதிவு செய்த 4 சம்பவங்கள்:

அடக்கமாகும் வரை...
அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4 நபர்கள்:

1) #முதல்_நபர்.

தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம்.
இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..
இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!
இப்படி ஒரு கடிதத்துடன்
என் வீட்டிற்கு
ஒரு பையன் வரும்போதெல்லாம்..
வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.
எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்...
அவருக்கா இப்படியொரு சிரமம்.

2) #இரண்டாவது_நபர்.

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது..
கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,
"ஹாய் வாலி ..!"
என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..!
உன் டிரைவரை விட்டு,
ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.
அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''
Read 11 tweets
பெரியார் யார்....எனக்கேட்கிறார்கள்.
இதோ நமது #பதில்...

நாட்டின் துணை ஜனாதிபதி திரு.வெங்கைய #நாயுடு.

ஆந்திரா முதல்வர் திரு #சந்திரபாபு நாயுடு.

மேற்கு வங்க முதல்வர் செல்வி.மம்தா #பானர்ஜி

ஆனால்
நமது முதல்வர் திரு.பழனிச்சாமி தான்.
பழனிச்சாமி #கவுண்டர் இல்லை.... Image
பொன்னப்ப நாடார் மகன். பொன்.ராதா கிருஷ்ணன் தான்.
ராதா கிருஷ்ணன் நாடார்...#இல்லை.

கருப்பையா மூப்பனார் மகன் வாசன் தான்....
வாசன் மூப்பனார் #இல்லை....

இங்கே சாதியை வைத்துக் கொண்டு எவரும் பொது வெளியில் #நடமாட முடியாது.....
இங்கே சாதி.. மதக்கட்சி தலைவர்கள் கூட பெயருக்குப் பின்னால் #சாதிப் பெயர் போட்டுக் கொண்டு உலாவர முடியாது....

வடநாடுகளில் பள்ளி மாணவர்கள் பெயருக்குபின்னே சாதிப் #பெயர் இருக்கும்...
பெண்களின் பெயருக்குப் பின்னே சாதிப் பெயர் #இருக்கும்....
Read 4 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!