Discover and read the best of Twitter Threads about #செயற்கை_நுண்ணறிவு

Most recents (2)

#ChatGPT (#OpenAI தயாரிப்பு) பற்றி சொல்லும் முன் அதன் பயன்கள் பார்ப்போம்.

கடிதம் எழுத; வந்த கடிதத்தை படிக்க ...
கட்டுரை, பேச்சு உரை தயாரிக்க ...
தகவல் பெற, தகவலை அலசி ஆரய ...
இன்னும் பல.

ChatGPT போல் Googleன் தயாரிப்பு: #BARD
ChatGPT - Microsoft (BING) supported ImageImage
உதாரணம் - கடந்த வாரம் குழந்தைக்கு பள்ளியில் பூமி தினம் பற்றி பேச ஒரு உரை தயாரிக்க சொன்னேன். ஆங்கிலத்தில் வந்த உரைக்கு தமிழாக்கம் கொடுத்தது Google Translate. அவ்வளவு தான். பிள்ளைக்கு கைதட்டல்! பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர்க்கும் பயன்படும் நவீன நுட்பம். ImageImage
இணைப்புகள் - Start exploring here:
chat.openai.com
bard.google.com
bing.com/chat
BARD பொதுவாக எடுத்தவுடன் மூன்று உரை கொடுக்கும்(Draft 1,2,3) ChatGPT கேட்க கேட்க கொடுக்கும் (Re-Generate). எனது தனி விருப்பம் - BARD+Translation
Bing Chat is new to market :)
Read 14 tweets
அன்புத் தமிழர்களே! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:

நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...

இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்
ஏனெனில், (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்து

*இணைய ஞாலத்தினுள், தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *

புழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து,
அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..

காரணம், இன்று அனைத்து முடிவுகளும் "#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்.
Read 7 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!